Latest News Tamil

Big Bad Wolf புத்தக விற்பனை முதல் முறையாக ஒன்லைனில்

இலங்கையர்கள் தமக்கு மிகவும் பிடித்த Wolf உடன் இணைந்து ஆரவார  கோஷத்தை எழுப்பும் நேரம் வந்து விட்டதாக தெரிகின்றது. ஆம், இம்முறை புதிய திருப்பத்துடன் 2020 ஒக்டோபர் 1 முதல் 4 வரையில், தொடர்ச்சியாக 4 ஆவது வருடமாகவும் Wolf உங்களைத் தேடி வருகின்றது. நாடு முழுவதிலும் உள்ள புத்தக ஆர்வலர்கள் மற்றும் ஆர்வமுள்ள வாசகர்கள் பிரபலமான, புத்தம் புதிய தரமான ஆங்கில புத்தகங்களை 50% – 90% தள்ளுபடிகளுடன் பெறவுள்ளனர். Wolf மீண்டும் திரும்புவதற்காக ஆவலுடன் […]

Latest News Tamil

இலகுவான வீட்டு திருத்தப் பணிகளை எளிதாக்கும் FASTFIX செயலி

இறுதிப் பாவனையாளர்களுக்கான சேவை வழங்குனர்களுடன் எளிதாக ஒன்றினைக்கும் இலங்கையின் முதலாவது செயலியான FASTFIX  இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இச் செயலி மூலம் வழங்கப்படும் சேவையை விரிவுபடுத்தும் முகமாக FASTFIX முழுவதும் உரித்தான துணை நிறுவனமாக Anton கை கோர்த்துள்ளது. இது குழாய் தொடர்பான பழுதுபார்த்தல் பணிகளை சௌகரியமாக முன் எடுப்பதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. இந்த செயலியானது பொருத்தமானவர்களை தொடர்பு கொள்ளவும் அதற்குரிய சேவைகளை அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செய்து கொள்ளக்கூடியதாக உதவுகின்றது. இந்த புத்தாக்க செயலியானது இரண்டு […]

Latest News Tamil

“எமது நோக்கம் மேம்பட்ட 4G அனுபவத்தை வழங்குவதே!” – திருக்குமார் நடராசா, Hutch இன் பிரதான நிறைவேற்று அதிகாரி

நாடு பூராகவும் தனது பாரிய, மேம்பட்ட 4G வலையமைப்பை இவ்வருடம் பெப்ரவரியில் பூர்த்தி செய்த HUTCH, தனது வர்த்தகநாமத்தின் பிரசன்னத்தை மேம்படுத்தி வருவதுடன், அதன் பாரிய 2G,3G மற்றும் 4G வலையமைப்புடன் இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு நிறுவனமாக தன்னை மேலும் ஸ்தாபிக்கும் நடவடிக்கையிலும் மற்றும் அனைத்து தரப்பு நுகர்வோரதும் குறுக்கு வெட்டு பிரிவினர் விரும்பும் வகையிலான பல தரப்பட்ட புத்துருவாக்க தயாரிப்புகளை வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு Etisalat கூட்டிணைக்கப்பட்டமையின் விளைவாக குறிப்பிடத்தக்க எழுச்சி காணப்படுவதுடன், […]

Latest News Tamil

SLIM DIGIS 2.0 விருதுகள் நிகழ்வினை மீளவும் ஆரம்பிக்கவுள்ள Sri Lanka Institute of Marketing

இலங்கையின் சந்தைப்படுத்தல் துறைக்கான தேசிய கற்கை நிறுவகமான Sri Lanka Institute of Marketing (SLIM), அதன் SLIM DIGIS 2.0 டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விருதுகள் நிகழ்வினை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பினை புரட்சிகரமான ஒன்லைன் ஊடக நிகழ்வு மூலமாக அண்மையில் வெளியிட்டது. இந்நிகழ்வில் SLIM இன் தலைவர் திரு. ரொஷான் பெர்னாண்டோ, SLIM இன் உபதலைவர் மற்றும் SLIM DIGIS 2.0 விருதுகள் செயற்றிட்டத் தலைவர் திரு. நுவன் கமகே, SLIM இன் இணை உபதலைவர் […]

Latest News Tamil

Mahindra Tractors உடன் இணைந்து “வகா சௌபாக்கிய” மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO விவசாய இயந்திர பிரிவு

நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு தமது பங்களிப்பை மேற்கொள்ள முன் வந்துள்ளன. பொருளாதாரத்தில் தன்னிறைவை அடையும் தனது தொலைநோக்கு பார்வையை அடைவதற்கு இந்த நிலங்களை மீண்டும் பயிரிட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதுடன், இதன் விளைவாக தேசிய திட்டமான “வகா சௌபாக்கிய” ஆரம்பிக்கப்பட்டது. “வகா […]

