Huawei மற்றும் ASEAN அறக்கட்டளையினால் நடாத்தப்பட்ட ஆசிய பசிபிக் டிஜிட்டல் திறமையாளர் உச்சி மாநாட்டில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் எதிர்காலத்திற்கு தயாராகும் ICT திறமையாளர் குழுவை நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்கம், கல்வித்துறை, தொழில்துறையின் பிரதிநிதிகள் ஒன்றிணைக்கப்பட்டனர். டிஜிட்டலின் ஆற்றலை வெளிக்கொணர திறமையாளர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் இந்த சந்திப்பு, Huawei நடாத்தும் வருடாந்த முதன்மையான நிகழ்வான Huawei Connect நிகழ்வின் போது நடைபெற்றது. ASEAN இன் சமூக-கலாச்சார சமூகத்திற்கான துணைப் பொதுச்செயலாளர் Ekkaphab Phanthavong தனது தொடக்க […]
Latest News Tamil
5G இலிருந்து 6G செல்ல 5.5G அவசியம்: Huawei நிறுவனத்தின் Dr. Wen Tong
அடுத்த தலைமுறை கையடக்கத் தொலைபேசி வலையமைப்புகள் (Next Generation Mobile Networks – NGMN) கூட்டணியினால் நடத்தப்பட்ட 2022 தொழில்துறை மாநாடு மற்றும் கண்காட்சி (Industry Conference & Exhibition- IC&E) இல், ‘Bridging 5G to 6G’ (5G இலிருந்து 6G இற்கான பாலம்) எனும் தலைப்பில் Huawei நிறுவனத்தைச் சேர்ந்த, Huawei Wireless இன் CTO ஆன Dr. Wen Tong ஒரு முக்கிய உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், 5G ஆனது […]
‘Unleash Digital’ பெங்கொக்கில் உலகளாவிய சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கும் HUAWEI CONNECT 2022
உலகளாவிய ICT தொழில்துறையில், Huawei இன் 7ஆவது வருடாந்த முதன்மை நிகழ்வான HUAWEI CONNECT 2022 இன்று பெங்கொக்கில் ஆரம்பமானது. இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருள் “Unleash Digital” (டிஜிட்டல் கவிழ்ப்பு) ஆகும். உலகெங்கிலும் உள்ள 10,000 ICT துறை தலைவர்கள், வல்லுநர்கள், கூட்டாளர்களை ஒன்றிணைத்து, டிஜிட்டல் உற்பத்தித்திறனை எவ்வாறு திறம்பட கட்டவிழ்த்து விடுவது, டிஜிட்டல் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது, வலுவான டிஜிட்டல் சூழல் தொகுதிகளை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பில் இங்கு ஆராயப்படுகிறது. இந்நிகழ்வில், Huawei […]
Huawei Cloud: ஸ்மார்ட் பைனான்ஸ் சேவைக்கான அனைத்தும் ஒரே இடத்தில்
Huawei Cloud ஆனது அதன் Cloud Native Core Banking தீர்வை அண்மையில் Huawei Intelligent Finance Summit 2022 இல் அறிமுகப்படுத்தியது. இது பாரம்பரிய வங்கிகள் மற்றும் புதிய டிஜிட்டல் வங்கிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புக்கான அடித்தளமாகும். இதன் அறிமுகத்தின் போது, நிதித்துறையில் டிஜிட்டல் மாற்றத்தின் மூன்று போக்குகளை அது பகிர்ந்து கொண்டது. முதலாவதாக all-cloud, அதாவது நிதி நிறுவனங்கள் அதன் இதர இணைப்புத் தொகுதிகள் முதல் பிரதான தொகுதிகள் வரை அனைத்தும் மேகக்கணிக்கு இடம்பெயருகின்றன. இரண்டாவதாக […]
2022 இல் இலங்கையின் 50 சிறந்த பணியிடங்களில்’ Huawei Technologies Lanka தெரிவானது
இவ்வருடம் ‘15 Best Workplaces for Millennials™’ மற்றும் ‘Excellence in Encouraging Opportunities for Innovation’ எனும் இரண்டு புதிய விருதுகள் முன்னணி ICT தீர்வு வழங்குநரான Huawei Technologies Lanka ஆனது Great Place to Work® (பணியாற்ற சிறந்த இடம்) எனும் இலங்கையில் உள்ள சுயாதீன பகுப்பாய்வாளர்களால், நான்காவது தடவையாக Great Place to Work சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. Huawei Technologies Lanka ஆனது வேலை செய்வதற்கான சிறந்த இடம் எனும் […]
5G Core தீர்வுகளில் Huawei முன்னணியில் உள்ளது; GlobalData அறிக்கை
