Latest News Tamil

ஆரம்பகால Etisalat 072 சந்தாதாரர்கள் தங்கள் சிம் அட்டைகளை காலாவதியாகும் முன் மேம்படுத்த வேண்டும்

தற்போது HUTCH வலையமைப்பில் உள்ள ஆரம்பகால Etisalat 072 வாடிக்கையாளர்கள், தங்களது தற்போதைய சிம் அட்டைகளை கூடிய விரைவில் Hutch 072 சிம் அட்டைகளுக்கு மேம்படுத்துமாறு Hutch வேண்டுகோள் விடுக்கின்றது. ஏனெனில், இவை விரைவில் காலாவதியாகிவிடும் என்பதுடன், செப்டம்பர் 2021 க்குப் பிறகு பயன்படுத்த முடியாமல் போகும். இந்த அறிவிப்பின்படி,  இதுவரை தங்கள் சிம்மை மேம்படுத்தாத ஆரம்பகால Etisalat வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் 4000+ Hutch சிம் மேம்படுத்தல் மையங்களில் சௌகரியமாக புதிய Hutch 072 சிம்மிற்கு […]

Latest News Tamil

நம்பிக்கைக்கான வெகுமதி’ நிகழ்வில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு வெகுமதியளித்த சதாஹரித

பசுமை முதலீட்டுத் துறையின் முன்னோடியும், இலங்கையில் வணிக வனாந்தர செய்கையின் முதல்நிலை நிறுவனமுமான  சதாஹரித பிளாண்டேஷன்ஸ் லிமிடெட், மார்ச் 03 ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ‘நம்பிக்கைக்கான வெகுமதி’ என்ற தொனிப்பொருளில் அமைந்த நிகழ்வின் மூலமாக நாட்டின் அகர்வுட் துறையில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது. இலங்கைக்கான அந்நிய செலாவணி மூலமாக வணிக வனாந்தர செய்கையை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகவும் ஆதரவாளராகவும் அறியப்படும் சதாஹரித குழுமத்தின் தலைவர் சதிஷ் நவரத்ன அவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு […]

Latest News Tamil

Spotify உடன் கைகோர்த்த HUTCH : உலகின் மிகப் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சேவை தற்போது இலங்கையில்!

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH , இலங்கை மொபைல் சந்தாதாரர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கேட்டல் அனுபவத்தை வழங்கும்  பொருட்டு உலகின் மிகப் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சந்தா சேவையான Spotify உடன் கைகோர்த்துள்ளது. Spotify  இலங்கையர்களுக்கு, 70 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பாடல்களைக் கேட்டு இரசிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த Hutch-Spotify பங்குடமையானது Spotifyஇன் மிக நீண்ட இசைப்பட்டியலை ரூபா 579 (வரிகள் உள்ளடங்கலாக) என்ற மாதாந்த சந்தா தொகைக்கு கேட்டு […]

Latest News Tamil

Sterlingcars.lk – வாகனங்களை வாங்கவும், விற்பனை செய்யவதற்குமான புதிய ஒன்லைன் சந்தை

இலங்கையின் பிரபல ஒட்டோமொபைல் சேவை வழங்குனரான Sterling Automobiles Lanka Pvt Ltd நிறுவனம், SterlingCars.lk என்ற இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையத்தளமானது வாகனங்களை கொள்வனவு செய்வதற்கும், விற்பனை செய்வதற்குமான தளமாக இயங்கவுள்ளது. இந்த இணையத்தளமானது பல்வேறு வகையான வர்த்தகநாமங்கள் மற்றும் மொடல்களின் விரிவான வாகன வரிசையை வழங்குகின்றது. SterlingCars.lk இன் வடிவமைப்பு நுகர்வோருக்கு இலவசமாக, எளிமையான, வேகமான மற்றும் நம்பகமான கொள்வனவு மற்றும் விற்பனை அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இணையத்தளத்தின் மூலம் Sterling […]

Latest News Tamil

உள்நாட்டு பாற்பண்ணைத் துறைக்கு ஆதரவளிக்க சிறிய தொழிற்துறையை உருவாக்கும் Pelwatte Industries

பலதரப்பட்ட சமூகங்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி சமூக மேம்பாட்டை ஏற்படுத்தும் இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, உற்பத்திகள், மேய்ச்சல் முறைகள் மற்றும் கால்நடைகளின் பாலுற்பத்தி திறன்களில் பாதிப்பை ஏற்படுத்தும் பருவகாலம், வானிலை மற்றும் காலநிலையையும் மீறி வருடம் முழுவதும் கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்யும் புதிய நோக்குடன் தனது பயணத்தை தொடர்கின்றது. இதன் மூலம் உள்நாட்டு பால் தேவையை பூர்த்தி செய்வதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், உள்ளூர் பாற்பண்ணையாளர்கள், துணை தொழிற்துறைகள் மற்றும் […]

