உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme, அதன் புத்தம் புதிய பதிப்பான realme 8 உடன் realme Buds Q2, realme Wireless 2 Neo, realme Watch 2 ஆகிய AIOT சாதனங்களை 2021 மே 17ஆம் திகதி இலங்கையில் அறிமுகப்படுத்தியது. realme இனது இலக்கத் தொடர் (Number Series) என்பது நடுத்தர வகை சந்தையில் மிகவும் வெற்றிகரமான realme சாதனமாகும். இது ஏற்கனவே மூன்று ஆண்டுகளில் 33 மில்லியன் சாதனங்களின […]
Latest News Tamil
எங்கள் வாழ்வில் உள்ள அனைத்து தாய்மார்களையும் கொண்டாடுதல்
உலகெங்கிலும் உள்ள தாய்மார்கள், தாய்மை, தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் செல்வாக்கினை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது. தாய்மார்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கினை வகிப்பதுடன், அவர்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட தகுதியானவர்கள். பொதுவாக குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் தாய்மார்கள் வகிக்கும் பல பாத்திரங்களுக்கு அவர்களை கௌரவிக்க வருடத்திற்கு ஒரு நாள் என்றும் போதாது. இந்த அன்னையர் தினத்தில் Pelwatte Dairy […]
Huawei Service Carnival இலவசமாக 50GB கிளவுட் ஸ்டோரேஜ், பற்றரி மாற்றுவதற்கான சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் மேலும் நன்மைகளை வழங்குகிறது
உங்கள் பழைய சாதனத்திற்கு புத்துயிர் அளியுங்கள், இப்போது Huawei சேவை நிலையங்களில் ஒரு விலை பற்றரி மாற்று சலுகையைப் பெறுங்கள் 2021 மே 22 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் Huawei Service carnival, வர்த்தகநாமத்துடன் நீண்டகாலமாக இணைந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்கான Huawei நிறுவனத்தின் முயற்சிகளின் ஓர் அங்கமாக Huawei பாவனையாளர்களுக்கு அற்புதமான சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இலவச சிஸ்டம் மேம்படுத்தலுக்கான பழுதுபார்ப்பு தள்ளுபடி கூப்பன்கள் , இலவச சுத்தப்படுத்தல் மற்றும் சாதனங்களை கிருமி […]
கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ தொகுதிக்கான சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது தனிநபர் பராமரிப்பு மற்றும் சவர்க்கார உற்பத்தி நிறுவனமாக சுதேசி
இலங்கை தரநிர்ணய கட்டளைகள் நிறுவனத்தினால் (SLSI) வழங்கப்படும் கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ தொகுதிக்கான சான்றிதழைப் பெற்ற இலங்கையில் முதலாவது சவர்க்காரம் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தி நிறுவனம் எனும் பெருமையை, சுதேசி நிறுவனம் (Swadeshi Industrial Works PLC) தனதாக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொவிட் தொற்று ஆரம்பித்ததிலிருந்தே கொவிட்-19 இன் அபாயத்தை திறம்பட நிர்வகிப்பதில் சுதேசியின் செயற்றிறன்மிக்க முயற்சிகளுக்கு ஒரு சான்றாக, கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ தொகுதி சான்றிதழ் அமைந்துள்ளது. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், தயாரிப்புகள் […]
வளர்ச்சியுறும் நாட்டிற்கு உயிர் கொடுக்கும் மல்டிலக் சமூக நற்பணி
தேசிய குருதி மாற்றீட்டு மையத்திற்கு உதவும் வகையில், அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினால் 4ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான சமூகநலப் பணி, அண்மையில் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் கல்தெமுல்ல வளாகத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றிருந்தது. இப்பெரும் சமூகப் நற்பணிக்கு, வண்ணப்பூச்சு உலகின் உள்ளூர் வர்த்தக நாமம் எனும் மாபெரும் நற்பெயரைக் கொண்ட மல்டிலக் நிறுவனம், அனுசரணை வழங்கியிருந்தது. போட்டித்தன்மை கொண்ட வர்த்தக உலகில், உள்ளூர் அடையாளத்திற்கான வலுவான நற்பெயரை வென்றுள்ள மல்டிலக் நிறுவனம், இவ்வாறான சமூகப் பணிகளில் […]
இலங்கையின் தொழில்நுட்ப தொடக்கநிலை நிகழ்ச்சித்திட்டமான Spiralation 2021 இற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
