புத்தாக்கத்தினை மையக்கருவாகக் கொண்ட நிறுவனமாக அறியப்படும் முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, அதன் சக்திவாய்ந்த கெமராக்கள், புதுமையான அம்சங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்புகள் காரணமாக இலங்கையில் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமமாகவும் திகழ்கின்றது. இந்த பண்டிகை காலத்தில், Y20 தொடர் (Y20, Y20s), Y51 மற்றும் V20 (V20 மற்றும் V20 SE) போன்ற மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மூலம் vivo தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது ஷொப்பிங் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து vivo ஸ்மார்ட்போன்களும் […]
Latest News Tamil
IPL 2021 இன் பிரதான அனுசரணையாளராக மீண்டும் VIVO
இந்தியன் ப்ரிமியர் லீக் (ஐ.பி.எல்) 2021 இன் பிரதான அனுசரணையாளராக, உலகளாவிய புத்தாக்க ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo மீண்டும் திரும்பியுள்ளது. கடந்த வருட இடைவெளியின் பின்னர் முன்னைய உடன்படிக்கையின் அதே விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த இடத்தை vivo தக்கவைத்துக்கொண்டுள்ளது. vivo தனது வாடிக்கையாளர்களுக்கு ஊடாடும் அனுபவத்தை வழங்குவதற்கு கொண்டுள்ள உறுதிப்பாட்டின் சான்று இதுவாகும். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த vivo Sri Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரி, கெவின் ஜியாங், “ஐ.பி.எல் இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் மிகவும் […]
HUTCH இன் 26 ஆவது ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பணப்பரிசில்கள் வெகுமதியளிக்கப்பட்டன
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, 26 ஆவது Hutch தெனுமை மில்லியனையை பொது அறிவு வினா விடை போட்டியின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவரீதியான நிகழ்வில் வெற்றியாளர்களுக்கான பணப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது முதல் பரிசு எம்.எஸ்.கிர்தி சமன்மலி – மொரவக்க, இரண்டாம் பரிசு வை.கே.பி.பி.சேனாநாயக்க – கொழும்பு 05 மற்றும் மூன்றாம் பரிசு பி.எம்.ஏ.எஸ். ஸ்ரீபாலி – கித்துல்ஹிட்டியாவ, ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது. […]
ராணி சந்துன் வாசனா வரம் வெற்றியாளர்களுக்கு வெகுமதி அளிக்கும் இலங்கையின் பாரம்பரிய வர்த்தகநாமாமன Rani Sandalwood
Rani Sandalwood இன் நம்பிக்கைக்குரிய நுகர்வோருக்கு வெகுமதி அளிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ராணி சந்துன் வாசனா வரம் ஊக்குவிப்பு திட்டத்தின் தங்க அட்டியல் வெற்றியாளர்களை Swadeshi Industrial Works PLC அண்மையில் அறிவித்தது. இதன் 6 வெற்றியாளர்களான யு.மரியான் பெர்னாண்டோ- மாரவில, டபிள்யூ.டீ. சமரக்கோன்- அனுராதரபுரம், நதீச தீப்தி ஜயதிலக்க – மெல்சிரிபுர, எச்.எச்.புஸ்ப மாலனி – மெதிரிகிரிய, ராஸ்மினி மதுஷாலி – வெலிப்பனை மற்றும் டி.டீ. மாலனி பிரியந்திகா – அம்பாறை ஆகியோருக்கு 22 கரட் […]
2020 ஆண்டின் நான்காம் காலாண்டில் ஆசியாவில் அதிக ஏற்றுமதியை மேற்கொண்ட வர்த்தகநாமமாக பெயரிடப்பட்டுள்ள vivo
முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, 2020 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஆசிய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக ஸ்மார்ட்போன் ஏற்றுமதி மேற்கொண்ட நிறுவனங்களின் பட்டியலில், 15 சதவீத மொத்த சந்தைப் பங்குடன் முதலிடத்தில் உள்ளதாக Counterpoint தகவல் வெளியிட்டுள்ளது. இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற சந்தைகளில் vivo வின் உறுதியான செயற்பாட்டின் காரணமாகவே இந்த இடத்தை தக்கவைத்துள்ளதுடன், இந்தக் காலாண்டுப் பகுதியில் ஏனைய அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களையும் விட vivo முன்னிலையைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஆசியாவில் […]
