Latest News Tamil

புதிய தயாரிப்புகள் மற்றும் விசேட கழிவுகளுடன் புத்தாண்டை வண்ணமயமாக்கும் Pelwatte

பாலுற்பத்தியில் முன்னணியில் திகழும் உள்நாட்டு நிறுவனமான Pelwatte Dairy, நாடு பூராகவும் உள்ள கீல்ஸ் சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட விற்பனையகங்களில் எதிர்வரும் 2021 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை Pelwatte பட்டர் மற்றும் Pelwatte நெய் ஆகியவற்றுக்கு விசேட தள்ளுபடியை வழங்குகிறது. இதன் மூலம் இலங்கையர்கள் தமக்கு விருப்பமான இனிப்புகள் மற்றும் தீன்பண்டங்களுடன் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கொண்டாட வழி செய்கின்றது. இந்த புத்தாண்டு பருவகாலத்தில், இலங்கையர்கள் இந்த ஆண்டின் […]

Latest News Tamil

Huawei FreeBuds தொடர்களுடன் Noise Cancellation அனுபவத்தைப் பெற்றிடுங்கள்

வயர்லெஸ் ஹெட்செட்கள் உலகெங்கிலும் மிகவும் பிரபலமாகி வருகின்றன. தற்போதைய நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தொழில்நுட்பத்தின் அவசியம் மிகுந்து காணப்படுகின்றது.  எந்தப் பணியின் போதும் வயர்லெஸ் ஹெட்செட்டுகள் வயர்களின் ஒழுங்கீனம் இல்லாமல் வசதியாக நகர்த்த கூடுதலான சுதந்திரத்தைத் தருவதோடு அதிக உற்பத்தித் திறனையும் அது ஏற்படுத்திக் கொடுக்கின்றது.துரிதகதியில் நகர்ந்து செல்லும் இந்த வாழக்கையில் ஒரு அழைப்பை ஏற்படுத்துவதென்றாலோ அல்லது இசையை ரசிப்பதற்கென்றாலோ வயர்லெஸ் ஹெட்செட்கள் வேகமான உலகில் நகரந்துசெல்பவர்களுக்கு உதவுகின்றது. வயர்லெஸ் ஹெட்செட்டுகள் அணிய மிகவும் எளிதான […]

Latest News Tamil

புதிய ஸ்மார்ட் அணிகலன்கள் மேம்பட்ட உடற்பயிற்சி தீர்வுகளுடன் இணைப்புற்ற வாழ்க்கை

ஆரோக்கியம் தொடர்பில் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளதால், அடுத்த தலைமுறைக்குரிய ஸ்மார்ட் அணிகலன்களானவை, ஆரோக்கியமான மற்றும் சுகதேக வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. இன்று, மக்கள் நேரத்தைக் அறிந்துகொள்வதற்காக மாத்திரம் கைக்கடிகாரத்தை பயன்படுத்துவதில்லை, காரணம் அதன் நோக்கம் தற்போது பரந்துபட்ட தாகி விட்டது. இது மிகவும் மேம்பட்ட அணிகலன்களுடன் முழுமையாக இணைக்கப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. தொலைபேசி அழைப்பு முதல் குறுந்தகவல்களை பார்வையிடல், உடற்பயிற்சி, இசையை அனுபவித்தல் வரை, இன்றைய ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் உற்பத்தித்திறன் மற்றும் […]

Latest News Tamil

இ-ஸ்வாபிமானி 2020 இனை வெற்றிகரமாக முடித்து டிஜிற்றல் புத்தாக்கத்தின் சிறப்பைக் கொண்டாடும் ICTA

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஆனது, நாட்டை டிஜிற்றல் உள்ளடக்கத்தை நோக்கி செலுத்துகிறது. சிறந்த டிஜிற்றல் புத்தாங்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட, தேசிய டிஜிற்றல் சமூகத்தில் தாக்கம் செலுத்தும் விருதுகளான இ-ஸ்வாபிமானி 2020 இனை அண்மையில் நடாத்தியிருந்தது. இவ்விருது வழங்கும் விழாவில் மொத்தமாக 62 டிஜிற்றல் புத்தாக்கங்களின் கண்டுபிடிப்பாளர்கள் அங்கீகாரம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். கொழும்பு ஹில்டனில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க கலந்து […]

Latest News Tamil

IITயின் 30 வது ஆண்டு நிறைவில் University of Westminster பட்டங்களை வருடாந்த பட்டமளிப்பில் பெற்றுக்கொண்ட மாணவர்கள்

இலங்கையில் பிரிட்டிஷ் உயர் கல்வியின் முன்னோடியும், நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக வளாகமுமான Informatics Institute of Technology (IIT), தனது 26 வது பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடாத்தியதுடன், அங்கு 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் University of Westminster – United Kingdom (UoW) இன் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். அதிகாரிகள் வழங்கிய கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் படி நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், IITயின் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள், UoWவழங்கிய […]

