Latest News Tamil

‘ஹிதவத்கமட்ட முல்தென’ திட்டத்தின் அடுத்த கட்டம் ஆரம்பம்; ஊழியர்களை தொடர்ந்தும் வலுவூட்டும் Anton

கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக, வீடுகளுக்கான தீர்வுகளை வழங்கும், முற்றுமுழுதான இலங்கை உற்பத்தியாளரான Anton, ‘ஹிதவத்கமட்ட முல்தென’ (நெருங்கியோருக்கு முன்னுரிமை) எனும் திட்டத்தின் அடுத்த கட்டத்தை அண்மையில் ஆரம்பித்து வைத்தது. நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைக்கு முகம் கொடுக்கும் வகையில், அன்டன் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் உலர் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகிறது. அன்டன் தனது ஊழியர்களுக்கு ஆதரவாக பல வருடங்களாக முன்னெடுத்து வரும் பல்வேறு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அன்டன் நிறுவன ஊழியர் கே.ரி.டி. […]

Latest News Tamil

Huawei APAC Digital Innovation Congress: டிஜிட்டல் ஆசிய பசிபிக்கிற்கான புத்தாக்கம்

Huawei மற்றும் ASEAN Foundation இணைந்து ஒழுங்கு செய்துள்ள Huawei APAC Digital Innovation Congress (Huawei APAC டிஜிட்டல் புத்தாக்க மாநாடு), டிஜிட்டல் புத்தாக்கங்களின் எதிர்காலம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆராயும் வகையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 10 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,500 இற்கும் மேற்பட்ட அரசாங்க அதிகாரிகள், நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கூட்டாளர்கள், ஆய்வாளர்களின் பங்கேற்புடன் அண்மையில் இடம்பெற்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நட்பத்தில் (ICT) இடம்பெற்று வரும் முன்னேற்றங்கள், தொழில்துறைகள் முழுவதும் டிஜிட்டல் […]

Latest News Tamil

மிக ஸ்மார்ட்டான எதிர்காலத்திற்கான ஸ்மார்ட்போன்களின் பரிணாமம்

2022ஆம் ஆண்டில் உலக ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை 6.56 பில்லியனை கடந்துள்ளதுடன், இது உலக சனத்தொகையில் 83.7% இற்கும் அதிகமானோர் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதற்கு வழிவகுத்துள்ளது. தொலைபேசிகள் எமது வாழ்க்கை முறையை வியக்கத்தக்க வழிகளில் முற்றிலும் மாற்றியுள்ளன. உறுதியான இணைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வலைப்பின்னலை உருவாக்குவதன் மூலம் ஸ்மார்ட்போன்கள் நுகர்வோரின் அன்றாட வாழ்க்கையை தடையின்றி ஒத்திசைவாக பேணுகின்றன. ஸ்மார்ட்போன்களின் எதிர்காலம் ஒரு பார்வை தொலைபேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அனுப்புதல் ஆகிய ஒரே நோக்கத்தை பூர்த்தி செய்வதற்கான வசதிகளைக் […]

Latest News Tamil

சிங்கர் முழு அளவிலான Dahua கண்காணிப்பு தொகுதிக்கான தனித்துவமான காட்சியறையை திறந்து வைத்துள்ளது

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டின் முதன்மையான நிறுவனமான சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி, Dahua இன் அதிநவீன கண்காணிப்புத் தொகுதி  தயாரிப்பு வரிசை மற்றும் ஸ்மார்ட் தீர்வுகளைக் கொண்டுள்ள முதன்முதல் முழுமையான, தனித்துவமான Dahua காட்சியறையை அண்மையில் திறந்து வைத்துள்ளது. புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள தனித்துவமான காட்சியறையின் வணிகக் கூட்டாளராக Real Vision Pvt (Ltd) நிறுவனம் சிங்கருடன் கைகோர்த்துள்ளது. இல. 120, காலி வீதி, கொழும்பு 04 என்ற முகவரியில் அமைந்துள்ள புதிய […]

Latest News Tamil

பத்திரிகை செய்தி – சுவதேஷி வர்த்தகநாம தயாரிப்புகள் – சுவதேஷி கோம்பா, ராணி சந்தனம் மற்றும் சுவதேஷி கோம்பா பேபி சவர்க்காரம் ஆகியன VEGETARIAN SOCIETY இன் அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளன

80 ஆண்டுகளுக்கும் மேலாக மூலிகைகளைக் கொண்ட தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் இலங்கையின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற சுவதேஷி (Swadeshi Industrial Works PLC) நிறுவனத்தின் வர்த்தகநாம உற்பத்திகளான குழந்தைகள் முதல் வளர்ந்தவர்களுக்கான சவர்க்கார உற்பத்தி வகைகள், பொடி வோஷ் மற்றும் ஷவர் ஜெல் உற்பத்தி வகைகள் Vegetarian Society இன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் மதிப்புமிக்க Vegetarian Society ஆல் 100% கம்பனியின் தயாரிப்புக்கள் Vegetarian என்ற அதிகாரப்பூர்வ […]

