ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு உலகளாவிய சேவை அனுபவத்தை வழங்குவதற்கான தொடர்ச்சியான முயற்சியாக, இலங்கையில் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch, முன்னணி மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான Fortumo உடன் கைகோர்த்துள்ளது. இந்த Fortumo உடனான பங்குடமையானது Hutch வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குனரின் கட்டணப்பட்டியலுக்கு (carrier billing) நேரடி அணுகலை வழங்குவதனால், உயர்தர உலகளாவிய உள்ளடக்க சேவைகளுக்கான டிஜிட்டல் சந்தாக்களை வாடிக்கையாளர்கள் தமது Hutch முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு மொபைல் மீதிகளின் ஊடாக சிக்கல்கள் இன்றி செலுத்த முடியும். […]
Latest News Tamil
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கல்வியின் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்குமென என Huawei தெரிவிக்கிறது
இருபத்தியோராம் நூற்றாண்டின் கற்றல் என்பது டிஜிட்டல் அறிவு, சமயோசித சிந்தனை மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது போன்றவை உள்ளடங்கலாக அறிவினை பெருக்கிக் கொள்ளுதல், வேலை ஒழுக்கம் மற்றும் மென்திறன்களை வளர்த்துக் கொள்வதாகும், இவை நவீன பணியிடத்தில் மாணவர்கள் வெற்றிகரமாக தமது தொழில் வாழ்வினை முன்னெடுக்க உதவும். வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி வீதம் அல்லது உலகளாவிய வளர்ச்சிக்குத் தேவையான திறமைகளைக் குறைத்த தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட சவால்கள் நிறைந்த சகாப்தத்தில், அதிர்ஷ்டவசமாக டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் இன்றைய கல்வித்துறை ஒரு தெளிவான […]
BIG BAD WOLF புத்தகம் விற்பனை திருவிழா மீண்டும் ஒரு முறை ONLINE இல்
உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனைத் திருவிழாவுக்குத் தயாராகுங்கள். BIG BAD WOLF புத்தக விற்பனை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இலங்கைக்கு மற்றொருமுறை இணையவழியினூடாக வருகின்றது. புத்தக விற்பனையானது நம்மைச் சுற்றிவரும் அதேவேளையில் அதன் Wolf pack மற்றும் புத்தக ஆர்வலர்களிடையே மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றது. இணையவழியிலான புத்தக விற்பனையானது எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை இது மிகப்பெரியதும் மற்றும் சிறந்ததான அனுபவத்தையும் பெற்றுத் […]
WNPS உடன் இணைந்து கண்டல் தாவர மீளுருவாக்கத்திற்கு தலைமை தாங்கும் ஹேமாஸ் Consumer
அழகு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணி உற்பத்தியாளரான ஹேமாஸ் Consumer, உயிரியற் பல்வகைமை பாதுகாப்புக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் ஆனவிலுந்தாவ ஈரநில சரணாலயத்திற்குள் ஒரு விஞ்ஞான ரீதியான கண்டல் தாவர மீளுருவாக்க திட்டத்திற்காக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் (WNPS) கைகோர்த்துள்ளது. தெரிந்தெடுக்கப்பட்ட காணித் துண்டுகளில் கண்டல் தாவரங்களை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மூன்று ஆண்டுகளுக்கு WNPS உடன் ஹேமாஸ் நெருக்கமாக பணியாற்றும். இந்த திட்டமானது தங்கொட்டுவையில் உள்ள ஹேமாஸ் […]
தொடர்ந்து 15ஆவது தடவையாக ஆண்டின் சிறந்த தரக்குறியீட்டுக்கான விருதை வென்ற சிங்கர்
இளைஞர்கள் தெரிவு தரக்குறியீட்டு விருதை மீண்டும் தனதாக்கியது நாட்டின் முன்னணி நுகர்வோர் நீடித்த பொருட்களின் சில்லறை விற்பனையாளரான சிங்கர் ஶ்ரீ லங்கா நிறுவனம், SLIM People’s Awards விருது விழாவில், மிக முக்கியமான விருதுகளை வென்று, நுகர்வோர் நீடித்த பொருட்கள் துறையில் அதன் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. சில்லறை வர்த்தக ஜாம்பவானான சிங்கர் நிறுவனம், தொடர்ந்து 15ஆவது முறையாக, People’s Brand of the Year (ஆண்டின் மக்கள் விரும்பும் சிறந்த தரக்குறியீடு) விருதின் மூலம், இந்த […]
