ஸ்மார்ட்போன் புகைப்படவியல் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் மிகவும் V21e ஸ்மார்ட்போனை vivo இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. vivoவின் புத்தாக்கம் மிக்க V தொடரில் புதிதாக இணைந்து கொண்டுள்ள இது, நவநாகரிக வடிவம், மேம்பட்ட கெமராவினை போட்டித்தன்மையான விலையில் வழங்குகின்றது. V21e முன்பக்கம் 44MP Eye Autofocus கெமராவினைக் கொண்டுள்ளதுடன், வியக்க வைக்கும் புகைப்படவியல் மற்றும் வீடியோகிராபி அனுபவத்துக்கு AI Night Portrait அம்சத்தைக் கொண்டுள்ளது. “பாவனையாளர் தமது ஆக்கத்திறனை எந்நேரத்திலும், எந்த இடத்திலும் பிரயோகிக்கக்கூடிய சிறப்பம்சங்கள் […]
Latest News Tamil
இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் சிவனொளிபாதமலைப் பாரம்பரியத்தை பாதுகாக்க கைகோர்க்கும் Clogard
இலங்கையின் முன்னணி வாய்ச் சுகாதார தரக்குறியீடுகளில் ஒன்றான Clogard, வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து புனித சிவனொளிபாதமலை தலத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தொகுதியை பராமரிப்பதில் தனது பங்களிப்பைச் செலுத்துகிறது. இதற்காக, பெறுமதி வாய்ந்த பல்லுயிர் பெருக்கம் கொண்ட சிவனொளிபாதமலை தலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் மூலமான மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலான பல்வேறு முயற்சிகளை அது மேற்கொண்டுள்ளது. ‘Jala Mula Rakimu Samanola Gira’ என அழைக்கப்படும் இம்முன்னெடுப்பு, Clogard இன் முதன்மையான நோக்கமான ‘Strong Roots and […]
Hemas மற்றும் Plasticcycle இணைந்து பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு வலையமைப்பை விரிவுபடுத்துகின்றன
Hemas Consumer நிறுவனம், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக நிறுவன திட்டமான Plasticcycle இணைந்து 2020/21 நிதியாண்டில் இத்திட்டத்திற்கான, பிளாஸ்டிக் சேகரிப்பு தொட்டி வலையமைப்பில், 25 புதிய சேகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்தியுள்ளது. இந்த சமீபத்திய விரிவாக்கம், இது ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் சமூக தொழில்முனைவோர் முயற்சியான Plasticcycle திட்டத்தின் தொடர்ச்சியான சமூகப் பொறுப்பு முயற்சிகளுக்கு, இலங்கையின் வீட்டு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer ஆதரவளிக்க உறுதியுடன் இருப்பதற்கான ஒரு பங்களிப்பாகும். இது […]
சவால்களுக்கு மத்தியில் மீளெழுச்சி மிக்க வளர்ச்சியையும் உற்பத்தியையும் உறுதி செய்யும் Pelwatte Dairy
இலங்கையின் முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, தொற்றுநோய், அதன் தாக்கம் உட்பட சுற்றுச்சூழல் மற்றும் பொதுக் கொள்கைகள் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் தனது மீளெழுச்சியை வெளிப்படுத்தியுள்ளது. பால் உற்பத்தியில் தளம்பல் நிலை, போக்குவரத்து மற்றும் லொஜிஸ்டிக் நடவடிக்கைகளில் சிரமம், விநியோகச் சங்கிலிகளில் இடையூறு, தொழிற்சாலைகளில் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்றன நிறுவனம் எதிர்கொண்ட சிக்கல்களில் அடங்குகின்றன. பாலுற்பத்தித் துறையானது, ஏனைய பல தொழிற்துறைகளைப் போலவே தொற்றுநோயையும் அதன் தாக்கங்களையும் […]
தனித்துவமான முதற்தர கணினித்திரையான HUAWEI MateView இனை அறிமுகப்படுத்தும் Huawei
Huawei Consumer Business Group (BG) தனது நிறுவனத்தின் முதலாவது முதற்தரமான சுயாதீனமாக இயங்கக்கூடிய கணினித்திரையை அறிமுகப்படுத்தியுள்ளது. “Mate” என்ற பெயர் தாங்கி வரும் இந்த புத்தம் புதிய கணினித்திரையானது Huawei இன் புத்தாக்கச் சிந்தனையை முற்றிலுமாக உள்ளடக்கியுள்ளது. இதன் அறிமுகத்தின் மூலம் Huawei ஒரு புதிய சந்தையில் நுழைவதுடன், அதன் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் மேற்கொண்டதைப் போலவே புதுமைகளை படைக்கும் உற்சாகத்துடன் மீண்டும் வருகின்றது. பரந்த அளவிலான ஸ்மார்ட் அம்சங்களை ஆதரிக்கும், அழகாக குறைந்தபட்ச Wireless · […]
Brands Annual 2021 இல் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பேபி செரமி