Latest News Tamil

ZenBook Flip 13 (UX363) இனை இலங்கையில் வெளியிட்ட ASUS

ASUS Sri Lanka தனித்துவமான நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய ZenBook Flip 13 (UX363)  மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Intel Evo தளத்தில் தனித்துவமான மொபைல் அனுபவத்துடன்,  OLED தொடுதிரை, 11th Generation Intel Core புரசசர்கள் மற்றும் Intel Iris Xe கிராபிக்ஸ் உள்ளிட்ட அற்புதமான மேம்படுத்தலுடன் கூடியது. முழு அளவிலான HDMI மற்றும் USB Type-A ports உள்ளடக்கிய உலகின் மிக மெல்லிய மாற்றத்தக்க மடிக்கணினி ZenBook Flip 13 என்பதுடன் அண்மைய Thunderbolt […]

Latest News Tamil

அனைத்தும் அடங்கிய வாழ்வுக்கு Huawei Y7a, Huawei FreeBuds Pro, Huawei Sound X

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் ஸ்மார்ட்போன்கள் முதல் மடிகணினிகள், டெப்லெட்டுகள், ஸ்மார்ட்வொட்ச்கள், ஓடியோ சாதனங்கள் மற்றும் Huawei Share போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் வரை நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் தயாரிப்புகளின் வரிசைக்காக நன்கறியப்பட்ட நிறுவனமாகும். மாற்றத்தை உண்டாக்கும் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம், வேகமான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுள்ள இன்றைய டிஜிட்டல் வாசிகளின் வாழ்க்கையை எளிதாக்க Huaweiவிரும்புகிறது. Huawei Y7a, Huawei FreeBuds Pro மற்றும் Huawei Sound X பாவனையாளர்கள் தமது அன்றாட பணிகளில் திறமையாக […]

Latest News Tamil

#VIVOCARES முயற்சி: ஊடாடும் கற்றலுக்கான ஸ்மார்ட் கல்வி கருவிகளை வழங்க டிஜிட்டல் உள்ளடக்கத்தை நோக்கிய நகர்வு

காலி ஒல்கொட் மஹா வித்தியாலயத்திற்கு smartboard இனை நன்கொடையாக வழங்கிய vivo உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo,  தொடரும் தொற்றுநோய் நிலமையில் சமமான கற்றல் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இலங்கையில் தனது சமூக நலனை நோக்கமாகக் கொண்ட #vivocares முயற்சியினை முன்னெடுத்துள்ளது. இந்த முயற்சியின் கீழ்  vivo ஒரு நவீன ஊடாடும் smartboard இனை காலியில் உள்ள முதல் பயனாளியான ‘ஒல்கொட் மஹா ஒல்கொட் மஹா வித்தியாலயத்திற்கு ஒதுக்க முன்வந்தது. இது 1200 மாணவர்களின் கற்றல் […]

Latest News Tamil

பாதுகாப்பாக வாகனம் செலுத்துவதை கற்றுத்தரும் Stafford Motors மற்றும் ProRide இன் புதிய முயற்சியான ‘ProRide Safety Riding Academy’

இலங்கையின் முன்னணி ஒட்டோமோட்டிவ் விற்பனையாளரும், ஹொண்டாவின் அங்கீகாரம் பெற்ற உள்நாட்டு பிரதிநிதியுமான StaffordMotors, அதன் புத்தாக்க கல்வி சார் முயற்சியான  ‘ProRide Safety Riding Academy’ ஐ 2020 செப்டம்பர் மாத ஆரம்பத்தில்,  முன்னாள் ஓட்டப்பந்தய ஜாம்பவானான பெரோஸ் ஒமரிற்கு சொந்தமான ProRide (Pvt) Ltd  நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியாக ஆரம்பித்துள்ளது. “வாகனம் ஓட்டுவதற்கு கற்றுக்கொள்வது ஒரு புதிதாக ஆரம்பிப்பவருக்கு எளிதான காரியமாக இருக்காது. அனுபவமிக்க பயிற்றுநர்களின் மேற்பார்வை ஆரம்பத்தில் அவசியமானதாகும். எங்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட […]

Latest News Tamil

பேபி செரமியின் புதிய மூலிகை சவர்க்காரம் உங்கள் குழந்தையின் சருமத்தை மென்மையாக்கும்

செம்பருத்தி , சந்தனம், வேப்பிலை மற்றும் வெனிவெல், மல்லிகை மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் இரட்டை-நன்மை சேர்க்கைகளுடன் ஒரு குழந்தை கருத்தரித்த தருணத்திலிருந்து, பெற்றோர்கள் தங்களின் விலைமதிப்பற்ற மகிழ்ச்சிக்கு எல்லாவற்றையும் சிறந்ததாக வழங்க விரும்புகிறார்கள். குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளைத்  தேர்ந்தெடுக்கும் போது, குழந்தைக்கு சிறந்ததைத் தவிர வேறெதனையும்  வழங்கக்கூடாது  என்பதை உறுதிப்படுத்த, தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் சரியான முக்கியத்துவம் எப்போதும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. பேபி செரமி, உண்மையிலேயே இலங்கை குழந்தை பராமரிப்பு விற்பனை நாமமாகும். ஒரு குழந்தையின் மென்மையான […]