5G Mobile Core தொடர்பில் Competitive Landscape Assessment (போட்டி வெளியில் மதிப்பீடு) எனும் தலைப்பில் GlobalData ஆய்வு நிறுவுனம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. உலகெங்கிலும் உள்ள அனைத்து 5G Core தீர்வுகள் மற்றும் பயன்பாடு தொடர்பான விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மதிப்பீட்டில் Huawei 5G Core தயாரிப்புகள் மிகவும் வலிமையானது என மதிப்பீடு முடிவு செய்யப்பட்டுள்ளது. Huawei மற்றும் இரண்டாம் இடத்திலுள்ள போட்டியாளருக்குமான புள்ளிகளின் வித்தியாசம் 2021 இலும் பார்க்க 2.3 மடங்கு அதிகமாகும். […]
மதிப்புமிக்க பிரதமர் விருதைப் பெற்றுள்ள Huawei-தாய்லாந்து – Thailand Cybersecurity Excellence Award 2022
தாய்லாந்து தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனத்தினால் (NCSA) வழங்கப்பட்ட ‘Prime Minister Awards – Thailand Cybersecurity Excellence Award 2022’ (தாய்லாந்து இணைய பாதுகாப்பு சிறப்பு விருது 2022 – பிரதமர் விருதுகள்) எனும் விருதை, Huawei Technologies (தாய்லாந்து) நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Abel Deng, அந்நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெற்றுக் கொண்டார். பெங்கொக்கின் Miracle Grand Convention Hotel இல் நடைபெற்ற இவ்விழா, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சமூக அமைச்சர் (MDES) Chaiwut […]
ஸ்டைலான Nova 9 SE மற்றும் 11th Gen MateBook D 15 இலங்கையில் அறிமுகம் செய்யும் Huawei
புத்தாக்க தொழில்நுட்ப வர்த்தகநாமமான Huawei, ஸ்டைலான Nova 9 SE ஸ்மார்ட்போன் மற்றும் நவீன MateBook D15 மடிகணனி ஆகியவற்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், அதன் பிரபலமான தொழில்நுட்ப தயாரிப்புகளின் வகைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. Nova 9 SE ஆனது Huawei இன் Nova ஸ்மார்ட்போன் வகையில் புதிய நடுத்தர வகை சாதனமாக இணைகின்றது. சக்திவாய்ந்த கெமரா தொகுதி, புதுமையான அம்சங்கள் மற்றும் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் ஸ்டைலான வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. […]
சலவைத் தூளின் அதிகரித்து வரும் கேள்வியை பூர்த்தி செய்யும் வகையில், புதிய 700 கிராம் பொதியை அறிமுகம் செய்யும் Diva
Rose & Lime (ரோஸ் & லைம்) வகை உள்ளிட்ட திவா ஃப்ரெஷின் (Diva Fresh) முன்னணி தயாரிப்புகள், 700 கிராம் பொதிகளாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நுகர்வோருக்கு அவர்களின் வீட்டுத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான வகையில் அதன் தயாரிப்புகளை திவா வழங்குகிறது. சிறந்த சலவை பராமரிப்பு தீர்வுகளை வழங்கும் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ள Diva, உள்ளூர் நுகர்வோரின் தேவையை எப்போதும் புரிந்துகொண்டு, இலங்கையர்களின் வீடுகளில் அதிகரித்து வரும் தேவை மற்றும் கேள்வியை பூர்த்தி செய்யும் […]
Huawei ICT போட்டி 2021-2022; உலகளாவிய இறுதிப் போட்டியில் 132 அணிகள் போட்டி
Huawei ICT போட்டி 2021–2022 இன் உலகளாவிய இறுதிப் போட்டிகள் இன்று சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள Huawei இன் பன்டியன் தளத்தில் (Bantian Base) ஆரம்பமானது. இந்த வருட போட்டி, “இணைப்பு · மகிமை · எதிர்காலம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அமைந்ததோடு, “I.C. எதிர்காலம்” எனும் கோசமானது, 85 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 2,000 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 150,000 மாணவர்களை உள்ளடக்கியதாக இருந்தது. அந்தந்த நாடுகளில் […]