Latest News Tamil

பத்திரிகை செய்தி – சுவதேஷி வர்த்தகநாம தயாரிப்புகள் – சுவதேஷி கோம்பா, ராணி சந்தனம் மற்றும் சுவதேஷி கோம்பா பேபி சவர்க்காரம் ஆகியன VEGETARIAN SOCIETY இன் அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளன

80 ஆண்டுகளுக்கும் மேலாக மூலிகைகளைக் கொண்ட தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் இலங்கையின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற சுவதேஷி (Swadeshi Industrial Works PLC) நிறுவனத்தின் வர்த்தகநாம உற்பத்திகளான குழந்தைகள் முதல் வளர்ந்தவர்களுக்கான சவர்க்கார உற்பத்தி வகைகள், பொடி வோஷ் மற்றும் ஷவர் ஜெல் உற்பத்தி வகைகள் Vegetarian Society இன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் மதிப்புமிக்க Vegetarian Society ஆல் 100% கம்பனியின் தயாரிப்புக்கள் Vegetarian என்ற அதிகாரப்பூர்வ […]

Latest News Tamil

2021 வருடாந்த அறிக்கையை வெளியிட்ட Huawei; திடமான செயல்பாடுகள், எதிர்காலத்திற்கான முதலீடு

Huawei தனது 2021 வருடாந்த அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. குறித்த அறிக்கைக்கு அமைய, கடந்த வருடம் முழுவதும் நிறுவனம் உறுதியான செயற்பாடுகளை பேணி வந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2021 இல் 636.8 பில்லியன் சீன யுவான் (CNY) வருவாயையும், 75.9% வருடாந்த அதிகரிப்புடன் 113.7 பில்லியன் யுவான் நிகர இலாபத்தையும் Huawei பெற்றுள்ளது. நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் (R&D) செலவு 2021 இல் 142.7 பில்லியன் யுவானை எட்டியுள்ளது. இது அதன் மொத்த வருமானத்தில் […]

Latest News Tamil

MRI களத்தில் அதிக சந்தை இருப்புடன் இலங்கையின் சுகாதாரத் துறையை மேலும் பலப்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO நிறுவனம், உள்நாட்டு சுகாதாரத் துறையை நவீன தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தும் முயற்சிக்கு அமைய, அதன் நீண்டகால பங்காளியான உலகளாவிய மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான, Siemens Healthineers உடன்  இணைந்து நாட்டின் Magnetic Resonance Imaging (MRI scanners) பிரிவில் மிக உயர்ந்த சந்தை இருப்பைப் பெற்றுள்ளது. இந்த அதிக சந்தை இருப்பின் மூலம் இலங்கையின் சுகாதார நிபுணர்களுக்கு நோயறிதலை மேலும் இலகுவாக்குகிறது. தனியார் மற்றும் அரச துறைகளை […]

Latest News Tamil

Diva பவர் வொஷிங் விப்லவய மூலம் சலவை இயந்திர வெற்றியாளர்கள்

ஹேமாஸ் நிறுவனத்தின் முன்னணி வீட்டுப் பாவனை சலவை வர்த்தகநாமமான தீவா, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தீவா பவர் வாஷிங் விப்லவய போட்டியை அண்மையில் நிறைவு செய்தது. இந்த முயற்சியின் நோக்கமானது, மக்கள் தினசரி சலவை செய்வதற்கு உதவும் வகையில், 7.5 கி.கி. எடை, முழுமையான தன்னியக்க சலவை இயந்திரத்தை (7.5kg, fully automatic washing machine) வெற்றி பெறும் போட்டியில் பங்குபற்றி வெல்லுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும். இப்போட்டி 4 மாகாணங்களை உள்ளடக்கியதாக இரண்டு மாதங்கள் இடம்பெற்றது. வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, […]

Latest News Tamil

புது வகை சலவைத்தூளான Diva Fresh Araliya வை அறிமுகப்படுத்தும் திவா

திவா, எப்போதும் ஒரு உண்மையான உள்ளூர் தன்மையை பிரதிபலிக்கும் தயாரிப்புகளை உருவாக்குவதையே விரும்புகிறது. குறிப்பாக வாசனையின் அடிப்படையில் அதனை மேற்கொள்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Diva Fresh Araliya (திவா ஃப்ரெஷ் அரலிய) சலவைத்தூளானது வேறுபட்ட அமைப்பைக் கொண்டதல்ல. Diva Fresh Araliya உண்மையான இலங்கை நறுமணத்துடன் வருவதுடன், ஆடைகளுக்கு சிறந்த புத்துணர்ச்சி மற்றும் தூய்மையை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து Diva Fresh தயாரிப்புகளும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதோடு, அவை நீண்ட நேரத்திற்கு நீடிக்கும் வாசனைத் திரவியங்களை […]