Latest News Tamil

Toyota Lanka அதன் அநுராதபுர நிலையத்தை அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் இடமாக மாற்றியுள்ளது!

இலங்கையில் Toyota வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களுக்கான பிரத்தியேக விற்பனையாளரும் விநியோகஸ்தருமான Toyota Lanka (Pvt) Ltd, ஜப்பானின் Toyota Tsusho Corporation (TTC) இனது முழுமையான துணை நிறுவனமாகும்.  Toyota Lanka தனது அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் நோக்கில், இலங்கையின் புராதன நகரமான அநுராதபுரத்திலுள்ள தனது சேவை நிலையத்தை அண்மையில் இடமாற்றியுள்ளது. வேகமாக வளர்ச்சியுற்று வரும் இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் அதன் இருப்பை விரிவுபடுத்தும் வகையில், Toyota Lanka நிறுவனத்தின் […]

Latest News Tamil

NEM Construction நிறுவனம், DIMO விலிருந்து TATA LPK 1618 BLASTER டிப்பர்கள் கொள்வனவு

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO நிறுவனம், TATA வாகனங்களுக்கான ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகவும் உள்ளது. அது சமீபத்தில் NEM Construction (Pvt) Ltd நிறுவனத்திற்கு 30 TATA LPK 1618 4 Cube BLASTER டிப்பர்களை வழங்கியிருந்தது. NEM Construction (Pvt) Ltd நிறுவனமானது, நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் தொடர்பான உச்ச CIDA தரத்தை (CS-2) கொண்டுள்ள இலங்கையின் முன்னணி சிவில் பொறியியல் ஒப்பந்ததாரர்களில் ஒன்றாகும். TATA LPK 1618 BLASTER […]

Latest News Tamil

உலகத் தரம் வாய்ந்த ZEISS KINEVO 900 Neuro Microscope கொண்டுள்ள இலங்கையின் முதலாவது தனியார் மருத்துவமனையாக Durdans

இல. 03, அல்பிரட் பிளேஸ், கொழும்பு 03 இல் அமைந்துள்ள Durdans மருத்துவமனை, அதன் சத்திர சிகிச்சை செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், உலகத்தரம் வாய்ந்த ZEISS KINEVO 900 Neuro Microscope யினை நிறுவியுள்ளது. அந்த வகையில் இவ்வகையான நுணுக்குக்காட்டியை பொருத்தியுள்ள இலங்கையின் முதலாவது தனியார் மருத்துவமனையாக Durdans திகழ்கின்றது. சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் உள்ளூர் சுகாதாரத் துறையை மேம்படுத்த வேண்டும் எனும் முயற்சிகளுக்கு அமைய, இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, […]

Latest News Tamil

புதிய சிந்தனையுடன் தினமும் புதிய பிரச்சினையைத் தீர்க்க மீண்டும் 7UP® இன் FIDO DIDO

~இப்புதிய பிரசாரம் 7UP இன் Think Fresh தத்துவத்தை வலுவூட்டுவதுடன், வேடிக்கையான தொடருக்கான மற்றுமொரு பிரசாரத்தை இணைக்கிறது~ தெளிவான புத்துணர்ச்சியூட்டும் பானமான 7UP®, இலங்கை இளைஞர்கள் அன்றாடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டறிவதை ஊக்குவிக்கிறது. 7UP® இன் ‘Think Fresh’ (திங்க் ஃப்ரெஷ் – ‘ப்ரெஷ்ஷா யோசி’) தொடரின் ஒரு பகுதியாக இன்று ஆரம்பிக்கப்பட்ட அதன் இப்புதிய பிரசாரத்தின், சிந்தனையைத் தூண்டும் கருத்து, ஒரு வேடிக்கையான அணுகுமுறையின் மூலம் எம்மை நோக்கி வரும் மாறுபட்ட பந்துகளை […]

Latest News Tamil

பிரிட்டிஷ் கவுன்சிலின் Skills Plus பாடநெறி உயர்கல்வி மற்றும் A/L இற்கு பின் பணிபுரியும் மாணவர்களின் தகவல் தொடர்பாடல் திறனை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

பிரிட்டிஷ் கவுன்சில் உயர்தரப் பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்களுக்காக தற்போது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அதன் Skills Plus ஆங்கில பாடநெறிக்கான மாணவர் பதிவுகளை முன்னெடுத்து வருகிறது. மாணவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொள்ளவும் இந்த பாடநெறி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் பாடசாலை மற்றும் தொழில் பாதை தொடர்பான திட்டங்களில் வாழ்க்கையின் முக்கியமான தெரிவுகளை மேற்கொள்ளும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு, அவர்களுக்கான வாழ்க்கைத் திறன்களுக்கு மேலதிகமாக வழங்கப்படுகிறது. இப்பாடநெறியானது தங்களிடையே […]

