Latest News Tamil

இலங்கையில் ZenBook 14 (UX435EG) இனை அறிமுகப்படுத்தியுள்ள ASUS

சிறப்பான செயல்திறன் மட்டுமன்றி இலகுவாக கொண்டு செல்ல வசதியாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள  ZenBook 14 UX435EG மடிக்கணினியை ASUS Sri Lanka அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நிறை வெறும் 1.19 கிலோ கிராம் என்பதுடன்,  கச்சிதமான ZenBook 14 பயணத்திற்கு மிகவும் ஏற்றது. இது சிறந்த மின்கல ஆயுளை வழங்குவதானது பாவனையாளரை பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த உதவுகின்றது. இந்த மொடலானது புரட்சிகர ASUS ScreenPad இனைக் கொண்டுள்ளது. இதுவொரு இரண்டாவது 5.65 அங்குல வண்ண தொடுதிரையென்பதுடன், […]

Latest News Tamil

அண்மைய கோவிட் – 19 அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச அவசர ரீலோட் சலுகையை மீண்டும் ஆரம்பிக்கும் HUTCH

நாட்டில் நிலவும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு இந் நேரத்தில் மிகவும் அவசியமான நிவாரணத்தை வழங்கும் பொருட்டு HUTCH தனது இலவச அவசர நேர ரீலோட் சேவையை இரண்டாவது வருடமாக மீண்டும் செயற்படுத்தியுள்ளது.  பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை வாடிக்கையாளர்கள் அவசர அழைப்புகளை மேற்கொள்ளவும், எஸ்.எம்.எஸ்களை அனுப்புவதற்கும் நாளாந்தம் ரூபா 10 ரூபா இலவச ரீலோட் HUTCH இனால் வழங்கப்படும். *288 # ஐ டயல் செய்வதன் மூலமோ அல்லது HUTCH Self Care app மூலமாகவோ […]

Latest News Tamil

Huawei ID உடன் பதிவு செய்து, Huawei Mobile Cloud இனை மேற்படுத்தி வியக்கவைக்கும் பரிசுகளை வெல்லுங்கள்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, புத்தாக்க வன்பொருள் தொழில்நுட்பங்களுடன் உலகை ஊக்கப்படுத்துவது மட்டுமன்றி, டிஜிட்டல் பரப்பை மாற்றுவதற்காக அதிநவீன தரவுத்தள தொழில்நுட்பங்கள் மற்றும் IOT சேவைகளையும் அறிமுகப்படுத்துகிறது. Huawei Mobile Cloud என்பது இது போன்ற ஒரு புதுமையான தரவு சேமிப்பக தளமாகும். இது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் உட்பட அனைத்து தரவையும் எதிர்கால அணுகலுக்காக பாதுகாப்பாக சேமிக்க பாவனையாளருக்கு உதவுகிறது. தரவைச் சேமிக்கவும், பிரதி எடுக்கவும், ஒத்திசைக்கவும் ஏற்றதொரு இடமாகவும் இது செயல்படுகிறது. அதே […]

Latest News Tamil

கொவிட்-19 மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கை கொடுத்த Evoke

இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவை வழங்குநரான Evoke International ஆனது, 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி, அவர்கள் தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிசெய்துள்ளது. அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள வருமானம் இழந்துள்ளவர்களுக்கும் உலர் உணவுகளை நன்கொடையாக வழங்கி வைத்துள்ளது. இந்நன்கொடை, கடுமையான சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடித்தவாறு, Evoke குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்களின் பங்கேற்புடன் கடந்த ஜூன் 08 ஆம் திகதி […]

Latest News Tamil

முழுமையாக இணைந்த, தடையற்ற வாழ்க்கைக்கு வலுவூட்டும் Huawei Nova 7i, FreeBuds 4i, Watch GT2 Pro

Huawei பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதுடன், இதனை அன்றாட வாழ்க்கையில் உற்பத்தித்திறனையும் செயல்திறனையும் மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் கருதுகின்றது. இந்த பின்னணியில், Huawei ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது மட்டுமல்லாமல், ஸ்மார்ட் கடிகாரங்கள், ஸ்மார்ட் பட்டிகள், உண்மையான வயர்லெஸ் இயர்பட்கள் போன்ற அணியக்கூடிய தொழில்நுட்ப பொருட்களையும் அறிமுகப்படுத்துகிறது. Huawei Nova தொடர் அதன் புதுமையான ஸ்மார்ட்போன்களுக்காக புகழ்பெற்றது. இது நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் எதிர்கால அம்சங்களின் கலவையுடன் […]

Latest News Tamil

பயன்படுத்திய வாகன தயாரிப்புகளுக்கான யோசனை தொடர்பில் CMTA கவலை தெரிவிப்பு

கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையானது, இலங்கையில் கொவிட்-19 நிலைமை மோசமடைந்து வருவதை காட்டுகிறது. நாட்டில் தினமும் சுமார் 3,000 தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இது சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட 1,000% அதிகரிப்பாகும். COVID-19 பரவலின் ஆரம்பத்தையடுத்து 2020ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து நாட்டின் அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாப்பதற்கும், நாணய பெறுமதியை நிலையானதாக வைத்திருப்பதற்கும், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை, சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) […]

Latest News Tamil

UEFA EURO 2020™ போட்டித் தொடருக்காக பிரசாரத்தை முன்னெடுக்கும் Vivo

UEFA EURO 2020™ போட்டித்தொடரின் உத்தியோகபூர்வ ஸ்மார்ட்போனான vivo, எல்லா இடங்களிலும் உள்ள உதைப்பந்தாட்ட ரசிகர்கள் இதன் ஒவ்வொரு அழகான தருணத்தையும் அனுபவித்து மகிழ அழைப்பு விடுகின்றது. அதன் பாவனையாளர்களுக்கு நம்பமுடியாத அனுபவங்களை வழங்கும் ஆர்வத்துடன், இந்த வர்த்தகநாமமானது அதன் அனுசரணை தளத்தை போட்டியை சூழவுள்ள மகிழ்ச்சியை மேம்படுத்த பயன்படுத்துகின்றது. இன்று அறிமுகப்படுத்தப்படும் அதன் “To Beautiful Moments” பிரசாரத்தில் vivo மக்களை இந்த தருணங்களை ரசித்து மகிழ ஊக்குவிக்கிறது. அதாவது போனை கீழே வைத்தாவது நண்பர்கள், […]

Latest News Tamil

PwC உடன் ICTA இணைந்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் புதிய கடன் மதிப்பீட்டு கட்டமைப்பு அறிமுகம்

இலங்கையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான உச்ச நிறுவனமான, தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ICTA,  PricewaterhouseCoopers (Pvt) Ltd. Sri Lanka உடன் இணைந்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் வகையில், கடன் வழங்கும்போது கடன் வழங்குநர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலான, குறைந்தபட்ச பிணையுடன் கடன் வசதிகளைப் பெறும் ஒரு புதிய கடன் மதிப்பீட்டு கட்டமைப்பை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ICTA தலைவர் பேராசிரியர் லலித் கமகே, ICTA பிரதான டிஜிட்டல் பொருளாதார உத்தியோகத்தர் அநுர […]

Latest News Tamil

அமானா தகாஃபுல் ஜென்ரல் இன்சூரன்ஸ் நிறுவனமானது 2021ஆண்டின் முதற் காலாண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவுசெய்துள்ளது

இலங்கையின் பொது காப்புறுதி துறையில் 2021 ஆண்டுக்கான முதற்காலாண்டில் சிறப்பான செயற்திறனை அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் வெளிப்படுத்தியுள்ளதுடன் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த காப்பீட்டு தொகையில் (Gross written Premium – GWP) 27% க்கும் அதிகமான முன்னேற்றத்தை பதிவுசெய்துள்ளது. காப்பீட்டு துறையில் விற்பனை செயல்திறன் குறித்த சந்தையிலுள்ள நிறுவனங்கள் முனைப்புடன் செயலாற்றுகின்ற நிலையில் இதுபோன்ற முன்னேற்றம் அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. முதற் காலாண்டில் அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இந்த […]

Latest News Tamil

இலங்கை மாணவர்களுக்கு இங்கிலாந்தில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்கும் Study Group

முன்னணி சர்வதேச கல்வி வழங்குநரான Study Group, வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றினை ஆரம்பித்துள்ளது. இதன் பிரகாரம் Study Group இன் பங்காளராகவுள்ள பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்கள், தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போதே தொழில் வாய்ப்பை பெறும் பொருட்டு, தமது திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த தொழில் தயார்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமானது குறிப்பாக இலங்கை மாணவர்கள் தொழிலொன்றை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கிலானதாகும். முக்கிய பரிமாற்றத்தக்க […]