Latest News Tamil

CLC இஸ்லாமிய நிதி நிறுவனம் IFFSA மற்றும் SLIBFI விருதுகளுடன் வெற்றி நடை போடுகிறது

CLC இஸ்லாமிய நிதி நிறுவனம் (CLC Islamic Finance), கொமர்ஷல் லீசிங் அன்ட் பைனான்ஸ் (Commercial Leasing & Finance) நிறுவனத்தின் (CLC) இஸ்லாமிய வங்கிப் பிரிவு (IBD), தனது சேவையின் சிறப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில், தெற்காசியாவின் இஸ்லாமிய நிதி மன்றத்தில் (Islamic Finance Forum of South Asia – IFFSA) ‘வருடத்தின் (சிறந்த) குத்தகை நிறுவனம்’ (“Leasing Company of the Year”) எனும் பிரிவில் வெள்ளி விருதைப் பெற்றுள்ளதுடன், அண்மையில் இடம்பெற்ற […]

Latest News Tamil

SLIM Brand Excellence Awards 2020 நிகழ்வில் ஜொலித்த Velona Cuddles வருடத்தின் புத்தாக்க வர்த்தகநாமத்துக்கான வெள்ளி விருதையும் வென்றது

இலங்கையின் சுகாதார மற்றும் ஆடை பிரிவில் முன்னணி வர்த்தகநாமமான Velona Cuddles, அண்மையில் முடிவடைந்த SLIM Brand Excellence Awards 2020 இல் “ஆண்டின் புதுமையான வர்த்தகநாமத்துக்கான” வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த அண்மைய அங்கீகாரம்,  வாடிக்கையாளர்களின் நலன்களைப் புரிந்து கொள்வதன் மூலம் கருத்தாக்கம் செய்யப்பட்ட தயாரிப்பு, பொதியிடல் மற்றும் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் புதுமையான சேவை வழங்கல்களில் நிறுவனம் கவனம் செலுத்துவதற்கான ஒரு சான்றாகும். மேலும் இது இலங்கையின் முன்னணி அணையாடை (Diaper) வர்த்தகநாமமான […]

Latest News Tamil

கோவிட்- 19 தடுப்பூசி தற்போது கிடைப்பதுடன், ஐக்கிய இராச்சியத்தில் கற்கும் இலங்கை மாணவர்கள் அதற்கான அணுகலை பெற்றுக்கொள்ள முடியும்

ஐக்கிய இராச்சியத்தில் உயர் கல்வியைத் தொடரும் இலங்கை மாணவர்கள் நாடு முழுவதும் வழங்கப்படும் Pfizer/BioNTech  தடுப்பூசியை அணுக முடியும். கோவிட்- 19 இன் போது சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் வெளியிட்டுள்ளதுடன், பல்கலைக்கழக அமைச்சர் மிசெல் டொனெலன், வைரஸ் பரவுவதை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளில் பொறுமையை வெளிப்படுத்தமை தொடர்பில் மாணவர்களுக்கு திறந்த மடல் ஒன்றின் மூலம் நன்றியை தெரிவித்துள்ளார். கோவிட் – 19 இற்கான சோதனை அல்லது சிகிச்சைக்கு விண்ணப்பிக்க மாணவர்களிடம் […]

Latest News Tamil

SLIM DIGIS 2.0 விருதினை வென்ற ஒரேயொரு தொலைத்தொடர்பு வர்த்தகநாமம் என்ற கௌரவத்தை பெற்றுக்கொண்ட Hutch

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, தொலைத்தொடர்பு துறையில் அதன் நன்மதிப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற புதுமையான 360 பாகை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரசாரங்களுக்காக SLIM DIGIS 2.0 வருடாந்த விருது வழங்கும் விழாவில் விருதொன்றை தனதாக்கிக் கொண்டது. கடுமையாக அமைந்த போட்டியையும் மீறி “Digital Campaigns Excellence 2019” பிரிவில் வெண்கல விருதினை Hutch வெற்றி கொண்டதுடன், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் வெற்றியை தனதாக்கிக் கொண்ட […]

Latest News Tamil

பாற்பண்ணைத் துறைக்காக SAPP இடமிருந்து 463 மில்லியன் திட்ட வசதியை பெற்றுக்கொண்ட Pelwatte

முன்னோடி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy நிறுவனம், சிறு அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக  (SAPP  – Smallholder Agribusiness Partnerships Programme) 463 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து கொண்டுள்ளது. முதல் கட்டமாக எதிர்வரும் 6 மாதங்களில் 1000 பாற்பண்ணையாளர்களிடையே இதனை Pelwatte Dairy  பகிர்ந்தளிக்கவுள்ளது. SAPP என்பது நிதி அமைச்சினால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இது இயந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்துவதன் மூலமும், பேண்தகு விவசாய நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலமும் விவசாயிகளின் தொழில்நுட்ப […]

