நாளாந்தம் புகைப்படமெடுப்பதில் ஆர்வம் கொண்டோருக்கான மகிழ்ச்சிக்குரிய தகவல் என்னவெனில், vivo V20 இன் முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளமையாகும். இதன் பிரகாரம், இத்துறையின் முன்னணி கெமரா அம்சங்கள் மற்றும் உயர்மட்ட அதி நேர்த்தியான AG Glass தொழில்நுட்பத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதுவரை வெளியான படங்கள் மற்றும் விபரங்களின் பிரகாரம், vivo நாட்டின் இளைஞர்களை மையமாகக் கொண்ட பிரதான வர்த்தகநாமமாக அதன் பாரம்பரியத்தை இதன் மூலமும் தொடர்கின்றது. V20 ஊடாக, நாடு […]
Latest News Tamil
Huawei இன் மாபெரும் இணையவழி வெளியீட்டு நிகழ்வு பெரும் எண்ணிக்கையான பார்வையாளர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளது
உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, மாபெரும் இணையவழி வெளியீட்டு நிகழ்வில் சமீபத்திய தொழில்நுட்ப சாதனங்களை வெளியிட்டுள்ளதுடன் அதில் அணியக்கூடிய Huawei Watch FIT, Huawei Freebuds 3i மற்றும் Huawei Watch GT2e ஆகிய மூன்று உயர் உற்பத்தி வரிசைகள் அடங்கியுள்ளன. இணையவழி வெளியீட்டு நிகழ்வுகள் தொடரின் இரண்டாவது மாபெரும் நிகழ்வு ஒரு பாரிய வெற்றியளித்துள்ளதுடன் மேலும் பல நேரடி அலைகளில் (live stream) இணைந்த பெரும் எண்ணிக்கையான பார்வையாளர்களை ஒரு புதிய அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள வழிகோலியுள்ளது. […]
உள்நாட்டு திரவ பால் தேவையை பூர்த்தி செய்யும் ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு Pelwatte Dairy ஆதரவு
இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, உள்நாட்டு பால் தேவையை பூர்த்தி செய்யவதுடன், உள்நாட்டு பாலுற்பத்தியாளர்களின் சமூக – பொருளாதார நிலையை உயர்த்தும் புதிய நோக்குடன் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. உள்நாட்டு பாலுற்பத்தியை மேம்படுத்துவதற்கும், அடுத்த தசாப்தத்தில் உள்நாட்டு திரவ பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அண்மைய உறுதிமொழியை ஆதரிக்கும் வகையில் இது அமைகின்றது. அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பான ‘செழுமை மற்றும் மேன்மைக்கான நோக்கு’, அரச, தனியார் துறை […]
புதிய மடிக்கணிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான தள்ளுபடிகளை வழங்கும் Singer Huawei September Carnival
புதிய அதி நவீன சாதனங்களுக்கும் அசத்தலான விலைக்கழிவுகளை வழங்கும் Singer Huawei Carnival இன் இரண்டாவது கட்டம், செப்டம்பர் இறுதி வரை நடைபெறவுள்ளது. புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளரான Singer ஆகியன இணைந்து செப்டம்பர் மாதத்தின் மீதமிருக்கும் காலப்பகுதியிலும் மடிக்கணிகள், டெப்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு ஆச்சர்யமூட்டும் தள்ளுபடிகளை கொண்டு வருகின்றது. Huawei Carnival 2020 என்றழைக்கப்படும் இந்த hi-tech gala, நாடு பூராகவும் உள்ள Singer விற்பனை நிலையங்களில் […]
தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டுக்காக CSSL உடன் இணையும் Huawei
உலகின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ICT வழங்குனரான Huawei, இலங்கை கணினிச் சங்கத்தினால் (CSSL) ஒழுங்கு செய்யப்படும், இலங்கையின் முதன்மையான ICT நிகழ்வாக விளங்கும் தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டின் (NITC) பங்காளராக இணைந்து கொள்வதற்கு முன் வந்துள்ளது. இவ் வருடம் தொடர்ச்சியாக 38வது முறையாகவும் CSSL, தேசிய தகவல் தொழிநுட்ப மாநாட்டை (NITC) ஒழுங்கு செய்கின்றது. இம்முறை “பேண்தகு டிஜிட்டல் இலங்கையை நோக்கி” எனும் தொனிப்பொருளில், சிறந்த பெறுமதியை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதோடு, பல வெளிநாட்டு […]
