உலகெங்கிலும் உள்ள தாய்மார்கள், தாய்மை, தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் செல்வாக்கினை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது. தாய்மார்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கினை வகிப்பதுடன், அவர்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட தகுதியானவர்கள். பொதுவாக குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் தாய்மார்கள் வகிக்கும் பல பாத்திரங்களுக்கு அவர்களை கௌரவிக்க வருடத்திற்கு ஒரு நாள் என்றும் போதாது. இந்த அன்னையர் தினத்தில் Pelwatte Dairy […]
Latest News Tamil
ANC இனால் வலுவூட்டப்படும் FreeBuds 4i மற்றும் புதிய உடற்தகுதி பங்காளரான Band 6 இனையும் இலங்கையில் வெளியிட்ட Huawei
புத்தாக்கத்தின் மறுபெயரும், முன்னணி தொழில்நுட்ப தீர்வு வழங்குனருமான Huawei, Huawei FreeBuds 4i மற்றும் Huawei Band 6 ஆகிய இரு தயாரிப்புகளை இலங்கையில் வெளியிட்டதன் மூலம் தனது ஆர்வத்தைத் தூண்டும் அணியும் தொழில்நுட்ப மற்றும் வயர்லெஸ் இயர்போன்ஸ் வரிசையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட Huawei FreeBuds 4i மற்றும் Huawei Band 6 ஆகிய Huawei நிறுவனத்தின் ஓடியோ மற்றும் உடற்தகுதி தீர்வுகள், பல ஆண்டுகளாக தொழில்நுட்ப ஆர்வலர்களின் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி […]
தெற்காசியாவில் 5 ஆண்டுகளில் 100,000 டிஜிட்டல் திறமையாளர்களின் அறுவடைக்கு முன்வந்துள்ள Huawei
அரசாங்கங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை பங்காளிகளுடன் இணைந்து, தெற்காசிய நாடுகளான பங்களாதேஷ், இலங்கை, நேபாளத்திலிருந்து, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில், 100,000 டிஜிட்டல் திறமையாளர்களை உருவாக்க, Huawei உதவுமென, Huawei இன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற Digital Talent Regional Summit உச்சி மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். “டிஜிட்டல் செழிப்புக்கான, ஒரு திறமை வாய்ந்த, சூழல் தொகுதியை அறுவடை செய்தல்” எனும் எண்ணக்கருவில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில், குறித்த மூன்று நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் […]
முச்சக்கர வண்டி உரிமையாளர்களை கொவிட் தொற்றிலிருந்து மீட்க கொமர்ஷல் லீசிங் மூலம் விசேட பாதுகாப்பு பிரிப்பான்
விழிப்பூட்டல் திட்டமும் முன்னெடுப்பு தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மற்றும் நம்பகமான நிதிச் சேவை வழங்குநரான கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் (CLC), கொவிட்-19 தொற்று பரவலைத் தொடர்ந்து, இலங்கை மக்களின் நலனின் பொருட்டு, புதிய சமூக நலன் கொண்ட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்த வகையில், நாடு முழுவதுமுள்ள தங்களது நிறுவனத்தின் வாடிக்கையளர்களான, முச்சக்கர வண்டி உரிமையாளர்களைப் பாதுகாக்கும் வகையில், முச்சக்கர வண்டிகளுக்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு பிரிப்பான்களை (separators) அது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கவசங்களை […]
Hemas Consumer பசுமையான இலங்கைக்காக, மழைக்காடு பாதுகாப்பாளர்களுடன் கூட்டிணைகிறது
வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer, Rainforest Protectors Sri Lanka (இலங்கை மழைக்காடு பாதுகாவலர்கள்) அமைப்புடன் இணைந்து, 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை மீள காடுகளாக்கும் திட்டத்திற்காக கைகோர்த்துள்ளதன் மூலம், பாதிப்புக்குள்ளாகி வரும் சுற்றாடல் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் தன்னை அர்ப்பணித்துள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம் இக்கூட்டாண்மையானது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Hemas Consumer நிறுவன தலைமை அலுவலகத்தில் Hemas Consumer சந்தைப்படுத்தல் […]
