உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான Huawei, பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது, Huawei MeeTime, இது Huawei இன் புதிய EMUI 10.1 பதிப்பில் ஏற்றப்பட்ட வீடியோ அழைப்பு பயன்பாடாகும், இது நுகர்வோர் 1080p HD வீடியோ அழைப்புகளை Wi-Fi அல்லது மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தி செய்ய அனுமதிக்கிறது. எந்த நேரத்திலும், அனைத்து நோக்கத்திற்கான வீடியோ அழைப்புப் பயன்பாடானது, அதன் அனைத்து சிறப்பிலும், ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் விஷன்களில் HD குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை […]
Latest News Tamil
தொடர்ந்து 9ஆவது ஆண்டாக பணியாற்ற உகந்த பணியிடங்கள் விருதுகளில் DIMO பிரகாசிப்பு
இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, சமீபத்தில் நடைபெற்ற Great Place to Work (GPTW) விருது வழங்கும் விழா 2021 இல், தொடர்ந்து 9ஆவது ஆண்டாக பணியாற்றுவதற்கான சிறந்த இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2ஆவது முறையாக ‘Asia’s Best Workplace 2021’ (ஆசியாவின் சிறந்த பணியிடம்) பட்டத்தையம் வென்றுள்ளது. அத்துடன், நிறுவனத்தின் சிறந்த மக்கள் நடைமுறைகளுக்கான விருதுகளான, திறமை ஈர்ப்பு, உள்வாங்குதல் அடிப்படையில் மக்கள் முன்முயற்சிகளில் சிறந்து விளங்குதல் விருது மற்றும் […]
Keells உடன் இணைந்து பிரத்தியேக சலுகையை வழங்கும் Pelwatte
Pelwatte Dairy Industries நிறுவனமானது, கிறிஸ்மஸ் மற்றும் டிசம்பர் பண்டிகைக் காலத்தை வரவேற்கும் வகையில், Keells உடனான பிரத்தியேக கூட்டாண்மையுடன் 2021 டிசம்பர் 01 முதல் 31 வரை 15% சலுகை தள்ளுபடியில் அவர்களின் பிரத்தியேக தயாரிப்பான உப்பிடப்பட்ட வெண்ணெயை (Salted Butter) வழங்குகிறது. இந்தச் சலுகை குறித்து Modern Trade விற்பனை முகாமையாளர் சமிந்த பத்திரண கருத்துத் தெரிவிக்கையில், “சமையலறைகளில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த காலப் பகுதியே இதுவாகும், குடும்பங்கள், நண்பர்கள், சமூகங்கள் ஒன்று கூடி […]
‘Just Like Mom’ சமையல் சம்பியனுக்கு மகுடம் சூட்டிய சிங்கர்
சிங்கரினால் இவ்வருடம் அன்னையர் தினத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Just Like Mom’ (அம்மாவைப் போலவே) ஊக்குவிப்பு பிரசார நிகழ்வின் இரண்டாம் கட்ட சமையல் போட்டியின் இறுதிப் போட்டி சமீபத்தில் நிறைவடைந்திருந்தது. சமையல் போட்டியின் பங்கேற்பாளர்களில், Labu Kola Pirawuma (பூசணி இலை கூட்டு) எனும் உணவைத் தயாரித்த சச்சினி நுவரபக்ஷ சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு, பெறுமதியான தங்க நாணயத்தைப் பரிசாகப் பெற்றார். ‘Just Like Mom’ பிரசாரமானது, தாய்மார்கள் சமைக்கும் உணவுகளில் தங்களுக்குப் பிடித்த உணவுகளை தனியாக தயாரித்து, […]
Huawei Sri Lanka ‘எதிர்காலத்திற்கான விதைகள்’ 2021ஐ அறிமுகப்படுத்தியது
திறமையான18 பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆண்டு ICT careersதிட்டத்தில் இணைந்துள்ளனர் Huawei Sri Lanka கல்வி அமைச்சு மற்றும் இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் அனுசரணையின் கீழ் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி திறப்பு விழாவுடன் 2021 ஆம் ஆண்டில் ஆறாவது ஆண்டிற்கான எதிர்காலத்திற்கான Huawei விதைகளை அதன் முதன்மையான கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, Huawei Sri […]
Huawei MateView GT 27 அங்குல வளைந்த உயர்-புதுப்பிப்பு உடனான Monitor விரைவில் இலங்கையில் அறிமுகம்
முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei, அதன் Huawei MateView GT 27 அங்குல வளைந்த உயர்-புதுப்பிப்பு கணனித் திரையை (Huawei MateView GT 27-inch curved high-refresh monitor) விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது இலங்கை நுகர்வோருக்கு 2K தெளிவுத்திறன், கேமிங் நிலைக்கான 165-Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் சினிமா வண்ணத்துடன் கூடிய பெரிய அளவிலான பார்வையிடல் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. 27 அங்குல திரை மற்றும் 16.9 எனும் பிரதான வகை திரை விகிதத்துடன் முழுமையாக […]
Mercedes-Benz Service Excellence – பிராந்திய விருது வழங்கும் விழாவில் DIMO ஆதிக்கம்
சமீபத்தில் நடைபெற்ற Mercedes-Benz Service Excellence – பிராந்திய விருது வழங்கும் விழாவில், DIMO, பொது விநியோகஸ்தர் பிரிவில், பிராந்தியத்தில் உள்ள ஏனையவர்களை வெற்றி கொண்டு, Mercedes-Benz AG இன் மதிப்புமிக்க “General Distributor Award” விருதை மீண்டும் ஒருமுறை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் உச்ச திருப்தி சுட்டெண் மற்றும் நிகர ஊக்குவிப்பாளர் புள்ளிகளைப் பெற்றுள்ளதன் மூலம், DIMO புதிய தரநிலைகளை உருவாக்கியுள்ளதுடன், பிராந்திய சேவையில் சிறந்து விளங்குகிறது. இதன் விளைவாக DIMO பிராந்தியத்தில் உள்ள பொது விநியோகஸ்தர்களுக்கு […]
EVOPLAY – இலங்கையின் புத்தம் புது டிஜிட்டல் விளம்பரத் தளம் வெளியீடு
இலங்கையின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தக நாமமான EVOKE INTERNATIONAL LIMITED, இலங்கையின் கையடக்கத் தொலைபேசி சேவைகள் மற்றும் பொழுதுபோக்குத் தொழில்துறைகளுக்கு, மாறுபட்டதும் நவீனத்துமானதுமான தொழில்நுட்பங்களை தொடர்ந்தும் வழங்கி வருகிறது. அந்த வகையில் EVOKE நிறுவனத்தினால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, இணைய வழி மற்றும் செயலி வழியிலான முதன்மைத் தயாரிப்பான EVOPLAY, இலங்கைத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், உரையாடல் நிகழ்ச்சிகள், வீடியோ இசைகள், விளையாட்டு சார்ந்த விடயங்கள், நகைச்சுவை, பொப் கலாசாரம், ஆவணப்படங்கள், ஜோதிடம் போன்றவை உள்ளிட்ட ஏனைய உள்ளடக்கங்களை […]
இளம் மாணவர்களுக்காக கற்பித்தல் மையங்களை மீண்டும் திறக்க British Council திட்டமிட்டுள்ளது
இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலாகிய (British Council) நாம், எதிர்வரும் 2022 ஜனவரி 07ஆம் திகதி முதல், கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தறை ஆகிய இடங்களில், நேருக்கு நேர் கற்பிக்கும் வகுப்புகளை நடாத்துவதற்காக, எமது கற்பித்தல் மையங்களை மீண்டும் திறக்கத் தயாராகி வருவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். கொவிட் தொற்றுநோய் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்பட்டிருந்த நிலையில், எமது மாணவர்களும் ஆசிரியர்களும் நேருக்கு நேர் கற்றலை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, வகுப்பறைகளுக்குத் திரும்ப ஆர்வமாக உள்ளனர். கொவிட் தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து, […]
SLDA மற்றும் Neth FM உடன் இணைந்து வாய்ச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துள்ள Clogard
இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான Clogard, வாய்ச் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் (SLDA) இணைந்து Neth FM வானொலியில் பற்களின் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. COVID-19 தொற்றுநோய் நமது அன்றாட நடைமுறைகளை கணிசமாக மாற்றியமைத்துள்ள நிலையில், அது எமது உணவுப் பழக்கத்தையும் மாற்றியமைத்து அதன் மூலம் எமது பற்களின் பராமரிப்பையும் […]