Latest News Tamil

குழந்தையை ஈன்ற தாய்மார்களுக்கு பரிசளிக்க சுதேசி கொஹோம்ப பேபி Hatton National Bank உடன் கூட்டிணைந்தது

80 ஆண்டுகளாக இலங்கையின் முதற் தர மூலிகை பராமரிப்பு வர்த்தக நாமமான சுதேஷி கொஹோம்ப, அதன் குழந்தைகளுக்கான தரக்குறியீடான Khomba Baby ஆனது, Hatton National Bank உடன் இணைந்து புதிதாக குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு பரிசு வழங்குகிறது. இத்திட்டத்தில், சுதேசி கொஹோம்ப பேபி (Swadeshi Khomba Baby) ஆனது, கவர்ச்சிகரமான கொஹோம்ப பேபி தனிப்பட்ட பராமரிப்பு பாதுகாப்பு பரிசுப் பொதியை பரிசளிக்கும் அதே வேளையில் Hatton National Bank ஆனது, HNB கிரிகட்டியோ கிப்ட் வவுச்சரை […]

Latest News Tamil

AIESEC அறிமுகப்படுத்தும் ஆம்ப்ளிஃபையர் ‘21, இலங்கையின் முதல் நாடளாவிய தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம்.

இளைஞர்களில் தலைமைத்துவ திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய உலகளாவிய இளைஞர்கள் நடத்தும் அமைப்பான AIESEC ஆல் நடத்தப்படும் ஆம்ப்ளிஃபையர் ‘21 என்பது இலங்கையின் முதல் நாடளாவிய தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டமாகும். இந்த 3 மாத வேலைத்திட்டம் 19 செப்டெம்பர் 2021 ஆம் திகதி ஆரம்பமானது. இதில் இலங்கையின் 25 மாவட்டங்களில் இருந்து 10 பிரதிநிதிகள் வீதம் 250 A/L மாணவர்களை ஆம்ப்ளிஃபையர் ‘21 க்கு பிரதிநிதிகளாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர். AIESEC Sri Lanka இந்த நிகழ்ச்சித் […]

Latest News Tamil

தனது வளர்ச்சி சாதனையை தொடர்ந்து மூன்றாவது காலாண்டிலும் பேணும் அமானா தகாஃபுல் காப்புறுதி

அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் (Amana Takaful Insurance (ATI)), 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு (Q3) தொடர்பான அதன் நிதிப் பெறுபேறுகள், தொழில்துறையிலுள்ள ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சாதனையான செயற்றிறனைக் காட்டியுள்ளதுடன், இவ்வாண்டின் முந்தைய இரண்டு காலாண்டுகளில் நிறுவனம் பேணி வந்த விரைவான வளர்ச்சியை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டின் 3ஆம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், அமானா தகாஃபுல் காப்புறுதியானது, அனைத்து முக்கிய காப்புறுதிப் பிரிவுகளிலும் வருடாந்த வளர்ச்சியைக் காண்பித்துள்ளது. அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ், மெட்ரோ […]

Latest News Tamil

பண்டாரகமவில் புதிய புத்தாக்க மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்துள்ள Flexicare

Flexicare Lanka நிறுவனமானது U.K., Flexicare குழுமத்தின் முற்றுமுழுதான துணை நிறுவனமாகும். அது, இலங்கையில் மருத்துவப் பொருட்கள் உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் வகையிலான அதன் அதிநவீன புத்தாக்க உற்பத்தி நிலையத்தை பண்டாரகமவில் அண்மையில் திறந்து வைத்தது. மொத்தமாக 15 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இது, புதிய புத்தாக்க மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையாகும். தற்போதுள்ள 150 பணியாளர்களுடன் நாட்டில் அதன் முதல் கட்ட நடவடிக்கைகளை அது ஆரம்பித்துள்ளது. பண்டாரகமவில் இடம்பெற்ற […]

Latest News Tamil

Alliance Finance இற்கு அதன் நிலைபேறு தன்மையை அங்கீகரித்து ADFIAP விருதுகள் 2021 இல் இரு விருதுகள்

ஆசியா மற்றும் பசிபிக் அபிவிருத்தி நிதி நிறுவனங்களின் சங்கத்தின் (ADFIAP) 2021 விருது வழங்கும் நிகழ்வில், Alliance Finance Co. PLC (AFC) நிறுவனத்திற்கு, சமூக மற்றும் சூழல் நிலைபேறான நடைமுறைகளுக்கான அதன் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இரண்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இது அதன் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனைக்கு வழிவகுத்துள்ளது. சிறந்த அபிவிருத்தி திட்ட விருதுகளின் கீழ், ஒற்றுமைக்கான திட்டம் (Unity Project) தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒரு மில்லியன் மரங்களை நடும், பெரு நிறுவன சமூகப் […]

Latest News Tamil

எனது குழந்தைக்கு பல் துலக்குவதை ஒரு வேடிக்கையான செயலாக மாற்றுவது எப்படி?

