Latest News Tamil

HUTCH புரட்சிகரமான எந்தவொரு வலையமைப்பிற்கும் 1,000 நிமிட அழைப்பு பெக்கேஜை ரூ. 345 இற்கு வழங்குகிறது!

கையடக்கத் தொடர்பாடல் சேவைகளுக்கான இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, மற்றுமொரு வாடிக்கையாளர் சார்ந்த முதன் முதலான முயற்சியாக, இலங்கையில் உள்ள கையடக்கத் தொலைபேசி சந்தாதாரர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான ‘Hari Katha’ எனும் அழைப்பு பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பெக்கேஜ், வழக்கமான ஒரே வலையமைப்பில் அழைப்பதற்கு மாத்திரமான பெக்கேஜை தாண்டி, எந்தவொரு வலையமைப்பிற்கும் (ANY NETWORK) அழைக்க 1,000 நிமிடங்களை வழங்குகிறது. தற்போது வேறு வலையமைப்பிலுள்ள தங்களது நண்பர்கள், […]

Latest News Tamil

SLIM DIGIS 2.1 விழாவில் அதிக விருதுகளைப் பெற்ற தொலைத்தொடர்பு வர்த்தகநாமமாக HUTCH

கடந்த ஜனவரி 25ஆம் திகதி இடம்பெற்ற SLIM DIGIS 2.1 வருடாந்த விருது வழங்கும் விழாவில், இலங்கையின் கையடக்கத் தொலைபேசி தொடர்பாடல் சேவைகளில் வேகமாக வளர்ந்து வரும் HUTCH வலையமைப்பானது, 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல விருது உள்ளிட்ட மூன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிநவீன மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனராக அதன் புதுப்பிக்கப்பட்ட கவனம் முதல் தொலைத்தொடர்பு துறையில் புதுமைகள் வரை, Hutch வலையமைப்பை தொலைத்தொடர்பு துறையில் டிஜிட்டல் புத்தாக்கத்தின் முன்னணியில் நிலைநிறுத்திய […]

Latest News Tamil

இலங்கையின் பழைமையான வண்ணமயமான வாழ்க்கை முறையைக் கொண்டாடும் ‘மாணிக்கவத்த’ நாடகத்திற்கு சுதேசி கொஹொம்ப அனுசரணை

இலங்கையின் 1880-1980 நூற்றாண்டு காலத்திற்குரிய புகழ்பெற்ற சிங்கள இலக்கியப் படைப்பான ‘மாணிக்கவத்த’ வினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மிகவும் யதார்த்தமான தொலைக்காட்சி நாடகத் தொடரின் பிரதான அனுசரணையாளராகியுள்ளமை தொடர்பில் சுதேசி கொஹொம்ப பெருமை கொள்கிறது. நாட்டின் இயற்கை வளங்களின் பெறுமதி, இயற்கையின் பொருத்தப்பாடு, சூழல் பாதிப்பின் எதிர்மறையான விளைவுகள், காலனித்துவம் மற்றும் அதன் தாக்கங்கள், வரலாற்று ரீதியான மற்றும் புராதன மரபுகள், ஒரு தனியான குடும்பத்தை மையமாகக் கொண்ட இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் முக்கிய கருப்பொருள்களை மையமாகக் […]

Latest News Tamil

தனது புத்தம் புதிய ஆடை விற்பனை நிலையத்தை ஜோசப் பிரேசர் ஞாபகார்த்த மருத்துவமனையில் திறந்துள்ள வெலோனா

இலங்கையில் பின்னப்பட்ட மற்றும் நெய்யப்பட்ட ஆடைகளின் முன்னோடியான வெலோனா, கொழும்பு 05, ஜோசப் பிரேசர் ஞாபகாரத்த்த வைத்தியசாலையில் அதன் நவீன ஆடையகத்தை அண்மையில் திறந்து வைத்துள்ளது. நாட்டில் கொவிட் தொற்றுநோய் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட சில விருந்தினர்களுடன் ஒரு எளிய விழாவாக இத்திறப்பு விழா இடம்பெற்றது. Threadworks PVT LTD நிறுவனத் தலைவரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான, கலாநிதி ஜெஹான் டி சொய்ஷா மற்றும் Threadworks PVT LTD […]

Latest News Tamil

CMA Excellence ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள் 2021 இல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் DIMO

அண்மையில் இடம்பெற்ற ‘CMA Excellence in Integrated Reporting Awards 2021’ விருது விழாவில் பிளாட்டினம் விருதை DIMO வென்றுள்ளது. இந்நிகழ்வில் மொத்தமாக 4 விருதுகளை DIMO பெற்றுக் கொண்டது. ஏழு ஆண்டுகளாக ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் தொடர்ந்து சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக இவ்வாண்டு பிளாட்டினம் விருது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் இவ்விருதினைப் பெறும் இலங்கையின் முதலாவது நிறுவனமாக DIMO தனது பெயரை நிலைநாட்டியுள்ளது. ‘Best Integrated Report – Diversified Holdings Sector’ (சிறந்த ஒருங்கிணைந்த […]

Latest News Tamil

அதிகரிக்கும் உற்பத்திச் செலவுக்கு மத்தியில், பால் உற்பத்திகளில் உயர்ந்த தரத்தை பேணும் Pelwatte

நாட்டிற்கு பெறுமதியான அந்நியச் செலாவணியை சேமிக்கும் வகையில் பல்வேறு வகையான பால் உற்பத்திகளை தயாரிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, தனது பால் உற்பத்திகளின் விலைகளில் மேற்கொள்ளப்படவுள்ள மிகக் குறைந்தளவிலான மாற்றமானது, அண்மையில் அதன் உற்பத்திச் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பை ஈடுசெய்யும் வகையில் அமையவுள்ளதாக அறிவித்துள்ளது. அண்மைக் காலத்தில் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், பெல்வத்தை அதன் உற்பத்தி நடவடிக்கைகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதுடன், நிலையான பால் விநியோகத்தையும் பேணி வருகிறது. […]

Latest News Tamil

vivo வை சிறப்பாக்கும் விடயங்கள், 2022 இல் அதன் இலக்குகள் – vivo Sri Lanka வின் CEO கெவின் ஜியாங் உடன் நேர்காணல்

1. இலங்கைச் சந்தையில் vivo நுழைந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிறது. இக்காலப்பகுதியில், vivo எவ்வாறு சந்தையில் நிலையான இடத்தை பிடித்தது? வெளிநாட்டு சந்தைகளில் vivo வின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கிறது? நாம் ஏப்ரல் 2014 இல் தெற்காசியாவில் எமது பயணத்தைத் ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து படிப்படியாக ஐரோப்பா, ஆசியா பசிபிக், ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய பகுதிகளுக்கும் நாம் எமது விரிவாக்கத்தை மேற்கொண்டோம். குறிப்பாக, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மட்டிட முடியாத […]

Latest News Tamil

தன்னியக்க இணக்கப்பாட்டுடன் இலஞ்சம், ஊழல், பெருநிறுவன அபாயங்களைக் குறைத்தல்

தொழில்துறை சார்ந்த ஒரு முக்கிய பிரச்சினை பற்றி கூறும் Compfie இந்தியாவின் முதல் இடத்திலுள்ள Aparajitha Corporate Services Private Limited நிறுவனமானது, இலங்கையில் உள்ள, மாற்றத்திற்கான ஆலோசனை மற்றும் பயிற்சி முன்னணி நிறுவனமான 3W உடன் இணைந்து, அதன் 2ஆவது உலகளாவிய இணக்கப்பாட்டு இணையவழி கருத்தரங்கொன்றை (Global Compliance Webinar) அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட 3W Consulting உடன் Aparajitha Corporate Services Private Limited இணைந்து, இலங்கையில் அதன் Global […]

Latest News Tamil

இலங்கையில் புதிய 12th Gen Gaming and Creator மடிகணனி தொடர்களை வெளியிடும் MSI

– “Gameverse” ஒன்லைன் நிகழ்வில் வெளியீடு – 12th Gen Intel® Core™ H series processor; GeForce RTX 3080 Ti விளையாட்டு, வடிவமைப்பு, வர்த்தக மடிகணனிகளில் (gaming, creator, business laptops) புத்தாக்கம் மிக்க கணனித் தயாரிப்பாளரான MSI, மிக நவீன 12th Gen Intel® H series processorகளுடனான மடிகணனிகளின் புதிய வரிசையை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. கேமிங் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MSI, 12th Gen (12ஆவது தலைமுறை) தயாரிப்பு வரிசை […]

Latest News Tamil

ஆடம்பரமான மேம்படுத்தலை விரும்பும் வாகன உரிமையாளர்களின் மன அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் DIMO CERTIFIED

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டு உரிமையாளர்களைக் கொண்ட சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, அதன் பதிவு செய்யப்பட்ட வாகன விற்பனைப் பிரிவான ‘DIMO CERTIFIED’ மூலம் விரைவான, இடையூறற்ற, நம்பகமான சேவையை வழங்குகிறது. 2019 ஆம் ஆண்டில் DIMO CERTIFIED மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்குள் பதிவுசெய்யப்பட்ட, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, நன்கு பராமரிக்கப்பட்ட சொகுசு ஐரோப்பிய வாகன வகைகளை வழங்குவதன் […]