Huawei சேவை திருவிழா: அற்புதமான சலுகைகள், நன்மைகளுடன் ஆரம்பம்
இலவச பழுதுபார்த்தல் தள்ளுபடி கூப்பன், 3 மாதங்களுக்கு 50GB Cloud Storage, இன்னும் பல உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, தனது நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில், சிறந்த சேவை அனுபவத்தை வழங்கும் வகையிலான, பல்வேறு நன்மைகளுடனான Huawei சேவைத் திருவிழாவை (Huawei Service Carnival) இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு 2021 மே 22 வரை நடைமுறையிலுள்ள Huawei சேவைத் திருவிழாவானது, பழுதுபார்ப்பு தள்ளுபடி கூப்பன்கள், புதிய Huawei Cloud பயனர்களுக்கு 50GB […]
நோவா பயனர்களுக்கான Huawei இன் சிறப்பு புதுவருட பரிசு
Huawei Nova 7 SE, Nova 7i வாங்கும் போது இலவச புளூடூத் ஸ்பீக்கர் மற்றும் அற்புதமான பரிசுப் பொதி புத்தாண்டு காலத்தில் Huawei விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு பருவகால பரிசுகளை வழங்கி வருகிறது. ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, வளமான மற்றும் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும் அதேவேளை, Huawei Nova 7 SE, Huawei Nova 7i கொள்வனவு செய்யும் ஒவ்வொருவருக்கும் Bluetooth speaker மற்றும் அற்புதமான பரிசுப் பொதி உள்ளிட்ட புத்தாண்டு பரிசுகளை அறிவித்துள்ளது. பரிசுகளுடன், கிரெடிட் […]
Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனை மீண்டும் இலங்கையில் – பிரம்மாண்டமானதும் சிறப்பானதும்
– 2021 மே 5 முதல் தொடர்ச்சியாக 8 நாட்களுக்கு… இவ்வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகின் மிகப் பெரும் புத்தக விற்பனை நிகழ்வான, Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனை (பிக் பேட் வுல்ஃப்), இலங்கை முழுவதிலும் உள்ள புத்தக ஆர்வலர்களுக்காக, மே 05 – 12 வரை மீண்டும் களைகட்டப் போகிறது. இந்த ஒன்லைன் புத்தக விற்பனையின் இரண்டாம் நிகழ்வானது 2021 ஏப்ரல் 20 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உத்தியோகபூர்வமாக […]
வீட்டிலிருந்து வேலை மற்றும் வீட்டிலிருந்து கல்வி கற்பவர்களுக்கு Huawei புதுமைபடைக்கும் டேப்லெட்கள்
வீட்டிலிருந்து வேலை (WFH) மற்றும் வீட்டிலிருந்து கல்வி (LFH) ஆகியவை எதிர்கால வாழ்க்கையை வடிவமைப்பதில் மிக முக்கியமானவை என்பதால் உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Huawei , சமீபத்திய மாற்றங்களை அறிந்து அதன் கோரிக்கைகளை அதனை பூர்த்தி செய்து வருகின்றது. அந்த வகையில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கும் வீட்டிலிருந்து கல்வி கற்பவர்களுக்குமான அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக புதுமைகளைக் கொண்டு வருகின்றது. சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei வேலை மற்றும் கற்றல் ஆகிய இரண்டினதும் அதிகரித்து […]
Huawei: வணிக மீளெழுச்சியை ஊக்குவிக்க தயாரிப்பு வரிசையை மேம்படுத்துதலும் சவாலான சூழலில் பயணித்தலும்
Huawei தனது 18 ஆவது உலகளாவிய ஆய்வாளர் உச்சி மாநாட்டை அண்மையில் ஷென்சனில் நடாத்தியது. தொழில்துறை மற்றும் நிதி ஆய்வாளர்கள், செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் உட்பட 400 க்கும் மேற்பட்ட அதிதிகள் இந்த நிகழ்வில் நேரடியாகவும், உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் ஒன்லைன் ஊடாகவும் கலந்து கொண்டிருந்தனர். Huaweiஇன் சுழற்சிமுறை தலைவரான எரிக் ஷூ, 2020 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வணிக செயல்திறன் மற்றும் இனிவரும் காலத்திற்கான ஐந்து மூலோபாய […]