புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட HUAWEI nova 7i , ரூபா 55000 இற்கும் குறைவான விலையில் கிடைப்பதுடன், முக்கிய சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. கட்டுப்படியாகும் விலையில், 48MP செயற்கை நுண்ணறிவினால் (AI) வலுவூட்டப்படும், அனைத்து சூழ்நிலைகளுக்குமான quad கமெரா மற்றும் துறையின் முன்னணி 7nm Kirin 810 சிப்செட் என முதற்தர சிறப்பம்சங்கள் அனைத்தும் கிடைக்கின்றன. இந்த போன் உங்கள் விருப்பத்துக்குரிய தெரிவாக இருக்க வேண்டிய காரணிகள் ஐந்து இதோ. HUAWEI nova 7i சக்திவாய்ந்த கிரின் 810 […]
Latest News Tamil
பல்வகையான பொழுதுபோக்கு தெரிவுகள் மூலம் மத்தியதர ஸ்மார்ட்போன்களுக்கான புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் Huawei Nova 7i
Huawei Nova தொடரின் கவர்ச்சியான ஸ்மார்ட்போனான Huawei Nova 7i, பாவனையாளர்கள் தமது வீடுகளில் அடைபட்டுள்ள நிலையில் அனுகூலமான பொழுதுபோக்கினை வழங்கும் பல வகையான சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. சிறப்பம்சங்களால் நிரம்பிய இச் சாதனமானது பாவனையாளர்கள் தமது புகைப்படமெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்வது போன்ற புதிய வழிகளை ஆராய்வதற்கும், அன்பானவர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கும், அழகான நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்கும் வழிகோலுகின்றது. பலவிதமான புகைப்படக்கலை அம்சங்களை அனுபவித்து மகிழ்வது முதல், உயர்தர கேமிங் அனுபவம், முழுமையான ஓடியோ அனுபவம் மற்றும் அற்புதமான […]
Huawei Media Pad T5 மற்றும் Free Buds 3 வீட்டிலிருந்து பணியாற்றுவதை எளிதாக்குவதுடன், எல்லையற்ற பொழுதுபோக்கினையும் வழங்குகின்றது
புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, ஸ்மார்ட்போன்கள் முதல் மீடியா பேட்கள், அணியும் தொழில்நுட்பம், இயர்பட்ஸ், மென்பொருட்கள் மற்றும் கருவிகள் வரை நவீன சகாப்தத்தின் பன்முகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமையான தயாரிப்புகளின் வரிசையை காட்சிப்படுத்துகின்றது. Huawei அண்மையில் அறிமுகப்படுத்திய சிறப்பம்சங்களால் நிரம்பிய Huawei Media Pad T5 மற்றும் Free Buds 3 ஆகிய இரண்டும் பொழுதுபோக்கு, கல்வி மற்றும் தொழில்சார்ந்த தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. தற்போது இலங்கை மட்டுமன்றி உலகின் பெரும்பாலான பகுதிகள் வீட்டின் […]
‘’Together 2020 Warm Action’’ ஊடாக இறுதி பயனர்களுக்கு உதவும் Huawei
ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்பு சேவையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த உரிய நேர சேவை வழங்கல்கள் புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அண்மையில் அறிமுகப்படுத்திய ’’Together 2020 Warm Action’’ என்ற தொனிப்பொருளில் அமைந்த பிரசாரமானது 2020 மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், 2020 மே மாதம் 31 வரை தொடரவுள்ளது. விற்பனைக்குப் பின்னரான சேவைகள், இலவச உத்தரவாத நீட்டிப்பு, அஞ்சல் மூலமான இலவச பழுதுபார்த்தல் சேவை மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளின் உதிரிப் பாகங்களுக்கான 20% கழிவு […]
‘Honda தவசே லக்சபதி’: 20 வெற்றியாளர்களுக்கு தலா ரூபா. 100,000
‘Honda தவசே லக்சபதி’ வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தின் முதற்கட்டத்தில், இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 அதிர்ஷ்டசாலிகள் தலா ரூபா. 100,000 பணப்பரிசினை வென்றுள்ளனர். பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வெற்றியாளர்களுக்கு அவர்களின் பணப்பரிசு, கொழும்பு ரத்தனபிட்டியவில் உள்ள Stafford Motors வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது. அந்தந்த தினத்தில் மாத்திரம் இரு சக்கர வாகங்களை கொள்வனவு செய்தவர்கள் மட்டுமே, அந்த நாளுக்கான குலுக்கலில் உள்வாங்கப்படும் முறையின் கீழேயே வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். முதல் […]
