Latest News Tamil

Hutch ஒன்லைனில் ரீசார்ஜினை மேற்கொண்டு 50% போனஸை அனுபவித்து மகிழுங்கள்!

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, @ Hutch இல் தமது முதல் ஒன்லைன் ரீசார்ஜினை செயற்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 50% போனஸையும், அதன் பின்னரான ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் 25% போனஸையும், 2021 ஜூலை மாதம் வரை வழங்கவுள்ளது. 072/078 ஆகிய இரண்டு சந்தாதாரர்களும் HUTCH Self Care app அல்லது HUTCH  இணையத்தளத்தை ஒன்லைன் ரீலோட்டுக்கு பயன்படுத்துவதன் மூலம் இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த புதிய பிரசாரமானது Hutch சந்தாதாரர்களை நடைமுறையில் உள்ள […]

Latest News Tamil

Huawei Nova 7 SE, FreeBuds 4i, Band 6 ஒன்றிணைந்து எல்லையற்ற ஸ்மார்ட் திறன்களை ஒருங்கிணைக்கிறது

புதுமையான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஒத்திசைவான உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, உயர்நிலை அம்சங்கள் மற்றும் மலிவு விலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அதன் ஸ்மார்ட் சாதனங்களை விரிவுபடுத்தி வருகிறது. தொழில்நுட்ப ஆர்வலர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸ்மார்ட்போனான Huawei Nova 7 SE ஆனது, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களால் வடிவமைக்கப்பட்ட முதலாவது இடைத்தர 5G ஸ்மார்ட்போன் ஆக விளங்குகிறது. Nova 7 SE என்பது ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது Huawei நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற Nova தொடரின் […]

Latest News Tamil

விவசாய இரசாயனங்ளை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவை வரவேற்கும் Pelwatte

அதன் அண்மைய சேதனப் பசளை தயாரிப்பு வரிசையின் மூலம் விவசாயிகளுக்கு உதவவும் உறுதிபூண்டுள்ளது இலங்கையின் பிரபல பாலுற்பத்தியாளரான Pelwatte Dairy, நாட்டில் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொருட்டு அடுத்த பெரும் போகத்திலிருந்து இரசாயன உரங்களை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை வரவேற்றுள்ளது. நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க உதவும் வகையில் தனது  சேதனப் பசளை (கூட்டெரு) உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள Pelwatte Dairy Industries, ஜனாதிபதியின் முடிவானது பல சவால்களை […]

Latest News Tamil

அனைத்து இலங்கையர்களுக்கும் இலவச டெலிமெடிசின் சேவைகளை வழங்குவதன் மூலம் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் oDoc – HUTCH சுவ சரண

சுகாதாரத் துறைக்கு ஆதரவு வழங்கும் முன்னோடி முயற்சியாக, தற்போதைய பயணக்கட்டுப்பாடுகளின் மத்தியில் அனைத்து இலங்கையர்களுக்கும் டெலிமெடிசின் சேவைகளை இலவசமாக வழங்கும் சுவ சரண திட்டத்தை ஆரம்பிக்கும் பொருட்டு, Hutch நிறுவனமானது முன்னணி டெலிமெடிசின் சேவை வழங்குனரான oDoc உடன் கைகோர்த்துள்ளது. இந்த சமூக பொறுப்புணர்வு முயற்சியின் மூலம், அனைத்து இலங்கையர்களும் எந்தவொரு மொபைல் வலையமைப்பின் மூலமாகவும் 078 8777222 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே இலவச மருத்துவ ஆலோசனையைப் பெற முடியும். oDoc – […]

Latest News Tamil

விவசாய தொழில்முயற்சியாண்மை வாய்ப்புகளுடன் உள்நாட்டு விவசாய தொழிற்துறையை முன்னோக்கி வழிநடத்தல்

இலங்கை ஒரு வளமான விவசாய வரலாற்றையும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தையும் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, நம் முன்னோர்கள் பேண்தகு விவசாய முறைகளை நம்பியிருந்ததுடன், விவசாயமானது பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக இருந்தது வருகின்றது. கடந்த காலத்தில் விவசாயத்தில் பெரும்பான்மையானவர்கள் சிறப்பாக ஈடுபட்ட ஒரு நாட்டில், தற்போது விவசாயத்திற் தங்கியிருப்போரின் மக்கள் தொகை சுமார் 28% ஆகக் குறைவடைந்துள்ளதுடன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% பங்களிப்பை மட்டுமே செய்கிறது. இந்த எண்கள் […]