உங்கள் குழந்தையை பல் துலக்கச் செய்வதென்பது சில சமயங்களில் நீங்கள் ஒரு போருக்குச் செல்வது போன்று உணரலாம். நீங்கள் பற்தூரிகையை எடுத்துக் கொண்டு வருவதை உங்கள் குழந்தை பார்த்தவுடன், அவர்கள் பல் துலக்குவதை தவிர்க்கும் வகையில், கத்துவது, அழுவது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் வெற்றி கொண்டு நீங்கள் அவர்களை ‘சிங்’ அருகில் அழைத்துச் சென்றால், அடுத்த சிக்கல், அவர்களின் சிறிய சிறிய பற்களைத் துலக்குவதற்காக அவர்களது வாயைத் திறக்க வைப்பது. ஆனால் இதை இவ்வாறு […]

Latest News Tamil

எமது நோக்கத்திற்காக வாழ்வோம்: Hemas நிறுவனத்திற்குள் ஆரோக்கிய துவாய் விநியோகத்தின் மூலம் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விடயங்களை இயல்பாக்கும் Fems Aya

முன்னணி பெண்கள் சுகாதார வர்த்தக நாமமான Fems, கடந்த 2021 மார்ச் மாதத்தில், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நடைமுறைகள் குறித்து பெண்களுக்கு தெளிவுபடுத்தும் மற்றும் மலிவான விலையில் ஆரோக்கிய துவாய்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் ஆகிய இரு தனித்துவமான குறிக்கோள்களுடன் ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்தது. அதன் முயற்சிகள் எதிர்பார்த்த முடிவுகளை விட சிறப்பான பெறுபேறுகளை வழங்கியிருந்த நிலையில், ஒரு பெரு நிறுவன முன்னோடி எனும் வகையில் Hemas, நிறுவனம் அதன் நோக்கத்தை நடைமுறைப்படுத்த, Fems Aya […]

Latest News Tamil

Imou Wi-Fi கெமராக்களுக்கான இலங்கையின் ஏக பிரத்தியேக விநியோகஸ்தராக Singer நிறுவனம் நியமனம் பெற்றுள்ளது

நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதன விற்பனையாளரான Singer Sri Lanka,   சி.சி.டிவி கெமராக்கள், Smart Alarm  அமைப்புகள் மற்றும் மேலும் பல உபகரணங்களை உள்ளடக்கிய  Imouவின் விரிவான Smart IoT (Internet of Things) பாதுகாப்பு தீர்வுகளை இலங்கை முழுவதும் வழங்கும் ஏக விநியோகஸ்தராக அந்நிறுவனத்துடன் இணைந்து கொண்டுள்ளது. Imou உலகளாவிய IoT பாவனையாளர்களுக்கு Imou Cloud, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய “3-in-1” வணிக அமைப்பினை வழங்குகின்றது. வீடு, சிறிய மற்றும் நடுத்தர […]

Latest News Tamil

இலங்கையில் முழுமையான சுகாதார பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும் ‘சிலோன் ஹோலிஸ்டிக்’

சிலோன் ஹோலிஸ்டிக், ஒரு முன்னோடி டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு தளமென்பதுடன், இது இலங்கையில் முதன்முறையாக ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம், சித்தா, யுனானி மற்றும் மேலும் பல முழுமையான மருத்துவ முறைகளில் பிரதானமாக கவனம் செலுத்துகிறது! கோவிட் – 19 தொற்றுநோயினை அடுத்து உருவான இந்த டிஜிட்டல் சிகிச்சையக அமைப்பு, மருத்துவ நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையே ஏற்படும் திடீர் இடைவெளியை நீக்கும் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்டது. குறிப்பாக தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைரஸால் இலகுவாக பாதிக்கப்படக் கூடிய […]

Latest News Tamil

இலங்கையில் நீர் வளர்ப்பை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் Purest Group

Purest Group ஆனது, புத்தளத்தை தளமாகக் கொண்ட ஒரு விவசாய ஆலோசனை நிறுவனமாகும். இது இலங்கையில் விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பில் புரட்சியை ஏற்படுத்துவதன் மூலம் அதன் வளர்ச்சி உறுதி செய்வதோடு, தரம், அளவு, தரநிலை ஆகியவற்றின் அடிப்படையில் அறுவடையின் திறனை, இயற்கையான மற்றும் புத்தாக்க வழிமுறைகள் மூலம்  மேம்படுத்துகிறது. உயிரியல்தொழில்நுட்பம் மற்றும் உணவு உற்பத்தி தொழில்நுட்பம் மூலமான நிலைபேறான வகையில் மக்களுக்கான உற்பத்திகளை வழங்கும் நடைமுறைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் உணவு தொடர்பான நெருக்கடிகள் மற்றும் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதே […]