Latest News Tamil

வாடிக்கையாளர்களின் பின்னூட்டலுக்கு கவனம் செலுத்தி இரவு நேர ஒதுக்கீடின்றி 100% Anytime டேட்டாவை வழங்கும் Hutch

இன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பின் பிரகாரம், Hutch தனது சந்தாதாரர்களுக்கு 100% Anytime டேட்டா பெக்கேஜ்களை, எவ்வித இரவு நேர ஒதுக்கீடும் இல்லாமல் வழங்க  ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் இரவு நேர ஒதுக்கீட்டை அணுகுவதற்கு நள்ளிரவு வரை இனி காத்திருக்கவோ, பகல் நேரத்தில் பயன்படுத்த ஒதுக்கீடுகள் தீர்ந்து விடும் என்று கவலைப்படவோ தேவையில்லை. Hutch Anytime டேட்டா புரட்சியுடன், தற்போது முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தமது முழு டேட்டா ஒதுக்கீட்டை பயன்படுத்தவும், நாளின் எந்த நேரத்திலும் இணையத்தில் […]

Latest News Tamil

நேர்த்தியான வடிவமைப்புடன் சக்திவாய்ந்த செயல்திறனும் ஒன்றிணையும் Huawei Nova 7i

Huawei நிறுவனம் கட்டுப்படியாகும் விலைகளில், ஆற்றல்மிக்கதாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் Nova 7i, வடிவமைப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் ஒரு படி மேலே சென்றுள்ளதுடன், முதன்மையான அம்சங்களுடன் கூடிய நவீன மத்தியதர புத்தாக்க சாதனம் என்பதை நிரூபிக்கிறது. இது நேர்த்தியான வடிவமைப்பு, Quad AI கமெரா அமைப்பு, பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர், நீடிக்கும் பற்றரி, வேகமான சார்ஜிங் உட்பட மேலும் பல பாராட்டப்பட வேண்டிய அம்சங்களைக் கொண்டுள்ளது. Sakura […]

Latest News Tamil

உங்களுக்குள் உள்ள புகைப்படக்கலைஞரை வெளிக்கொணர உதவும் Nova 7i இன் Quad கமெராக்கள்

Huawei, அண்மையில் அறிமுகப்படுத்திய Nova 7i மத்தியதர ஸ்மார்ட்போனானது திடமான தோற்றத்தில் முதற்தர அம்சங்களைக் கொண்டது. Nova 7i, நம்பமுடியாத விலையில் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளமையால், இலங்கை நுகர்வோர் மத்தியில் உடனடியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் எண்ணற்ற கவர்ச்சியான அம்சங்களில் ஒன்றான quad AI கமெரா அமைப்பே, இதனை மொபைல் புகைப்படவியலில் ஒரு வலுநிலையமாக்கியுள்ளது. இவ் உலகம் அழகால் நிரம்பியுள்ளதுடன், அதன் சிறந்த தருணங்களை படம்பிடிக்க விரும்புவோர் தற்போது Huawei நிறுவனத்தின் நவீன மத்தியதர புத்தாக்கமான Nova […]

Latest News Tamil

COVID 19 ஆபத்தை மட்டுப்படுத்த தனது சந்தாதாரர்களுக்கு நாளாந்தம் இலவச நிவாரண ரீலோட்டாக ரூபா. 15 ஐ வழங்கும் Hutch

வாடிக்கையாளர்களின் சிறந்த நலன்களுக்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கும் முகமாக, HUTCH இன்றைய தினம் மேலுமொரு முக்கிய முயற்சியினை அறிமுகப்படுத்தியது. COVID-19 நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான தொடர்ச்சியையும், அணுகலையும் இதன் மூலம் உறுதி செய்கிறது. இந்த புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள முயற்சியானது, 078 மற்றும் 072 முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது கணக்கு மீதி முடிவடையும் போது ரூபா. 15 ஐ நாளாந்த இலவச நிவாரண ரீலோட்டாக வழங்குகின்றது. இந்த நிவாரண ரீலோட்டை anytime டேட்டாவாக, […]