ரூமஸ்ஸலவில் பவளப்பாறை பாதுகாப்பு திட்டமான ‘Life to Reef’ இன் 4ஆம் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த DIMO
இலங்கையின் முன்னணி மாபெரும் நிறுவனங்களில் ஒன்றான DIMO, ரூமஸ்ஸலவில் உள்ள உலகப் புகழ்பெற்ற போனவிஸ்டா பவளப்பாறைகளில் காணப்படும் பவளங்களை மீட்டெடுத்து, பாதுகாக்கும் முயற்சியான “Life to Reef” செயற்திட்டத்தின் நான்காம் கட்டத்தை அண்மையில் நிறைவுசெய்தது. நிலையான அபிவிருத்தி இலக்கு #14 (நீருக்கு அடியிலான வாழ்வு) இன் பிரதான DIMO ஆதரவாளராக இருந்து வருவதுடன், போனாவிஸ்டா பாறைகளிலிருந்து பவளப்பாறைகளை மீட்டெடுத்து பாதுகாக்கும் முயற்சியை வனவிலங்கு மற்றும் பெருங்கடல் வள பாதுகாப்பு (WORC) அமைப்புடன் இணைந்து 2017 முதல் முன்னெடுத்து […]
மாணவர் நலக் கவனிப்பும் நல்வழிகாட்டலுக்குமான முக்கியத்துவம்: Lancaster University மற்றும் Study Group இன் பார்வை
இங்கிலாந்தானது உலகின் முன்னணி கல்வி மையமாக திகழ்கின்றது. இளைஞர்கள் முதல் நடுத்தர வயதான பட்டதாரிகள் வரை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்கள் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பைத் தொடருகின்றனர். நாட்டின் கல்வி மேன்மைக்கு மேலதிகமாக, இலங்கை மாணவர்கள் இங்கிலாந்தின் மிகவும் வரவேற்கத்தக்க, பன்முக கலாச்சார மற்றும் துடிப்பான சமுதாயத்தை விரும்புவதுடன், இப்போது, நாட்டின் திறமையான COVID-19 தடுப்பூசி வழங்கலையும் அவர்கள் வரவேற்றுள்ளனர். ஒரு முன்னணி சர்வதேச உயர் கல்வி வழிகாட்டியான Study Group, இலங்கை மாணவர்கள் […]
ஒன்லைனில் 1000 க்கும் மேற்பட்ட கேம்ஸ்களுக்கு எல்லையற்ற அணுகலை வழங்கும் HUTCHGoPlay
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் தெரிவான HUTCH, கேம்ஸ்களை தரவிறக்க வேண்டிய தேவையற்ற, மொபைல் பிரவுசர் அடிப்படையிலான விளையாட்டுகளுக்கான இலங்கையின் மிகப்பெரிய தளமான HUTCHGoPlay இனை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களின் கேமிங் எதிர்பார்ப்புகளை புதுமையாக நிறைவேற்றியுள்ளது. மொபைல் கட்டணம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்களை பணமாக்குவதில் நிபுணத்துவமிக்க Digital Virgo நிறுவனத்துடன் இணைந்து HUTCH பாவனையாளர்களுக்கான பிரத்தியேக கேமிங் தளமாக அறிமுகப்படுத்தப்பட்ட HutchGoPlay, Tom & Jerry, Sonic, Smurfs, Garfield, Subway Surfers, Ludo, Fruit […]
உயர் தரமான இலங்கை தரை ஓடுகளை நியாயமான விலையில் நுகர்வோருக்கு வழங்க உறுதியளிக்கும் Macktiles
இலங்கை தரை ஓடுகள் தொழிற்துறையில் இளம் நிறுவனமான Macktiles, உள்நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்ய உற்பத்தி வசதிகளை ஸ்தாபிப்பதன் மூலம் மேலும் விரிவாக்கல் முயற்சியை எடுத்துள்ளது. இது இலங்கையின் தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு இணையாக தொழிற்துறை விரிவாக்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றது. இத்தாலியைச் சேர்ந்த உற்பத்தி ஜாம்பவானான உலகின் நம்பர் 1 தரை ஓடு உற்பத்தி விநியோகஸ்தரான SACMI மற்றும் அமைப்புகளில் இருந்து ஒரு அதி நவீன தொழிற்சாலையில் இந் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. “எங்கள் […]
Amana Takaful Insurance இன் பணிப்பாளர் சபைக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்
இலங்கையின் முன்னோடி காப்புறுதி நிறுவனமான Amana Takaful Insurance, அதன் பணிப்பாளர் சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட ஆற்றல் வாய்ந்த பணிப்பாளர்களின் நியமனங்கள் தொடர்பில் அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகின்றது. தீப்தி விக்ரமசூரிய, 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி முதல் Amana Takaful General Insurance இன் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நியமிக்கப்பட்டதுடன், 2021 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் Amana Takaful Life Insurance இன் சுயாதீன பணிப்பாளராக ஷர்ஹான் முஹ்ஸீன் பொறுப்பேற்றார். […]