ஹேமாஸ் கொன்ஷியுமரின் இலங்கையின் முதற்தர குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி, LMD இன் Brands Annual 2021 பதிப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் தனது விசுவாசமான வாடிக்கையாளர்கள் அதன் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், பற்றுறுதியையும் மேலும் உறுதிசெய்துள்ளது. வர்த்தகநாமங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் மூலோபாயங்களுக்கான முன்னணி நிறுவனமான Brand Finance Lanka இனால் வெளியிடப்பட்ட தரப்படுத்தலில் குழந்தை பராமரிப்பு பிரிவில் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமமாக பேபி செரமி பெயரிடப்பட்டுள்ளது. தனது பெறுமானங்களை பேணவும், வாக்குறுதிகளை நிறைவேற்றவும் […]
PropertyGuru ஆசியாவின் ரியல் எஸ்டேட் விருதுகள் (இலங்கை) டிசம்பர் மாத பிராந்திய நிகழ்வின் ஒரு அங்கமான நான்காவது விழா
நாட்டிலுள்ள சிறந்த ரியல் எஸ்டேட் மேம்பாட்டளார்கள், திட்டங்களின் தேடலாக அமையவுள்ள, ஆசியாவின் மிகவும் தனித்துவமான, பெருமைக்குரிய ரியல் எஸ்டேட் விருதுகள் தொடர் பொதுமக்களின் பரிந்துரைகள் மற்றும் உத்தியோகபூர்வ விண்ணப்பங்கள் செப்டம்பர் 24, 2021 வரை ஏற்றுக்கொள்ளப்படும் ஜூன் 22 இல் ஒன்லைன் ஊடான ஊடக மாநாடு, தெற்காசியாவில் ரியல் எஸ்டேட் சாதனைகளுக்கு வெகுமதி அளிக்கும் திட்டத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டாடுவதோடு, தொற்றுநோய்களுக்கு மத்தியில் இலங்கை ரியல் எஸ்டேட் சந்தையின் மீள்ளெழுச்சியையும் ஆராய்கிறது இலங்கையின் மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் […]
ஒன்றிணைக்கும் போது சிறந்த பாவனையாளர் அனுபவத்தை வழங்கும் Huawei Y7a, Huawei Band 6 மற்றும் Huawei FreeBuds Pro
ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து வாழ்க்கையின் தரத்தை ஒவ்வொரு அம்சங்களிலும் மேம்படுத்தும் ஸ்மார்ட் சாதனங்களை Huawei அறிமுகப்படுத்தி வருகின்றது. Huaweiஇனால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களில், Huawei Y7a மிகவும் கட்டுப்படியாகும் விலையில் கிடைப்பதுடன், சிறப்பம்சங்கள் நிரம்பிய ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது 48MP குவாட் கெமரா அமைப்பு, 5000mAh பாரிய பற்றரி, 4GB RAM + 128GB சேமிப்பகம் போன்ற உயர்ந்த அம்சங்களை மலிவு விலையில் வழங்குகிறது. Huawei Y7a ஆனது, 6.67 அங்குல Full HD பெரிய திரையுடன், 90.3% […]
FH Aachen பல்கலைக்கழகத்துடனான பங்குடமையின் மூலம் உள்நாட்டு மாணவர்களுக்கு 700+ ஜெர்மன் பட்டப்படிப்புகளுக்கான வாய்ப்பினை வழங்கும் DIMO
இலங்கையின் பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, தனது DIMO Academy for Technical Skills (DATS) கற்கை நிலையத்தின் ஊடாக தொழிற்கல்வியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேன்மையுடன் திகழ்ந்து வரும் நிலையில், பிரயோக விஞ்ஞானத்துக்கான ஜேர்மனியின் முதற்தர பல்கலைக்கழகமான FH Aachen இன் உள்நாட்டு பிரதியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை மாணவர்கள் தற்போது FH Aachen இன் உலகப் புகழ்பெற்ற ஆரம்ப கற்கைகளில் இணைந்து கொள்ள முடியுமென்பதுடன், இதனூடாக ஜெர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள […]
44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய V21 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் VIVO: தற்போது முன்பதிவு செய்துகொள்ள முடியும்
vivo தனது புதிய V21 5G ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோருக்கு நவநாகரிகமான, உயர் செயல்திறன் மற்றும் கெமராவை மையமாகக் கொண்ட சாதனங்களை போட்டி விலையில் வழங்குவதற்காக பரவலாக அறியப்படும் அதன் நீண்டகால V-series ஸ்மார்ட்போன் வரிசையின் மேலதிக வரவாக இது உள்ளது. ஸ்டைலுடன் மேம்பட்ட தொழில்நுட்பமும் இணைந்து மொபைல் அனுபவத்தை வழங்கும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய V21 ஸ்மார்ட்போனானது 5G தொழில்நுட்பத்துடன் கூடிய, ஒரு தனித்துவமான Optical Image Stabilization (OIS) […]