Latest News Tamil

பயன்படுத்திய வாகன சந்தையில் அதிகரிக்கும் மோசடிகள்; CMTA எச்சரிக்கை

இலங்கையின் முன்னணி வாகன வர்த்தக சங்கமான இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (Ceylon Motor Traders Association – CMTA), 100 ஆண்டு வரலாற்றைக் கொண்ட இலங்கையின் பயன்படுத்தப்பட்ட வாகனச் சந்தையுடன் தொடர்புடைய தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோசடிகள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது. வாகன பயண தூரத்தை காண்பிக்கும் odometer (ஓடோமீட்டர்) மோசடிகள், போலியான உதிரி பாகங்களுடன் மீளுருவாக்கப்பட்ட வாகனங்கள், போலி ஆவணங்களைக் கொண்ட வாகனங்கள் உள்ளிட்ட பல மோசடிகளுக்கு, வாகன வாடிக்கையாளர்கள் சிக்கிக் கொள்கிறார்கள் என, […]

Latest News Tamil

தடையற்ற இணைப்புடன் அற்புதமான அனுபவத்திற்கு வழிவகுக்கும் Huawei smart சாதனங்கள்

முன்னொருபோதும்  இல்லாத வகையில் வீட்டிலிருந்து வேலை (Work From Home (WFH) and Learn From Home (LFH) ) மற்றும் வீட்டிலிருந்து கல்வி (LFH) என்ற நிலைகளுடன், தொழில்நுட்ப தீர்வுகளுக்கான தேவை முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் அதிகமாகவே உள்ளது. வேலை, கல்வி, பொழுதுபோக்கு, ஓய்வு என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழில்நுட்பம்  ஊடுருவியுள்ளதை  மறுக்க முடியாது. மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்போன்கள்  மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்கள்  போன்ற பல சாதனங்களுடன் பலர் வேலை செய்ய […]

Latest News Tamil

“ஒவ்வொரு இலங்கையரையும் ஒன்றென கருதும்” என்ற நோக்கு நிலையுடன் தனது வர்த்தகநாமத்தை வெற்றிகரமாக புதுப்பித்துள்ள அமானா தகாஃபுல் காப்புறுதி

இலங்கையின் முதற்தர முழுமையான தகாஃபுல் காப்புறுதி நிறுவனமான அமானா தகாஃபுல் காப்புறுதி, புதிய வணிகச் சின்னம் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் அதன் நீண்டகால சேவை நோக்கு நிலையை வலியுறுத்தும் உயிரோட்டமான வர்த்தகநாம செய்தியுடன் வெற்றிகரமாக தனது வர்த்தகநாமத்தை புதுப்பித்துள்ளது. வழக்கமான காப்புறுதியைப் போலல்லாமல் தகாஃபுல், காப்பீட்டாளர் மற்றும் காப்புறுதியுறுநர் ஆகிய இரு சாராருக்குமான வெற்றியாகும் என்பதனை உணர்ந்தமையால், இது அனைத்து இலங்கையர்களுக்கும் இலாபகரமான வாய்ப்புகளை வழங்குகின்றது. அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ், ‘ஒவ்வொரு இலங்கையரையும் ஒன்றென கருதும்’ என்று […]

Latest News Tamil

புத்தம் புதிய துணை நிறுவனமான Rootcode AI இனை அறிமுகப்படுத்திய Rootcode Labs

புத்தாக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தும் மென்பொருள் நிறுவனமான  Rootcode Lab, தனது தகவல் தொழில்நுட்ப பயணத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது. அந்நிறுவனம் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பிரதானமாக ஐரோப்பிய, அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தைகளுக்கு வழங்கி வருகின்றது. இலங்கையை தலைமையகமாகக் கொண்டுள்ள Rootcode Labs , தனது வியாபார அலுவலகங்களை எஸ்டோனியா மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) என்பது உலகிற்கு புதிய எண்ணக்கருவல்ல.  கடந்த சில தசாப்தங்களாக […]

Latest News Tamil

இலங்கையில் முதலாவது Dell Concept காட்சியறையை திறந்துள்ள E-City

முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான E-City அண்மையில் Dell இன் மொத்த நுகர்வோர் தயாரிப்பு வரிசையைக் காட்சிப்படுத்தும் முதல் Dell Concept காட்சியறையை பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாசாவில் ஆரம்பித்துள்ளது. Dell நுகர்வோர் தயாரிப்புகளுக்கான இந்த பிரத்தியேக காட்சியறையை ஆரம்பிக்க கணினி தொழில்நுட்பத்தின் உலகளாவிய முன்னணி நிறுவனமான Dell Technologies உடன் E-City கைகோர்த்துள்ளது. மேம்பட்ட அனுபவத்தை வழங்க ஒரு பிரத்தியேக காட்சியறையாக நிறுவப்பட்டுள்ள, 350 சதுர அடி இடப்பரப்பைக் கொண்ட புதிய concept காட்சியறையானது வாடிக்கையாளர்களுக்கு Dell […]