Huawei தொழில்நுட்ப சாதனங்கள்: வணிக நிபுணர்களுக்கேற்ற பங்காளர்கள்
புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, புதுமையான ஸ்மார்ட்போன்கள், டெப்லட்கள் மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்களையும் அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Media Pad T5, Huawei Nova 7i மற்றும் Huawei Free buds 3 ஆகிய புத்தாக்க தயாரிப்புகள் அனைத்தும், பன்முக நோக்கங்களுக்காக ஒன்றுடன் ஒன்று இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டவை. இவற்றின் மூலம் ஈடிணையற்ற பயனர் அனுபவத்தை வழங்கும் தனது ஆற்றலை Huawei மீண்டும் நிரூபித்துள்ளது. இம் மூன்று தயாரிப்புகளும் […]
கொவிட் 19 காலப்பகுதியில் இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து ஆதரவை விஸ்தரிக்கும் Hutch
நாடு முழுவதும் ரீசார்ஜ் அட்டைகளை விநியோகிக்க பங்காண்மையில் கைச்சாத்திட்டது இலங்கையில் கொவிட்–19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஜனாதிபதி செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க, தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் உயர் கல்வி, தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சுடன் இணைந்து, மிகவும் அவசியமான ரீசார்ஜ் அட்டைகளை அனைத்து இலங்கையர்களினதும் வீட்டு வாசலுக்கே விநியோகிக்கும் பொருட்டு HUTCH நிறுவனம் இலங்கை அஞ்சல் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த HUTCH ரீலோட் அட்டை சேவையானது 078 மற்றும் 072 இரு சந்தாதாரர்களுக்குமானதென்பதுடன், இவை […]
O/L மற்றும் A/L மாணவர்கள் தமது பரீட்சைக்கான தயார்படுத்தல்களை தொடர உதவி செய்யும் IIT இன் ஒன்லைன் ICT கருத்தரங்குகள்
கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் நிலவும் முடக்கல் நிலையைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT) , சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களை இவ்வாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பரீட்சைக்கு தயார்படுத்த தற்போது தொடர்ச்சியாக நடாத்தி வரும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ஐ.சி.டி) பாடத்திற்கான ஒன்லைன் உதவிக் கருத்தரங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. […]
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு Huawei தொழில்நுட்ப சாதனங்கள் எவ்வாறு வழி வகுக்கின்றன என்பதை அனுபவித்து அறிந்துகொள்ளுங்கள்
புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியை பராமரிப்பதற்கான மிகவும் வசதியானதும், விரிவானதுமான வழியை உறுதி செய்யும் பொருட்டு ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி சார்ந்த தயாரிப்புகளின் வரிசையை அண்மையில் வெளியிட்டது. Huawei Watch GT2, Huawei Band 4 மற்றும் Huawei Band 4E ஆகியன வாழ்க்கையை எளிதாக்க, உடற்பயிற்சிகளை கண்காணிக்க மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவுவதுடன், இடையூறுகள் எதுவுமற்ற அனுபவத்தை வழங்குகின்றது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சிகரமான ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி தீர்வுகள், நவநாகரிக வடிவமைப்புடன், […]
‘Support அப்ளிகேஷன்’ ஊடாக புரட்சிகர சேவைகளை வழங்கவும், பாவனையாளர் வசதி தொடர்பிலும் கவனம் செலுத்தும் Huawei
புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அண்மையில் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான விற்பனைக்கு பின்னரான சேவையை வழங்கும் பொருட்டு Huawei Support அப்ளிகேஷனை மீள் அறிமுகம் செய்தது. Huawei Support அப்ளிகேஷனானது, ஸ்மார்ட்போன் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து, தீர்வளிக்கவும், ஒன்லைன் மூலமான தொலைநிலை பழுதுபார்க்கும் சேவையை வழங்கும் பொருட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறையின் மிகச் சிறந்த விற்பனைக்கு பின்னரான சேவையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு, இலகுவாக கிடைக்கும், மிகவும் செயல்முறை சார்ந்த, பொருத்தமான மற்றும் மிகவும் கட்டுப்படியாகும் […]