Huawei, தனது சேவைத் திருவிழாவை (Huawei Service Carnival) 2021 நவம்பரில் ஆரம்பித்துள்ளதுடன், அது டிசம்பர் 31 வரை நாடளாவிய சேவை மையங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், Huawei சாதனங்களுக்கு புதிய தோற்றத்தை வழங்கும் வகையிலான், பிரத்தியேக சேவைகள், சலுகைகள், ஊக்குவிப்புகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வெகுமதிகளை வழங்குகின்றது. தெரிவு செய்யப்பட்ட Huawei சாதனங்களுக்கு இச்சேவைகள் மற்றும் நன்மைகள் பொருந்தும். அந்த வகையில் ஒரே விலை மின்கல மாற்றீடு, திரை மற்றும் பின்புற மூடி மாற்றுவதற்கான […]
Latest News Tamil
DIMO – Allianz உடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு ‘MercedesProtect’ இனை வழங்குகிறது
இலங்கையில் உள்ள முன்னணி பல்வகை கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, அதன் Mercedes-Benz வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் காப்புறுதித் திட்டமான ‘MercedesProtect’ இனை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Mercedes-Benz இன் உலகளாவிய காப்புறுதி பங்காளரான Allianz உடன் இணைந்து, DIMO வின் பெருமைக்குரிய Mercedes-Benz வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்கும் நோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. MercedesProtect ஆனது, வாகன உரிமையாளரின் பூச்சிய பங்களிப்பு அடிப்படையிலான காப்புறுதி வசதியாகும். வாகனக் காப்புறுதியின் போதான கோரல்களின் (insurance claims) போது, உரிமையாளரின் […]
uPVC கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூலம் சூழலுக்கு உகந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும் Anton
70 ஆண்டுகளுக்கும் மேலாக, 100% இலங்கையர்களின் வீடுகளுக்கான தீர்வுகளின் உற்பத்தியாளரான Anton, உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான வடிவமைப்புகள், சீரான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரம் மூலம் சிறந்த வீட்டுத் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக உள்ளது. St. Anthony’s Industries Group Pvt நிறுவன பிரதான செயற்பாட்டு அதிகாரி லஹிரு ஜயசிங்க தெரிவிக்கையில், “ஒரு பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில் நாம் எப்பொழுதும் எமது வாடிக்கையாளர்களுக்கு சூழல் நட்பு வாய்ந்த […]
பெண்களின் பொதுவான 5 கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் 100% இயற்கை மூலப்பொருட்கள் கொண்ட Kumarika Therapy எண்ணெய்
தரணியின் அன்றைய நாளுக்கான பணிகள் அதிகாலை 5.00 மணிக்கே ஆரம்பிக்கிறது. உடலை விரைவாக நீட்டி வளைத்த பின்னர், ஒரு குவளை நீரை பருகிவிட்டு, அவள் தனது காலை நேர தேநீரை தயாரிக்க சமையலறைக்குச் செல்கிறாள். அவள் தேநீரை குடித்தவாறு, அவளது அன்றைய நாளின் வேலைப்பளு மிக்க பணிகளை கண் முன்னே கொண்டு வருகிறாள். காலை உணவை தயார் செய்து, குழந்தைகளை எழுப்பி, குளித்து, 9 மணிக்குள் வேலைக்கு தயாராகி, Zoom வகுப்பில் குழந்தைகள் கவனம் செலுத்துகிறார்களா என […]
தடையின்றி வீட்டிலிருந்து வேலையை மேற்கொள்வதற்கு உதவும் சமீபத்திய Huawei சாதனங்கள் தற்போது இலங்கையில்
உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Huawei, இலங்கையில் உள்ள அனைத்து அலுவலர்களும் தங்கு தடையின்றி வீட்டிலிருந்து வேலை (WFH) அனுபவத்தை பெறும் வகையிலான பல்வேறு சாதனங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது. WFH ஆனது, பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர்கால நிறுவன நடவடிக்கைகளின் பாதையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப அடிப்படை கண்டுபிடிப்புகளின் பயன்பாடானது, அடுத்த தலைமுறை வணிக வேகத்தை தொடர்ச்சியாக ஊக்குவித்து வருகிறது. அத்துடன் Huawei ஒரு புகழ்பெற்ற நிறுவனம் எனும் வகையில், தடையின்றிய இணைப்பு மற்றும் பயனர் […]
