இலங்கையில் வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள உற்பத்தியாளரான Hemas Consumer Brands நிறுவனம் இலங்கையின் மழைக்காடு பாதுகாப்பாளர்களான Rainforest Protectors of Sri Lanka உடன் இணைந்து காடுகளை மீள் வளர்ப்பதற்கும் இலங்கையின் மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்குமான கூட்டு முயற்சியில் மீண்டும் ஈடுபட்டுள்ளது. 2021 இல் முன்னெடுக்கப்பட்ட பலாங்கொடை காடு வளர்ப்புத் திட்டமானது பேபி ஷெரமி, குமாரிகா மற்றும் Rainforest Protectors of Sri Lanka ஆகியோரால் இணைந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தில் Hemas Holdings […]
Latest News Tamil
நிலைபேறான விவசாயத்தை எளிதாக்க Huawei மற்றும் Dronetech இணைந்து வசதியளிப்பு
Dronetech மற்றும் Huawei ஆகிய இரண்டு நிறுவனங்களும், 1323 ஆம் ஆண்டுக்குரிய ஆவணமொன்றில் முதன்முதலில் குறிப்பிடப்பட்டிருந்த, மேல் ஒஸ்திரியாவில் உள்ள, பல நூற்றாண்டுகள் பழமையான தோட்டமான Nussböckgut திராட்சைத் தோட்டத்தில், கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட தங்கள் முன்னோடித் திட்டம் தொடர்பான முன்னேற்றத்தை அறிவித்திருந்தன. அத்துடன் தமது 5G மற்றும் IoT தொழில்நுட்பங்கள் விவசாயத்தில் நிலைபேறான தன்மையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதையும் வெளிப்படுத்தியிருந்தன. இந்த இரு நிறுவனங்களும், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் விவசாயம் தொடர்பான நிபுணர்கள் அடங்கிய […]
Huawei ஆசிய பசிபிக் ISP உச்சிமாநாடு: 2030 இற்கான ஒளியியல், அறிவார்ந்த இணையத்தை உருவாக்குதல்
ஆசியா பசிபிக் ISP உச்சிமாநாட்டின் போது, Huawei தனது சமீபத்திய மூலோபாயமான ‘Diving into the Asia Pacific, Shaping an All-Optical, Intelligent Internet’ (ஆசிய பசிபிக்கில் நுழைந்து, ஒளியியல், அறிவார்ந்த இணையத்தை வடிவமைத்தல்’ மூலம், (Internet service provider – ISP) இணைய சேவை வழங்குனர் தொழில்துறையை, 2030 இற்கான நுண்ணறிவு உலகத்தின் முக்கியமான அடித்தளமாக மேம்படுத்துகிறது. வணிக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில், ஆசியா-பசிபிக்கின் தற்போதைய ஒளியியல் […]
தரவு சேமிப்பக சக்தி விளக்க அறிக்கையை வெளியிட்ட Huawei – உயர்தர வளர்ச்சியின் டிஜிட்டல் அடித்தளம்
அண்மையில் இடம்பெற்ற Huawei Connect 2022 இல், உயர்தர வளர்ச்சியின் டிஜிட்டல் அடித்தளமான, தரவு சேமிப்பக சக்தி விளக்க அறிக்கையை (white paper, Data Storage Power) Huawei உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தது. சேமிப்பகத் தொழில்துறையின் வளர்ச்சியை ஆராய்ந்து, தரவு சேமிப்பக திறன்களை அளவிடுவதற்கான அளவு ரீதியான குறிகாட்டிகளை white paper வரையறுப்பதோடு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிராந்தியங்களில் தற்போதைய தரவு சேமிப்பக துறையையும் பகுப்பாய்வு செய்துள்ளது. தரவு சேமிப்பக திறன்களை சிறப்பாக மதிப்பிடவும், வடிவமைக்கவும், உருவாக்கவும் அரசாங்கங்கள் […]
உலகத் தரம் வாய்ந்த வர்த்தக உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப உதவுகின்றத சமீபத்திய ஸ்மார்ட் சுங்கம் மற்றும் துறைமுக தீர்வுகளை அறிமுகப்படுத்தும் Huawei
சமீபத்தில் பெங்கொக்கில் நடைபெற்ற HUAWEI CONNECT 2022 இல், சுங்க மற்றும் துறைமுகங்களுக்கான சமீபத்திய தனது தீர்வுகளை Huawei அறிமுகப்படுத்தியது. கடந்த ஒக்டோபரில், சுங்கம் மற்றும் துறைமுக குழுவை Huawei நிறுவிய பின்னர், துறைமுகங்கள் மற்றும் சுங்கம் ஆகியவற்றின் டிஜிட்டல் மாற்றத்திற்கு உதவும் நிறுவனத்தின் சமீபத்திய மூலோபாய நகர்வை இது குறிக்கிறது. ஆசிய பசிபிக் பகுதியில் சுங்கம் மற்றும் துறைமுகக் குழுவின் அறிமுகமானது Huawei நிறுவனத்திற்கு ஒரு மிகப் பெரும் மைல்கலாகும் என, Huawei சுங்கம் மற்றும் […]
அறிவார்ந்த கல்வி முதிர்ச்சி மதிப்பீட்டு மாதிரியை ஆராய, கல்வியின் டிஜிட்டல் மாற்றத்திற்கான வாய்ப்புகள் பற்றிய விளக்க அறிக்கையை வெளியிடும் Huawei