Latest News Tamil

மத்தியதர ஸ்மார்ட்போன்களின் புதிய அளவுகோல்: Nova 7i தற்போது இலங்கையில்

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, வசதியான விலைக்கேற்ற பெறுமதியை வழங்கும் Nova ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக இணைந்து கொண்ட,  பல சிறப்பம்சங்களால் நிரம்பிய Huawei Nova 7i ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. அனைத்து Nova ஸ்மார்ட்போன்களைப் போலவும் Nova 7i, matte தோற்றத்துடன் கூடிய அலுமினிய வளைவுகளுடன் கண்ணைக் கவர்வதாக உள்ளதுடன், கையில் பிடிக்கவும் வசதியாக உள்ளது. இதன் 6.4 அங்குல dew drop திரையானது ஒட்டுமொத்த வடிவத்துக்கு மேலும் அழகு சேர்ப்பதுடன், திரைப்படங்களை […]

Latest News Tamil

புதிய வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Huawei Nova 5T

நல்லிணக்கத்தையும், அமைதியையும் கொண்டுவரும் புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, தற்போதைய பரபரப்பான ஸ்மார்ட்போனான Huawei Nova 5Tஐ Crush Green வண்ணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக Nova குடும்பத்தில் அதிரடியாக இணைந்துகொண்ட Huawei Nova 5T, தற்போது கண்ணைக் கவரும் Crush Green வண்ணத்தில் கிடைப்பதுடன், இம்மாதிரி ஏற்கனவே Crush Blue, Midsummer Purple மற்றும் Black ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது. Huawei Nova 5Tஇன் தட்டையான பின்புற மேற்பரப்பு 3D effects உடன் கூடிய பிரம்மிக்கவைக்கும் அம்சத்தைக் […]

Latest News Tamil

முழுமையான இணைப்பை நாடு முழுவதும் வழங்கி “Be. Anywhere.” இற்கு தயாராகும் HUTCH

HUTCH தனது புதிய வர்த்தகநாம பெறுமான நிலைத்தோற்றமான “Be. Anywhere.” இனை அறிமுகப்படுத்தும், புத்துணர்வான நிகழ்வினை அதன் ஊழியர்கள் முன்னிலையில் ஏற்பாடு செய்திருந்தது.  இந்த முழு அளவிலான – வலையமைப்பு பிரச்சாரமானது,  HUTCH தற்போது எவ்வாறு ஒரு பாரிய மற்றும் சிறந்த வலையமைப்பு வழங்குநராக உருமாறியுள்ளது என்பதனை எடுத்துக்காட்டியது. விரிவாக்கப்பட்ட 2G, 3G மற்றும் புத்தம் புதிய 4G வலையமைப்பு செயற்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், HUTCH இப்போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் 95% வலையமைப்பை […]

Latest News Tamil

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்ப வெகுமதிகளை வழங்கும் “யூனியன் லைஃப்ஸ்டைல் போனஸ்”

வாடிக்கையாளர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்திருப்பதை உறுதி செய்யும் வகையில், யூனியன் லைஃவ்ஸ்டைல் போனஸ்” ஊடாக, காப்புறுதிதாரர்களுக்கு சிறந்த தொழில்நுட்ப வெகுமதிகளை வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அலுவலக தன்னியக்க தீர்வுகளை வழங்குவதில் சந்தை முன்னோடியாக திகழும் ஜோன் கீல்ஸ் ஒஃபிஸ் ஒடோமேஷன் (JKOA) உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களான Samsung, Toshiba மற்றும் Hitachi போன்ற நாமங்களின் கையடக்க தொலைபேசிகள், புரொஜெக்டர்கள், ஸ்பீக்கர்கள், போட்டோ பிரதி இயந்திரங்கள் போன்ற தயாரிப்புகளை கவர்ச்சிகரமான விலைக்கழிவுகளில் காப்புறுதிதாரர்களுக்கு வழங்க […]