Pyramid Wilmar (Private) Limited இன் அறிக்கை
அஃப்லடோக்ஸின் (Aflatoxin) அதிகளவில் கலந்திருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் குறித்த அண்மைய ஊடக சமூக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் Pyramid Wilmar (Private) Limited (“Pyramid Wilmar”) இன் முகாமைத்துவம் பின்வருவனவற்றை குறிப்பிட விரும்புகின்றது. Pyramid Wilmar என்பது நல்லாளுகை மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி நெறிமுறையான வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு நிறுவனமாகும். இவையே அதன் இருப்பு மற்றும் செயற்பாட்டின் மையக்கருவாகும். அதன் சமரசமற்ற தரம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்குமான அர்ப்பணிப்புடனான நேர்மையால், Pyramid […]
2020 ஆம் ஆண்டில் 136.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பதிவு செய்த Huawei
Huawei தனது 2020 இற்கான ஆண்டறிக்கையை இன்று வெளியிட்டது. வளர்ச்சி வேகம் குறைந்த போதிலும், நிறுவனத்தின் வணிக செயல்திறன் பெரும்பாலும் எதிர்வுகூறலுக்கு ஏற்பவே இருந்தது. 2020 ஆம் ஆண்டில் Huawei நிறுவனத்தின் விற்பனை வருமானம் 136.7 பில்லியன் அமெரிக்க டொலராக (CNY 891.4 பில்லியன்) பதிவானதுடன், இது முன்னைய ஆண்டை விட 3.8% இனால் அதிகரித்து மட்டுமன்றி அதன் நிகர லாபம் 9.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை (CNY 64.6 பில்லியன்) எட்டியது. இது கடந்த ஆண்டை […]
Huawei PC Manager: கணினிகளின் பொதுச் சிக்கல்களை கண்டறிந்து சரிசெய்யும் கருவி
Huawei ஆனது hardware மற்றும் software தீர்வுகள் இரண்டிலும் அதன் திறன்மிக்க முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநராக, Huawei சாதன பயனர்களுக்கு சிறந்த புதுமையான தொழில்நுட்பங்களை வழங்க ஒருங்கிணைத்துள்ளது. இதுபோன்ற பல்துறை மற்றும் முழுமையான ஒருங்கிணைந்த பயன்பாடானது Huawei PC Manager மூலம் பொதுவான கணினிகளின் சிக்கல்களை சரிசெய்ய உதவுகிறது. அதே நேரத்தில் Huawei மடிக்கணினிகளை சீராக இயங்க வைக்க முக்கியமான உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது.PC Manager ஆனது கணினி அல்லது மடிக்கணினி உள்ள அனைவருக்கும் […]
CLOVER IN THALAWATHUGODA சொகுசு மனைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்த PRIME SIGNATURE VILLAS
60% சொகுசு வில்லா மனைகள் உடனடியாக விற்றுத் தீர்ந்தன இலங்கை ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் Prime Group, தனது பிரத்தியேக signature villas வரிசையில் புதிய இணைப்பாக ‘Clover in Thalawathugoda’ மனைத்தொகுதியை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இந்த சொகுசு மனைகளானது, மார்ச் 19 ஆம் திகதியன்று Corea கார்டனில் திறக்கப்பட்டு, பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 60 சதவீத மனைகள் உடனடியாக விற்பனையாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ள பலர் மற்றும் […]
ஜா-எலவில் அதிநவீன Hikvision அனுபவ மையத்தை திறக்கும் IT Gallery
வீடியோ கண்காணிப்பு தீர்வுகளின் முன்னணி விநியோகத்தரும், இலங்கையில் Hikvision விநியோகத்தருமான, IT Gallery Computers பிரைவட் லிமிடெட் நிறுவனம், ஒரு முழுமையான Hikvision அனுபவ மையத்தை அண்மையில் திறந்து வைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் பயணத்தை புதிய பாதையை நோக்கி மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாக இது அமைந்துள்ளது. தெற்காசியாவின் முதலாவது Hikvision அனுபவ மையமாகவும், ஜா-எல நகரில் எளிதில் அடையக்கூடிய விசாலமான இக்காட்சியறையானது, வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதோடு, IT Gallery இற்கு உரித்தான, மிக நீண்ட கால […]