பெங்கொக்கில் இடம்பெற்ற HUAWEI CONNECT 2022 இல் ‘கல்விக்கான டிஜிட்டல் பயணத்தை துரிதப்படுத்தல்’ அமர்வின் போது, கல்வியின் டிஜிட்டல் மாற்றத்திற்கான வாய்ப்புகள் தொடர்பான விளக்க அறிக்கையை (White Paper) Huawei வெளியிட்டு வைத்தது. இது முதன் முறையாக அறிவார்ந்த கல்வி முதிர்ச்சி மதிப்பீட்டு மாதிரியை ஆராய்கிறது. கற்பித்தல் முறைகளை புத்தாக்கமாக அமைக்கவும், அனைத்தும் உள்ளடங்கிய கல்வி வளங்களை மேம்படுத்தவும், ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்தவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும், கல்வியின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்தவும் அனைத்து சூழ்நிலைகளுக்குமான கல்வித் தீர்வுகளையும் […]
Huawei: 5.5G என்பது அறிவார்ந்த உலகத்திற்கான பாதையில் ஒரு முக்கிய மைல்கல்
அறிவார்ந்த World White Paper வெளியீட்டை நோக்கி முன்னேறுகிறது நுண்ணறிவு உலக உச்சிமாநாட்டை (Intelligent World Summit) நோக்கிய HUAWEI CONNECT 2022 பயணமானது வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த உச்சிமாநாட்டில் ‘5.5G சகாப்தத்தை தழுவுதல்: அறிவார்ந்த உலகத்தை நோக்கி முன்னேறுதல்’ என்ற தலைப்பில், Huawei நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் ICT உட்கட்டமைப்பு முகாமைத்துவ சபையின் தலைவருமான David Wang ஒரு முக்கிய உரையை நிகழ்த்தினார். இந்த உரையில், அறிவார்ந்த உலகத்திற்கான நமது பாதையில் 5.5G ஒரு முக்கிய […]
சரியான சூழ்நிலையில் சரியான தொழில்நுட்பத்தைக் கண்டறிய புத்தாக்கமானன தீர்வுகளை அறிமுகப்படுத்தும் Huawei
பெங்கொக்கில் இடம்பெறும் HUAWEI CONNECT 2022 இன் இரண்டாவது நாளில், சரியான சூழ்நிலையில் சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பதன் மூலம் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கலை இயக்க புத்தாக்கமான உட்கட்டமைப்பு தீர்வுகளை Huawei அறிமுகப்படுத்தியது. ‘Innovative Infrastructure to Unleash Digital’ (டிஜிட்டலைக் கட்டவிழ்த்துவிட புத்தாக்கமான உட்கட்டமைப்பு) எனும் கருப்பொருளை மையமாக வைத்து தொழில்துறை பங்குதாரர்கள் ஒன்று கூடி, விவாதங்களை மேற்கொண்டதோடு, தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கலுக்கான எதிர்காலத்தை நோக்கிய திசைகள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்தனர். டிஜிட்டல் மயமாக்கத்திற்காக முயற்சிகளை […]
ஆசிய பசிபிக் டிஜிட்டல் திறமையாளர்கள் உச்சி மாநாட்டை நடாத்தும் Huawei, ASEAN அறக்கட்டளை
Huawei மற்றும் ASEAN அறக்கட்டளையினால் நடாத்தப்பட்ட ஆசிய பசிபிக் டிஜிட்டல் திறமையாளர் உச்சி மாநாட்டில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் எதிர்காலத்திற்கு தயாராகும் ICT திறமையாளர் குழுவை நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்கம், கல்வித்துறை, தொழில்துறையின் பிரதிநிதிகள் ஒன்றிணைக்கப்பட்டனர். டிஜிட்டலின் ஆற்றலை வெளிக்கொணர திறமையாளர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் இந்த சந்திப்பு, Huawei நடாத்தும் வருடாந்த முதன்மையான நிகழ்வான Huawei Connect நிகழ்வின் போது நடைபெற்றது. ASEAN இன் சமூக-கலாச்சார சமூகத்திற்கான துணைப் பொதுச்செயலாளர் Ekkaphab Phanthavong தனது தொடக்க […]
5G இலிருந்து 6G செல்ல 5.5G அவசியம்: Huawei நிறுவனத்தின் Dr. Wen Tong
அடுத்த தலைமுறை கையடக்கத் தொலைபேசி வலையமைப்புகள் (Next Generation Mobile Networks – NGMN) கூட்டணியினால் நடத்தப்பட்ட 2022 தொழில்துறை மாநாடு மற்றும் கண்காட்சி (Industry Conference & Exhibition- IC&E) இல், ‘Bridging 5G to 6G’ (5G இலிருந்து 6G இற்கான பாலம்) எனும் தலைப்பில் Huawei நிறுவனத்தைச் சேர்ந்த, Huawei Wireless இன் CTO ஆன Dr. Wen Tong ஒரு முக்கிய உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், 5G ஆனது […]