Latest News Tamil

கட்டுபடியாகும் கட்டணத்தில் Study from Home திட்டங்களை வழங்கும் HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட மேலுமொரு புதிய முயற்சியாக மிகவும் கட்டுபடியாகும் விலையில் வீட்டிலிருந்து கற்கும் திட்டங்களை (Study from Home plans) அறிமுகப்படுத்தியுள்ளது. கட்டுபடியாகும் தரவுத் திட்டங்களுக்கான சிறந்த  தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனரான HUTCH , ஒன்லைன் ஊடான வகுப்புகள் மற்றும் விரிவுரைகளை அணுகுவதற்காக அதிகரித்துவரும் தேவைகளுக்கு ஏற்ப தீர்வுகளை வழங்க வாடிக்கையாளர்களின் சிக்கல்கள் தொடர்பில் தொடர்ந்து செவிமடுத்து வருகின்றது. மிகவும் கட்டுபடியாகும் ரூபா 29 மற்றும் […]

Latest News Tamil

இலங்கையில் தனது பிரத்தியேக காட்சியறையை ஆரம்பித்துள்ள ASUS

பிரபல பல்தேசிய தொழில்நுட்ப நிறுவனமான ASUS Sri Lanka, இலங்கையில் தனது முதலாவது பிரத்தியேக காட்சியறையை கொழும்பின் மையப்பகுதியில் திறந்து வைத்துள்ளது. இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தீர்வுகளுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ள யூனிட்டி பிளாசாவில் இந்த கடை வசதியாகவும், மையப்பகுதியிலும் அமைந்துள்ளது. மேலும் ASUS ZenBook தொடர், VivoBook தொடர் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள், கணினி வன்பொருள் மற்றும் துணைப்பொருட்கள் ஆகியவற்றை வழங்குவதுடன், கேமிங் தொடர் மற்றும் வணிக, நிறுவன மற்றும் கோர்ப்பரேட் […]

Latest News Tamil

DIMO நிறுவனம் 8ஆவது தொடர்ச்சியான ஆண்டாக “Great Place to Work” விருதினைக் கொண்டாடுகின்றது

இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக (Great Places To Work – GPTW) தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாகவும் GPTW விருது வழங்கும் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பு ஹில்டனில் இடம்பெற்றிருந்தது. முன்னைய வருடங்களைப் போல, இம்முறையும் பல விருதுகளை DIMO தனதாக்கியது. இம்முறை “Best Workplaces in Sri Lanka 2020”  விருதுக்கு மேலதிகமாக, “Excellence in People Initiatives – Inspiring”,   “Best […]

Latest News Tamil

Spotify இலங்கையில் அறிமுகம்

உலகின் மிகப் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சந்தா சேவையான Spotify தற்போது இலங்கையில் உள்ள பயனர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது தனிப்பயனாக்கப்பட்ட இசை பரிந்துரைகள், புதிய இசை தேடல்கள், 70 மில்லியன் பாடல்கள், 4 பில்லியன் பிளேலிஸ்ட்களை அனுபவித்து மகிழலாம் உள்ளூர் மட்ட பிளேலிஸ்ட்களுடன் ஆரம்பம் – உலகின் மிகவும் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சந்தா சேவையான Spotify, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இன்று (23) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. Spotify உங்கள் தனிப்பட்ட இரசனைக்கு ஏற்ப […]

Latest News Tamil

Huawei Nova 7 SE மற்றும் Watch GT 2 Pro இணைந்து எல்லையற்ற தொடர்பாடல் செயற்பாடுகள்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகக் குறியீடான Huawei, பயனர்கள் தங்களது பல்வேறு சாதனங்களில் தடையற்ற AI ஒருங்கிணைப்பு மூலோபாயத்துடன் அனைத்து சூழ்நிலைக்குமான அனுபவத்தையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய மூலோபாயத்தின் மூலம், மக்கள் சாதுர்யமான உலகத்துடன் இணைந்து ஸ்மார்ட்டாக வாழ்வதற்கான வழியை Huawei வகுத்துள்ளது. Huawei நிறுவனம் புத்தம் புதிய தொழில்நுட்பத்தில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருவதோடு, ஸ்மார்ட்போன் உற்பத்தியை கடந்து ஸ்மார்ட் அணிகலன்கள், வயர்லெஸ் இயர்போன்கள், ஓடியோ தொகுதிகள் போன்ற தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் ஸ்மார்ட் […]