புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய முயற்சியின் மூலம், வாடிக்கையாளர்கள் இலவச எடுப்பிப்பு மற்றும் விநியோக சேவையைப் பெறுவதுடன், இது வசதியான ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்புக்கு வழி செய்கின்றது. இந்த வசதியான விரைவு அஞ்சல் சேவையானது பழுதுபார்ப்பு மற்றும் பயண செலவுகளில் நேரத்தை மீதப்படுத்தும் அதேவேளை போக்குவரத்து நெரிசலில் பயணிக்க […]
Latest News Tamil
மின்சாரத்தை சேமிக்க உதவும் அதிவேக தையல் இயந்திரங்களை சந்தையில் சிங்கர் அறிமுகப்படுத்துகிறது
நாட்டின் முன்னோடி நுகர்வோர் பொருட்கள் வர்த்தகநாமமாகவும் தையல் இயந்திரங்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகவும் திகழும் சிங்கர் வீட்டுத் தேவைகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான தையலை மேம்படுத்தும் நோக்கில் மின்சாரத்தை சேமிக்க உதவும் புதிய தையல் இயந்திர உற்பத்தி வடிவங்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சமீபத்திய இயந்திரங்கள் ஒரு தையல் தேவையை முடிக்க தேவையான அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியதுடன் இப்போது தையல் துறையில் வீடு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தையல் தொழில் முயற்சிகளில் பயன்படுத்த […]
கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி 2019/20 நிதியாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு
வரிக்குப் பிந்திய இலாபம் 29% இனால் அதிகரித்துள்ளதுடன் துறையின் சிறந்த NPL பெறுமதியைத் தக்க வைத்துள்ளது ICRA இனால் ‘A’உறுதியான தரப்படுத்தல் LMD இனால் 2019/20 காலப்பகுதியின் சிறந்த 50 வர்த்தக நாமங்களில் ஒன்றாக தரப்படுத்தல் 2019/20 நிதியாண்டில் கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி (CLC) உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. சவால்கள் நிறைந்த ஆண்டிலும், தொடர்ச்சியாக சிறப்பாக செயலாற்றி நிதியாண்டைப் பூர்த்தி செய்திருந்தமை விசேட அம்சமாகும். அதன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை மேலும் […]
நம்பமுடியாத அம்சங்களுடன் Huawei P40 Pro இலங்கையில் வெளியீடு
புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, சிறப்பம்சங்கள் பலவற்றினால் நிறைந்த Huawei P40 Pro இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் ஸ்மார்ட்போன் புகைப்படவியலை ஒரு படி முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இந்த வலுநிலையமனாது ஒளி முறிவு தோற்றத்தையும், சிறு விபரங்களிலும் நேர்த்தியை வெளிப்படுத்தும் 6.58 அங்குல OLED full view திரையையும் கொண்டது. வேகம், வலு, கெமரா, வடிவமைப்பு மற்றும் மேலும் பல சிறப்பம்சங்களிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் Huawei இன் திறனை Huawei P40 Pro மேலும் […]
BID2WIN போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய zMessenger மற்றும் HUTCH
zMessenger நிறுவனம் Hutch நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த BID2WIN போட்டி அண்மையில் நிறைவடைந்ததுடன், இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு ஊக்குவிப்புகளின் வெற்றியாளர்களுக்கு இதன் போது பரிசுகளும் வழங்கப்பட்டன. 2020 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை இடம்பெற்ற Wagon R கார் ஊக்குவிப்பின் வெற்றியாளராக கடுவளையைச் சேர்ந்த அசேன் இமந்த குணசேன மற்றும் 2020 ஜூலை 1 ஆம் திகதி முதல் ஜூலை 20 ஆம் திகதி வரையான Honda […]
Carmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK”- வாகனங்களுக்கான இலங்கையின் முதலாவது டிஜிட்டல் விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை
இலங்கையில் Peugeot நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியான Carmart (Pvt) Ltd, “VIDEOCHECK” தளத்தின் மூலம் வாகன பராமரிப்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. VIDEOCHECK ஆனது, வீடியோ இணைப்பு, ஒன்லைன் மதிப்பீடு மற்றும் வாடிக்கையாளர் ஒப்புதல் ஆகியவற்றின் ஊடாக Peugeot Sri Lanka விற்பனைக்கு பின்னரான சேவையை டிஜிட்டல் மயப்படுத்த அனுமதிக்கின்றது. சமூக தொலைவைப் பேண வேண்டிய இப் புதிய சூழ் நிலையில், காலத்தின் தேவையாக இருக்கும் VIDEOCHECK ஆனது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது […]
3G மற்றும் 4G ஸ்மார்ட்போன் சந்தாதாரர்கள் இருவருக்கும் எல்லையற்ற சமூக ஊடாக டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தும் HUTCH
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, Facebook, Messenger மற்றும் WhatsApp ஆகியவற்றை ஒரே வசதியான பொதியொன்றில் உள்ளடக்கிய எல்லையற்ற சமூக ஊடக திட்டங்களை அறிமுகப்படுத்தி இலங்கை நுகர்வோருக்கு மேலுமொரு புத்தாக்க சலுகையை முன்வைத்துள்ளது. பாவனையாளர்கள் பேஸ்புக்கில் வீடியோக்கள், ஏனைய விடயங்களில் உலா வரும் போது எல்லையற்ற அனுபவத்தைப் பெற சமூக ஊடக திட்டங்கள் உதவுகின்றன, அதேவேளை விடயங்களை பகிர்ந்துகொள்ள பலரும் உபயோகிக்கும் Messenger க்கான அணுகலையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்தத் […]
OIW Accelerate 2020 நிகழ்ச்சித் திட்டம் மூலம் ஆரம்ப நிலை வணிகங்களை ஊக்குவிக்கும் SLASSCOM
இலங்கையின் IT/BPM துறைகளுக்கான தேசிய சம்மேளனமாக கருதப்படும் இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM), இலங்கையிலுள்ள நோர்வே தூதுவரலாயத்தின் ஆதரவின் கீழ், இலங்கையின் ஆரம்ப நிலை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூபா 500,000 உதவித் தொகை மற்றும் Oslo Innovation Week 2020 (OIW 2020) இல் சர்வதேச வெளிப்பாட்டையும் வழங்கும் போட்டியான Oslo Innovation Week Accelerate 2020 (OIW Accelerate 2020) ஐ ஏற்பாடு செய்துள்ளது. கொவிட் – 19 ஐ எதிர்த்துப் […]
புதிய இயல்பு நிலைக்கு முகங்கொடுக்க உதவும் Dell தொழிநுட்பங்கள்
வீட்டிலிருந்து கற்கும் புதிய முறைமையை ஊக்குவிக்கும் தனித்துவமான மாணவர் சலுகைகள். 10ம் தலைமுறை Intel® Core™ processor மற்றும் பலவகைப்பட்ட புதிய பாகங்களினாலும் வலுவூட்டப்படும் Dell Inspiron 15 5593 மற்றும் Dell Inspiron 14 5491 மடிக்கணனிகளையும், tablet பயன்பாட்டு முறைகளையும் அறிமுகப்படுத்துகின்றது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம், வலுவான செயல்திறன், அழகிய வடிவமைப்பு மற்றும் தமது வாழ்க்கைமுறைக்கேற்ற வகையில் தனிப்பட்ட பாவனைக் கணினிகளை (PC) விரும்புகின்றனர் என்பதை Dell Technologies தெளிவாக செவிமடுத்து அறிந்து கொண்டுள்ளது. தற்போது […]
மேம்பட்ட அனுபவத்தை வழங்க கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH
வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான வாடிக்கையாளர் சேவை மையத்தை அண்மையில் மேம்படுத்தியது. இந்த சம்பிரதாயபூர்வ நிகழ்வில் திருமதி. யோகலதாகினி திருக்குமார் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்ததுடன், HUTCH இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு.திருக்குமார் நடராசா மற்றும் HUTCH Sri Lanka வின் முகாமைத்துவ உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். HUTCH […]