ஸ்மார்ட்போன் புகைப்படவியலில் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் Huawei P40 Pro
புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei இனால், இலங்கையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள முதற்தர ஸ்மார்ட்போன் Huawei P40 Pro. இந்த புத்தம் புதிய Huawei P40 Pro தனது Ultra Vision Leica Quad Camera அமைப்பின் மூலம் ஸ்மார்ட்போன் புகைப்படவியலில் புரட்சியை ஏற்படுத்துமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கெமரா என்பது ஏனைய அம்சங்களை விட முக்கியத்துவம் பெறும் சிறப்பம்சமாக மாறியுள்ளதுடன், Quad camera அமைப்பு வரையான ஸ்மார்ட்போன் கெமராக்களின் பரிணாம வளர்ச்சியானது கற்பனைக்கு அப்பாற்பட்டது. Huawei P40 Pro வின் […]
புத்தம் புதிய ZenBook 13 (UX325) மற்றும் ZenBook 14 (UX425) மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS
ASUS நிறுவனம் தனது ZenBook Classic தொடரில், 13.3 அங்குல ZenBook 13 (UX325) மற்றும் 14 அங்குல ZenBook 14 (UX425) ஆகிய இரண்டு புதிய தலைமுறை ultraportable மடிக்கணனிகள் இரண்டை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு மொடல்களும் மிகவும் இலகுவானவை. ZenBook 13 மொடல் வெறும் 1.07 கிலோ எடை கொண்டது. அவை Thunderbolt™ 3 USB-C®, பல தரப்பட்ட இணைப்பிற்காக microSD card reader ஆகியவற்றுக்கு மேலதிகமாக முழு அளவிலான HDMI மற்றும் USB […]
உலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer
இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி உற்பத்தியாளரான Signature Group உடன் கைகோர்த்துள்ளது. இந்த புதிய பங்குடைமையின் மூலம் Signature சமயலறை அமைப்புகள் மற்றும் தயாரிப்புகளை சிங்கர் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கவுள்ளது. இந்த ஒத்துழைப்பு இலங்கையில் Signature வர்த்தகநாமத்தை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது ஐரோப்பியத்தன்மை, நேர்த்தி, ஸ்டைல் ஆகியவற்றைக் கொண்ட, உயர் தரமான மூலப்பொருட்களினால் தயாரிக்கப்படும் உற்பத்திகளை உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கவுள்ளது. […]
இ-சுவாபிமானி விருதுகளுக்காக ICTA இற்கு இணை அனுசரணை வழங்கும் Huawei
உலகின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) வழங்குனரான Huawei, சமூகத்தின் நல்வாழ்வுக்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அப்ளிகேஷன்களின் பயன்பாட்டின் மேன்மையை அங்கீகரிக்கும் இ-சுவாபிமானி டிஜிட்டல் சமூக தாக்க விருதுகள் நிகழ்வுக்காக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்திற்கு (ICTA) இணை அனுசரணை வழங்குகின்றது. இ-ஸ்வாபிமானி என்பது அரசாங்கத்தின் உச்ச ICT நிறுவனமான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் ஒரு முயற்சியாகும். இது அதிமேதகு ஜனாதிபதி […]
Singer Fashion Academy இன் பெஷன் டிசைனிங் சான்றிதழ் கற்கைக்கான விண்ணப்பங்கள் கோரல்
60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் Singer Fashion Academy, இலங்கையின் பெஷன் துறையில் மிகவும் விரும்பப்படும் தகுதியான தனது பெஷன் டிசைன் சான்றிதழ் கற்கை நெறிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பொருட்டு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள Chartered Society of Designers (CSD)இனால் கற்கை நெறி சான்றளிப்பு உறுதிப்படுத்தலை பெற்றதாகும். ஐக்கிய இராச்சியத்தின் Chartered Society of Designers (CSD) இனால் கற்கை நெறி சான்றளிப்பு நெறி சான்றளிப்பு உறுதிப்படுத்தலை பெற்ற இலங்கையில் […]