Latest News Tamil

Anton இன் Armour uPVC இற்கு சூழலுக்கு பாதிப்பற்றது எனும் மதிப்புமிக்க சான்றிதழ்

Anton Armor uPVC கூரைத் தகடுகளுக்கு, Green Building Council இனால் சூழலுக்கு பாதிப்பற்றது எனும் மதிப்புமிக்க ‘Green Label Certification’ சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அது ‘ISO 9001:2015’ தரச் சான்றிதழையும் பெற்றுள்ளது. Anton நிறுவனத்தின Armour Roofing கூரைத் தகடுகளானவை, அதன் மதிப்பு மற்றும் தரம் காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ‘Anton Armour’ ஆனது, கூரைத் தகடு பிரிவில் இலங்கையில் உள்ள கிரீன் லேபிள் சான்றிதழ் பெற்ற முதலாவது வர்த்தக […]

Latest News Tamil

ஒரு கிளிக்கில் DhanaMaga – நிதிக் கல்வி!

இலங்கையில் இலவச, மும்மொழி, குறுநீள காணொளி அடிப்படையிலான நிதிக் கல்வியறிவு முன்முயற்சியுடனான நிதி உள்ளடக்கத்தை வழங்குவதில் Asia Securities வெற்றி கண்டுள்ளது. இலங்கையில் நிதிக் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான முதலாவது பரந்துபட்ட தனியார் துறை முயற்சி இலங்கையின் முன்னணி முதலீட்டு நிறுவனமான Asia Securities, இலங்கையர்கள் தங்களின் நிதி சார்ந்த எதிர்காலத்தைக் கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதற்கு உதவும் நோக்கில், மும்மொழி நிதிக் கல்வியறிவுத் திட்டமான DhanaMaga (ධනමග / தன மார்க்கம்) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. DhanaMaga, அதன் முதலாவது ஒன்லைன் […]

Latest News Tamil

இலங்கையில் வாகனப் பாவனையாளர்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள CMTA

வாகன உதிரிப் பாகங்களின் கொள்வனவு தொடர்பான LC வசதிகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் தொடர்பில், சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) கவலை வெளியிட்டுள்ளது. வங்கிகளின் இந்த உத்தியோகபூர்வமற்ற கட்டுப்பாடுகளால், இலங்கையிலுள்ள வாகனங்களின் பராமரிப்பு முடக்க நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது பொருட்களின் போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்து மாத்திரமன்றி ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். போக்குவரத்துத் துறை முடக்கத்திற்கு உள்ளானால், அது நாட்டின் முக்கிய வருமானத்தை வழங்குகின்றதும், போக்குவரத்தில் தங்கியுள்ளதுமான, ஏற்றுமதி மற்றும் […]

Latest News Tamil

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் Huawei

Huawei யின் Digital Power Technologies, அடுத்த தலைமுறை Wi-Fi 6 Series தயாரிப்புகளை உள்ளடக்கிய பெரு நிறுவன தீர்வுகள், சேமிப்பக தீர்வுகள் மற்றும் nova 8i ஆகியன அறிமுகம் Huawei அண்மையில், Huawei Digital Power ஊடாக Luna2000, அடுத்த தலைமுறை Wi-Fi 6 தொடர் தயாரிப்புகள், சேமிப்பக தீர்வுகள், புதிய IdeaHubs சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் தயாரிப்புகளை உள்ளடக்கிய பெரு நிறுவன வணிகத்திற்கான டிஜிட்டல் தீர்வுகள் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. அது […]

Latest News Tamil

கிறிஸ்மஸ் உணர்வைத் தூண்டும் பெல்வத்தையின் ஆக்கபூர்வமான சமையல் போட்டி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் முன்னணி பால் உற்பத்தியாளரும், ஒவ்வொரு இலங்கையருக்கும் நன்கு பரீட்சயமான பெயரான Pelwatte Dairy Industries, மகிழ்ச்சியான, வண்ணமயமான, சுவையான நத்தாரைக் கொண்டாடும் வகையில், கடந்த டிசம்பர் மாதத்தில் சமையல் போட்டியொன்றை நடாத்தியிருந்தது. அதன் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களிடையே “Most Creative Dish” (மிகவும் ஆக்கபூர்வமான உணவு) எனும் தலைப்பில், நத்தாரை மையப்படுத்தி இப்போட்டியை நிறுவனம் நடாத்தியிருந்தது. இப்போட்டியானது கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு, பங்கேற்பாளர்களிடமிருந்து 2021 டிசம்பர் 31 வரை அவர்களது […]