தொடக்கநிலை நிறுவனங்களை உள்ளடக்கிய கட்டமைப்பினை வழிநடாத்தும் இலங்கையின் உச்சபட்ச அரச அமைப்பான இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பு (ICTA), 9 ஆவது ஆண்டாகவும் இடம்பெறும் தனது தேசிய தொடக்கநிலை வணிகளுக்கான நிகழ்ச்சித்திட்டமான ‘Spiralation’ இற்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. Spiralation நிகழ்ச்சித்திட்டமானது இதுவரை சுகாதாரம், நிதி, விவசயம், கல்வி மற்றும் லொஜிஸ்டிக் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 90 இற்கும் மேம்பட்ட வெற்றிகரமான தொடக்கநிலை வணிகங்களுக்கு ஆதரவளித்துள்ளதுடன், 500 இற்கும் மேம்பட்ட தொழில்வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ‘ […]
இளமானி பட்டதாரிகளுக்கான மடிக்கணினியினை பெற்றுக்கொடுக்க Softlogic Information Technologies நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள இலங்கை தொழில்நுட்ப கம்பஸ்
டிஜிட்டல் உருமாற்றத்தை மாணவர்கள் பின்பற்ற உதவும் முயற்சியாக, Softlogic Information Technologies Pvt Ltd நிறுவனம் இலங்கை தொழில்நுட்ப கம்பஸ்ஸுடன் (SLTC) இணைந்துள்ளது. இந்த இணைப்பானது SLTC இன் 2021 ஆம் ஆண்டில் உள்வாங்கப்படும் 1000 இற்கும் அதிகமான மாணவர்கள் தங்கள் உயர் கல்வியைத் தொடர சிறப்பு தள்ளுபடி விலையில் ஒரு புதிய மடிக்கணினியை கொள்வனவு செய்ய உதவுகின்றது. இந்த இணைப்பு குறித்து Softlogic ITதலைமை நிர்வாக அதிகாரியும் இயக்குனருமான ரோஷன் ரஸூல் கூறுகையில், உயர் கல்வி […]
சிறப்பாக செயலாற்றியவர்களை அடையாளப்படுத்திய மல்டிலக் ‘விநியோகஸ்தர் மாநாடு – 2021’
கடந்த 40 வருடங்களாக இலங்கையின் வர்ணப்பூச்சு துறையில் முன்னோடியாக திகழும் மெக்சன்ஸ் பெயிண்ட்ஸ் லங்கா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் முன்னணி வர்ணப்பூச்சாக மல்டிலக் வர்த்தகநாமம் விளங்குகிறது. உள்நாட்டு வர்ணப்பூச்சு உற்பத்தியாளர்களிடையே மல்டிலக் முன்னோடி என்பது நீங்கள் அனைவரும் நன்கறிந்த விடயமாகும். அத்தகையரூபவ் மல்டிலக் வர்த்தகநாமத்தை உலகறியச் செய்வதில் அளப்பரிய பங்காற்றிய விநியோகஸ்தர்களை அடையாளப்படுத்தும் வகையில் மல்டிலக் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வட மாகாணத்திற்கான ´விநியோகஸ்தர் மாநாடு – 2021´ மார்ச் மாதம் 18 ஆந் திகதி யாழ். […]
Hemas Consumer இலங்கையில் L’Oréal உடன் கூட்டிணைந்து அதன் துறைகளை வலுவூட்டுகிறது
இலங்கையின் அழகியல் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையின் முன்னணி உற்பத்தியாளரும் விநியோகத்தருமான Hemas Consumer, உலகின் முதல்தர அழகுசாதன நிறுவனமான L’Oréal உடனான பாரிய கூட்டிணைவின் மூலம் அதன் துறைகளை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த கூட்டாண்மை மூலம் Hemas Consumer அதன் விற்பனை வலையமைப்பை மேம்படுத்துவதற்கான விநியோகத்தர் உரிமைகளை பெற்றுள்ளதுடன், புதுமையான சந்தைப்படுத்தல் அணுகுமுறைகள் மூலம் L’Oréal இன் பரந்த அளவிலான அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளை இலங்கை முழுவதும் சென்றடைவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளது. தற்காலத்தில் […]
Dell Partner Business Conference FY22 மாநாட்டில் Asia Emerging Markets விருதுகளை வென்ற சிங்கர்
குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு வழிவகுத்த Singer Sri Lanka PLC நாட்டின் முதன்மையான நுகர்வோர் பொருட்களின் சில்லறை விற்பனையாளராக திகழ்ந்து, Dell Partner Business Conference FY22 இல் ஆசியாவில் வளர்ந்து வரும் சந்தை விருதுகளை வென்றுள்ளது (Asia Emerging Markets awards). சில்லறை விற்பனையாளர் விநியோகஸ்தர் பிரிவில் வணிக மற்றும் நுகர்வோர் பிரிவுகளிலும் சிறந்த செயல்திறன் கொண்டதற்காக முடிசூட்டப்பட்டுள்ளது. நாட்டின் முதல்தர கணினிகள் மற்றும் பாகங்கள் வழங்குநராக அதன் எழுச்சியை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. Dell Technologies Asia […]