பிரிட்டிஷ் உயர் கல்வி மற்றும் உயர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக வளாகத்தின் முன்னோடியான Informatics Institute of Technology (IIT), அதன் 27ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நடாத்தியிருந்தது. இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. பட்டமளிப்பு விழாவில் Bachelor of Engineering (Honours) Software Engineering, Bachelor of Science (Honours) in Computer Science, Bachelor of Science (Honours) in Busines Information Systems, Bachelor of Arts […]
Latest News Tamil
நாடு முழுவதிலும் உள்ள கிளைகளின் ஊடாக பேண்தகு முயற்சிகளை விரிவுபடுத்தும் Alliance Finance
Alliance Finance Co. PLC, (AFC), நாட்டை வலுவூட்டுவதற்காக கட்டுப்படியாகும் முழுமையான பேண்தகு நிதி தீர்வுகளை வழங்குவதில் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் கூடிய இலங்கையின் பழமையான நிதி நிறுவனமாகும். AFC தனது நாடு தழுவிய கிளை வலையமைப்பின் மூலம் அதன் பேண்தகைமை முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கு ஒரு படி முன்னேறியுள்ளதன் அடையாளமாக AFC கிளை பேண்தகைமை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது “AFC உதவும் கை” என்று அழைக்கப்படுவதுடன், தொற்றுநோய்க்கு எதிராக போராட இலங்கையர்களின் வாழ்வை உயர்த்துவதற்கும் உதவுவதற்கும் […]
இலக்கிய மாதத்தில் இலக்கியத்தின் அழகை வெளிச்சம் போட்டுக் காட்ட சந்தஹரித குழுமத்தின் ‘கிரந்தகல்பனா’
இலங்கையில் பசுமை முதலீட்டுத் துறையில் முன்னோடியாளரும், வர்த்தக ரீதியான வனமயமாக்கலில் முன்னணி வகிக்கும் சந்தஹரித பிளாண்டேஷன் லிமிடெட் நிறுவனம், இலக்கிய மாதமான செப்டெம்பரில் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ‘கிரந்தகல்பனா’ எனும் முகநூல் பிரசாரத்தை முன்னெடுத்தது. செப்டெம்பர் மாதம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இப்பிரசாரம், இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், அதன் மூலம் அவர்களின் நாவலை அவர்களின் பேஸ்புக் கணக்கில் பதிவிடுவதன் மூலம் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கி, பெறுமதியான […]
உலக சதுப்பு நில தினத்தில் ஹேமாஸின் சதுப்பு நில மறுசீரமைப்பு திட்டத்தில் வெற்றி
வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் (WNPS) இணைந்து, ஆனைவிழுந்தான் ஈரவலய சரணாலயத்தை மீளமைப்பது தொடர்பான அதன் இயற்கையான மீளுருவாக்க திட்டத்தில் ஒரு மைல்கல்லை Hemas Consumer Brands எட்டியுள்ளது. முதன் முறையாக நாற்றுமேடையில் வளர்க்கப்பட்ட தாவரங்களை இந்த ஈரவலயத்தில் நடுகை செய்துள்ளதன் மூலம், 2022 பெப்ரவரி 02 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சதுப்பு நில தினத்தை நிறுவனம் நினைவுகூருகின்றது. ஹேமாஸின் சூழல் நலன் கொண்ட பொறுப்பு மிக்க பணியின் ஒரு பகுதியாக, இந்த 5 […]
vivo டோக்கியோ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒரு பார்வை
ultra wide-angle கெமரா, telephoto கெமரா, TOF கெமரா போன்ற அதிநவீன புகைப்படவியல் தொழில்நுட்பங்கள் என வரும்போது, இவற்றுக்கெல்லாம் பொதுவான விடயம் யாது? இவை ஸ்மார்ட்போனின் புகைப்படவியல் தொகுதியை உருவாக்கும் “மூலக்கூறுகள்” அல்லது கட்டமைப்புத் தொகுதிகள் என்பதுடன், சிறந்த புகைப்பட செயல்திறனுக்கான வன்பொருள் அடித்தளத்தையும் அவை உருவாக்குகின்றன. vivo வை பொறுத்தவரை, இந்த புகைப்படவியல் கூறுகள் மேலும் ஒரு படி மேலே பார்க்கப்படும் விடயமாகும். அவை vivoவின் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மூலோபாயத்தை ஆதரிக்கின்றன. […]
“SHAKO” தலைக்கவசங்கள் தற்போது இலங்கையில் கிடைக்கின்றன
SLS சான்றளிக்கப்பட்ட SHAKO தலைக்கவசங்கள், 100% ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு உலகளாவிய தரத்தின்படி தயாரிக்கப்படுகின்றன. குறைந்த எடை, வலுவான தன்மை, நீடித்த பாவனையுடனான SHAKO தலைக்கவசமானது, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக அதிக அடர்த்தி கொண்ட தடிப்பத்திலான EPS படையைக் கொண்டுள்ளது. கீறல் எதிர்ப்பு தொழில்நுட்பம் கொண்ட முன்புற visor பகுதி மூலம் தெளிவாக பார்ப்பதற்கு வசதியளிக்கப்படுகிறது. SHAKO வின் உயர்தர உட்புறமான துணி மற்றும் பஞ்சுத் தன்மை அமைப்பு காரணமாக, பயணம் செய்பவர் உச்ச சொகுசை அனுபவிக்க முடியும் என்பதுடன் நீண்ட […]
ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் பழச்சாறு வகைகைளை அறிமுகப்படுத்தும் Global Solutions
இன்றைய நவீன உலகத்தில் வேலைப்பளுக்களுக்கு மத்தியில் வாழும் மனிதர்கள், தங்களது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான ஒரு நிறுவனமே குளோபல் சொல்யூஷன்ஸ் (Global Solutions) ஆகும். தனது சிறு வயது கனவை நனவாக்கியுள்ள அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹமட் தில்ஷானின் சொந்த முயற்சியே இந்நிறுவனமாகும். குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான முஹமட் தில்ஷான், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு என்றே கூற வேண்டும். இந்த பல நாள் கனவினை எட்டும் முயற்சியாக, […]
ICTA தேசிய டிஜிட்டல் கூட்டமைப்பு உயர் விதப்புரையுடன் நிறைவுபெற்றது
FITIS, SLASSCOM, BCS மற்றும் CSSL ஆகியவற்றுடன் இணைந்து, 2022 ஜனவரி 10 முதல் 13 வரை, ஆரம்பமான ‘தேசிய டிஜிட்டல் கூட்டமைப்பை’ வெற்றிகரமாக நிறைவு செய்ததாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் மைக்ரோசாப்ட், Zoom, AWS,Google Cloud, Oracle, and Huawei. ஆகிய 6 குளோபல் டெக் ஜயண்ட்ஸ் இடம்பெற்றது. இந்த நிகழ்வு சமீபத்திய தயாரிப்பு சேவைகளை வழங்குவதற்கும், உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் சமீபத்திய போக்குகள் பற்றிய […]
எதிர்காலத்தை நோக்கியதான புதிய வர்த்தகநாம தாரக மந்திரத்தை வெளியிட்டுள்ள சிங்கர்
இலங்கையில் 1877ஆம் ஆண்டு ஒரு எளிய தையல் இயந்திர நிறுவனம் எனும் நீண்ட கால வரலாற்றை கொண்டதாக, சிங்கர் நிறுவனத்தின் வரலாறு அமைகின்றது. இன்று, சிங்கர் நிறுவனமானது, நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்களின் சில்லறை விற்பனை நிறுவனமாக வளர்ந்துள்ளது. 600 இற்கும் மேற்பட்ட இலத்திரனியல் பொருட்கள் மற்றும் 1,200 இற்கும் மேற்பட்ட வீட்டு உபகரணங்களின் தயாரிப்புகளை நிறுவனம் கொண்டுள்ளது. சிங்கர் தற்போது 60 இற்கும் மேற்பட்ட உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களுக்கு தாயகமாக விளங்குகின்றது. அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கும் […]
அனைத்து காட்சியறைகளிலும் கொண்டாடப்பட்ட சிங்கர் மெகாவின் 24ஆவது ஆண்டு நிறைவு விழா
சிங்கர் மெகா அதன் 24ஆவது ஆண்டு நிறைவு விழாவை அண்மையில் கொண்டாடியது. இக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அனைத்து சிங்கர் மெகா காட்சியறைகளிலும் அனைத்துப் பிரிவுகளிலும் விசேட கொண்டாட்ட சலுகைகள் மற்றும் விசேட செயற்பாடுகளும் இடம்பெற்றிருந்தன. சிங்கர் மெகாவின் முதலாவது காட்சியறை 1998இல் நிறுவப்பட்டதிலிருந்து, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற வர்த்தகநாமங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள், வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் தளபாடங்களை அது ஒரே கூரையின் கீழ் வழங்குகின்றது. போதிய வாகன நிறுத்துமிட வசதி, தொடர்ச்சியான வாடிக்கையாளர் ஈடுபாட்டுடன் […]