பேபி ஷெரமியின் புதிய மூலிகை லோஷன்: மல்லிகை மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலவையுடன் உங்கள் குழந்தையின் சருமத்திற்கு இயற்கை நன்மையை தருகிறது
இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி ஷெரமி, ‘Pichcha and Kasturi Kaha’ (பிச்ச, கஸ்தூரி கஹ) மல்லிகை மற்றும் கஸ்தூரி மஞ்சள் இணைந்த இயற்கை நன்மையுடனான ஒரு புதிய மூலிகை லோஷனை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சமீபத்திய அறிமுகமானது, பேபி ஷெரமியின் கிரீம்கள் மற்றும் லோஷன் உற்பத்திகளின் வரிசையை மேலும் அதிகரித்துள்ளது. இப்புதிய உற்பத்தியானது, குழந்தையின் சருமத்தை நன்கு ஈரப்பதனுடன் பேணுவதற்கான இயற்கை மூலப்பொருட்களின் சாறினால் செறிவூட்டப்பட்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலுள்ள நுகர்வோரால் பல […]
இலங்கையின் அடையாளம் மிக்க ரியல் எஸ்டேட் கட்டடம் ALTAIR திறந்து வைப்பு
தனித்துவமான மற்றும் புகழ்மிக்க கட்டடக்கலை மற்றும் அற்புதத்தின் வெளிப்பாடான Altair Colombo, கொழும்பின் வானலைக்கு மேலும் அழகு சேர்க்கின்றது. தற்போதைய ரியல் எஸ்டேட் தேவைகளுக்கு இணையாக, கொழும்பின் வானை அழகாக்கும் Altair கட்டடத் தொகுதி, இன்று (ஒக்டோபர் 27, 2021) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அடையாளம்மிகு இக்குடியிருப்பு கோபுரங்களின் சம்பிரதாயபூர்வ திறந்து வைக்கும் நிகழ்வானது, அண்டை நாடான இந்தியா மூலம் இலங்கைக்கு சாதகமான மற்றும் விரைவான பொருளாதார உதவியினை கோடிட்டு காட்டுகிறது. […]
உத்தியோகபூர்வமாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது realme UI 3.0
– முற்றிலும் மேம்பட்ட அனுபவம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான realme, அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் இயங்குதளமான realme UI 3.0 இனை கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. realme UI 3.0 ஆனது, இளைஞர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட ஒன்றாகும். இது அன்ட்ரொய்ட் 12 இன் பல புதிய அம்சங்களைக் கொண்டுவருவதுடன், வடிவமைப்பு, தனிப்பயனாக்கம், தரவு தனியுரிமை, செயற்பாடு ஆகியவற்றில் பல்வேறு மேம்படுத்தல்களுடன் தங்கு தடையற்ற வேடிக்கையான தயாரிப்புக் எண்ணக்கருவை தொடர்ச்சியாக பேணிவருகிறது. மொத்தத்தில் […]
Big Bad Wolf Books சிறந்த கொள்வனவு அனுபவத்தை வழங்க Shopify உடன் கைகோர்ப்பு
நாடு முழுவதும் உள்ள புத்தக ஆர்வலர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், Big Bad Wolf ((பிக் பேட் வுல்ஃப்) ஒன்லைன் புத்தக விற்பனை மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளது. இம்முறை, இணைய வர்த்தக (e-commerce) நிறுவனமான Shopify உடன் இணைந்து, Wolf Pack மிக இலகுவானதும் மறக்கமுடியாத வகையிலுமான கொள்வனவு அனுபவத்தைக் Wolf கொண்டுவருகிறது! இது Big Bad Wolf இன் இலங்கைக்கான ஆறாவது வருகை என்பதுடன், ஒன்லைன் வழியாக நுழையும் மூன்றாவது தடவையுமாகும். இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடந்த […]
Huawei உற்பத்தித்திதிறன் பவர்ஹவுஸ் MateBook X Pro 2021 இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei, புதிதாக மேம்படுத்தப்பட்ட Huawei MateBook X Pro 2021 ஐ இலங்கையில் முழு அளவிலான மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நேர்த்தியான தோற்றமுடைய, உன்னதமான மடிக்கணினி சிறந்த செயல்திறன், அனைத்து சூழ்நிலை நுண்ணறிவு மற்றும் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய MateBook X Proவின் முக்கிய பண்புகள் திகைப்பூட்டும் FullView display, பிரமிக்க வைக்கும் தோற்றம், ultra-portabilityமற்றும் நாள் முழுவதுமான பெட்டரி ஆயுள். இது 13.9 […]