Latest News Tamil

உங்கள் செல்பிகளில் அதிக ஒளி அல்லது தெளிவின்மையா? புரட்சிகர நைட் கெமராவுடன் வெளியாகவுள்ள VIVOவின் முதற்தர 5G ஸ்மார்ட்போனை எதிர்பாருங்கள்

புதிய ஸ்மார்ட்போனொன்றை கொள்வனவு செய்யும் போது ஒவ்வொரு பாவனையாளரும் எதிர்பார்க்கும் பிரதான அம்சம் நன்கு மேம்பட்ட கெமராவாகும். DSLR கமெராவினை மாற்றீடு செய்யும் அளவுக்கு போன் கெமரா இன்று வளர்ச்சியடைந்துள்ளது. இதில் நிலவும் ஒரேயொரு சவால் குறைந்த ஒளி நிலைகளில் படமெடுப்பதாகும். ஒவ்வொரு பாவனையாளரும் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளார். ஒளி என்பது புகைப்படவியலுக்கு மிக முக்கியமான அம்சமாகும். ஒரு படத்தின் தரம் மற்றும் தெளிவு, சூழலில் ஒளி கிடைப்பதைப் பொறுத்தது என்பதுடன் இது இரவில் தெளிவான புகைப்படங்களைப் […]

Latest News Tamil

Global Banking and Finance Review Awards 2021 இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வருடத்திற்கான விற்பனை வர்த்தகநாமமாக தெரிவான Singer

இலங்கையின் முதற்தர நுகர்வோர் இலத்திரனியல் சாதன விற்பனையாளரான Singer (Sri Lanka) PLC,  வணிக உலகில் மிகவும் பிரபலமான நிகழ்வான 11ஆவது Global Banking and Finance Review Awards இல் 2021 ஆம் வருடத்திற்கான விற்பனை வர்த்தகநாமம்  “Retail Brand of the Year Sri Lanka 2021” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மதிப்புமிக்க விருதை Singer தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வென்றெடுத்துள்ளதுடன், இலங்கையின் விற்பனை துறையில் மீண்டும் தனது எழுச்சியை பறைசாற்றியுள்ளதுடன், […]

Latest News Tamil

மே மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளில் எல்லையற்ற டேட்டா, எஸ்.எம்.எஸ் மற்றும் குரல் சலுகைகளை வழங்கும் HUTCH டிஜிட்டல் வெசாக் தானசாலை

இலங்கையின் விருப்பமான மொபைல் புரோட்பேண்ட் சேவைத் தெரிவான HUTCH, வெசாக் உணர்வை பகிர்ந்து கொள்ளும் முகமாக, அதன் டிஜிட்டல் வெசாக் தானசாலையை 2021  மே 26 முதல் மே 28 வரை தொடர்ந்து 7 வது ஆண்டாகவும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சவாலான காலகட்டத்தில் தாராள மனப்பான்மையையும் இரக்க உணர்வையும் வளர்த்துக் கொள்ளும் விதமாக HUTCH, அதன் அனைத்து Hutch சந்தாதாரர்களையும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வெசாக் பண்டிகையை கொண்டாட அழைப்பு விடுப்பதுடன், சிறப்பு FOC எல்லையற்ற சலுகைகள் […]

Latest News Tamil

SLIM பட்டமளிப்பு விழாவில் அங்கீகரிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட SADAHARITHA PLANTATIONS பணியாளர்கள்

Sadaharitha Plantations’ நிறுவனத்தின் 40 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற Sri Lanka Institute of Marketing (SLIM) இன் பட்டமளிப்பு விழாவில் தொழில்தர சந்தைப்படுத்தல் தகமையை வெற்றிகரமாக பூர்த்தி செய்தமைக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ் மற்றும் SLIMஇன் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். Sadaharitha குழு நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி. […]

Latest News Tamil

இலங்கையில் 5G ஸ்மார்ட்போன்களுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் VIVO

கடந்த சில தசாப்தங்களாக ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப பரப்பானது குறிப்பிடத்தக்களவு நிலைமாற்றமடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் வலையமைப்பு வேகமானது 1G இலிருந்து 4G வரை முன்னேறி வருவதால், ஸ்மார்ட்போன் பரப்பில் புரட்சிகர புத்தாக்கம் மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நாங்கள் கண்டுள்ளோம். அடுத்த தலைமுறை 5G தொழில்நுட்பமானது முன்னைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது ஸ்மார்ட்போன் சந்தையில் அதன் வேகமான இணைப்பு வேகம், அதிக அலைவரிசை மற்றும் குறைந்த தாமதத்துடன் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவருகிறது. எனவே, கையடக்க சாதனங்களில் அடுத்த தலைமுறை புரட்சிகர cellular […]