Latest News Tamil

பிரம்மாண்ட ஒன்லைன் அறிமுக நிகழ்வில் பல ஸ்மார்ட் சாதங்களை அறிமுகப்படுத்திய Huawei

4 GB RAM + 64GB  நினைவகத்துடன் கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Y6p  அடங்கலாக புத்தாக்க ஸ்மார்ட்போன் நிறுவனமான Huawei Y6p, Y5p, Huawei MatePad T 8, Huawei MateBook 13 மற்றும் MateBook D 15 என பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை இலங்கையின் முதலாவது பிரம்மாண்ட ஒன்லைன் நிகழ்வில், மாபெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மற்றும் உயர் ஈடுபாட்டுடனும் அறிமுகப்படுத்தியது. இந்த ஐந்து சாதனங்களும் இலங்கை சந்தையில் அவற்றின் தனித்துவமான அம்சங்களுடன் புரட்சியை ஏற்படுத்தவுள்ளதுடன், செயற்திறன், […]

Latest News Tamil

Huawei இன் மாபெரும் ஒன்லைன் நிகழ்வில் 4GB RAM + 64GB நினைவகத்துடன் கூடிய Y6p ஸ்மார்ட்போன் அறிமுகம்

Huawei ஒன்லைன் அறிமுக நிகழ்வுடன் இணைந்து பல ஆச்சர்யமூட்டும் பரிசுகளை வென்றிடுங்கள் 2020 ஜூன் மாதம் நடைபெறும், இவ் வருடத்தின் பிரமாண்ட ஒன்லைன் வெளியீட்டு நிகழ்வில் புதிய 5 Huawei சாதனங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, இந்த நிகழ்வினை நேரடியாக Huawei Sri Lanka உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மற்றும் வேறு பல மூலங்களின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. இந்த மாபெரும் ஒன்லைன் நிகழ்வானது, ஸ்மார்ட்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமென […]

Latest News Tamil

இலங்கையில் தொழில்நுட்ப திறன்மிக்க சமூகத்தை வலுவூட்டும் பயணத்துக்கு தலைமை தாங்கும் STEMUp

2016 ஆம் ஆண்டு இலாப நோக்கமற்ற நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட STEMUp கல்வியியல் அறக்கட்டளையானது தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடவிடயங்களில் உயர் கல்வி மற்றும் தொழில்சார் வாழ்க்கையைத் தொடர, மாணவர்களை வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. STEMUp இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அதன் தனித்துவமான மற்றும் புதுமையான கற்கைநெறிகள் மற்றும் நாடு முழுவதுமான பயிற்சி அமர்வுகள் மூலம் வலுவூட்டியுள்ளது. இளைஞர்கள் டிஜிட்டல் வெளியின் ஊடாக பயணிக்க உதவியை வழங்குவதனை இலட்சியமாகக் கொண்ட ஆயிரத்திற்கும் […]

Latest News Tamil

Hutch cliQ தற்போது 4G இல்

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch Telecommunications, தனது பிரபலமானcliQ app இனை மேம்படுத்தி மீள் அறிமுகம் செய்தமையின் மூலம், 078 மற்றும் 072 சந்தாதார்கள் தற்போது எல்லையற்ற இணையத்தை நாடு முழுவதும் கிடைக்கும் அதன் பாரிய மற்றும் மேம்பட்ட 4G வலையமைப்பின் மூலம் அனுபவித்து மகிழலாம். 072 சந்தாதாரர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் Cliq 3G ஐ பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு Etisalat Sri Lanka நிறுவனத்தை Hutchகையகப்படுத்தி பின்னர் […]

Latest News Tamil

இலங்கையில் 40 ஆண்டுகால முன்னோடி பன்மொழிக் கல்வியைக் கொண்டாடும் EFIC

École Française Internationale De Colombo (EFIC) என அழைக்கப்படும் French International School of Colombo, இலங்கையில் தனித்துவமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதின் 40 ஆண்டுகால மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. இந்நிலையில், செப்டெம்பர் 2020 இற்கான புதிய மாணவர் உள்ளெடுப்புக்கான விண்ணப்பங்களை இந்த பன்மொழி கல்விப் பாடசாலையானது கோரவுள்ளது. EFIC, கொழும்பின் இதயப் பகுதியான கொழும்பு 05, பார்க் வீதியில், ஹெவ்லொக் வீதி, பைப் வீதி மற்றும் பேஸ்லைன் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. 1979 ஆம் […]