மிக நீண்டகாலமாக ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்கள் தமது ஸ்மார்ட்போனில் உள்ள மிக முக்கியமானதொரு சிறப்பம்சத்தை முன்னிலைப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தின. எவ்வாறாயினும், நாங்கள் முன்னேறிச் செல்கையில், ஸ்மார்ட் கொள்வனவாளர்கள் அதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கியதன் மூலமாக புரசசர் (Processor), கெமரா (Camera), திரை (Display), மூலப்பொருள் (Material), தோற்றம் மற்றும் உணர்வு (Look & Feel), மிக முக்கியமாக போனின் செயல்திறன் (Performance) போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து வெவ்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு இடையில் ஒப்பிட்டு பார்க்க முடிந்துள்ளது. சமூக […]
Latest News Tamil
கொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் சுகாதார மற்றும்
புகழ்பெற்ற உள்ளூர் பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy, தற்போது நிலவும் கொவிட் 19 தொற்றுநோய் காலப்பகுதியில் அதன் ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் தனது அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியை வலியுறுத்தும் முகமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, நுகர்வோர், ஊழியர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்நிறுவனம் 2020 மார்ச் மாதம் இலங்கையில் தொற்றுநோயின் முதல் அலை ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து பல […]
48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்
உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு மிகப்பெரிய திரையை வழங்குகின்றது. Y7a ஆனது, Huawei யின் முன்னணி நிலையிலுள சலுகைகளுடன் சந்தையில் நுழைந்த இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்று என்பதால், அது பணத்திற்கேற்ற பெறுமதி கொண்டதாக காணப்படுகின்றது. அதன் Quad AI அமைப்பானது, 5,000mAh பாரிய மின்கலம், 4GB RAM […]
புதிய மேம்படுத்தப்பட்ட HUTCH Self Care செயலி மூலமாக HUTCH அனுபவம் உங்கள் விரல் நுனிக்கே
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரானத் திகழும் HUTCH நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பிரபல HUTCH Self Care செயலியின் புதிய தொகுப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறுபட்ட சேவைகளுடன், HUTCH பாவனையாளர்கள் கைமுறையாக topping up செய்வது தொடர்பில் இனியும் கவலை கொள்ளத் தேவையில்லையில்லை. ஏனெனில், இந்த செயலியானது உட்கட்டமைக்கப்பட்ட top up/recharge வசதியுடன் வருகின்றது. இந்த செயலியானது, USSD செயல்படுத்தும் குறியீடுகளை நினைவில் கொள்ள வேண்டிய […]
நீர் இறைத்தல் தீர்வுகளின் முன்னோடியான AGROMAX நுகர்வோர் நீர் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய Abans உடன் கைகோர்ப்பு
நீர் இறைக்கும் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான Agromax, சிறந்த தரமான நீர்ப்பம்புகளை கட்டுப்படியாகும் விலையில் வழங்கி, அனைத்து இலங்கையர்களின் நீர் தேவைகளையும் தீர்க்கும் பொருட்டு, முதற்தர நுகர்வோர் சாதன விற்பனையாளரான Abans உடன் கைகோர்த்துள்ளது. இந்த சிறப்புமிக்க பங்குடமையானது Agromax இற்கு, தேசத்தின் அனைத்து வகையான நீர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொருட்டு உலகத் தரமான நீர்ப்பம்பு வரிசைகளை விநியோகிப்பதற்கு Abans காட்சியறை வலையமைப்பினை பயன்படுத்திக்கொள்ள உதவும். Agromax அனைத்து தரப்பு மக்களும் தூய்மையான தண்ணீரைப் […]
Huawei Nova 7 SE ஸ்மார்ட்போனுக்கு மாற ஐந்து காரணங்கள்
இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய 5G ஸ்மார்ட்போன் ஆன Huawei Nova 7 SE ஆனது பல்வேறு விசேட உள்ளக அம்சங்களுடனும் மாறுபட்ட வடிவமைப்பையும் கொண்டுள்ளது. Nova 7 SE மூலம், Huawei நிறுவனம் நடுத்தர வகை 5G ஸ்மார்ட்போனை சந்தைகள் எங்கும் கிடைக்கும் வகையிலான புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரீமியம் வகை 5G திறனை, நடுத்தர வகை கையடக்கத் தொலைபேசிகளின் விலையில் கொண்டுவந்துள்ளதோடு, அதிலுள்ள அம்சங்களோ, அதன் புகழ்பெற்ற வடிவமைப்பு அமைப்புகளிலோ எவ்வித குறைகளையும் அது மேற்கொள்ளவில்லை Huawei […]
இலங்கையில் 3 ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் vivo
உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான vivo, இலங்கையில் இன்று தனது 3ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுவதுடன், இது இலங்கையிலுள்ள இளையோருக்கான ஸ்மார்ட் சிறப்பம்சங்களுடான தொழில்நுட்ப புத்தாக்கத்தில் புதிய சாதனையையும் குறிக்கின்றது. இந்த வர்த்தகநாமம், உள்ளூர் சந்தையில் நுழைந்ததிலிருந்து, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தயாரிப்புகளை உருவாக்குவதற்கான அதன் நோக்கத்தை வலுவாகக் கடைப்பிடித்து வருகிறது. மேலும், உலகளாவிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த தரமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் ஆர்வத்தை ஆவலுடன் பூர்த்தி செய்து வருகிறது. விலையில் தீவிர கவனம் […]
காயத்ரி ஷானை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்த HUTCH
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரோட்பேண்ட் சேவை வழங்குநரான HUTCH, பிரபல சமூக ஊடக பிரபலமும், திரை நட்சத்திரமுமான காயத்திரி ஷானை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் HUTCH இன் சேவைகளை பயன்படுத்த தயாராகி வரும் இலங்கை தமிழ் சமூகத்தின் ஒரு பரந்த தளத்துடன் மும்முரமாக இணைந்து செயற்பட அந் நிறுவனம் தயாராகி வருகின்றது. தமிழ் பேசும் சமூகத்தினரிடையே நன்கு அறியப்படும், பிரபல நட்சத்திரமான காயத்திரி TikTok இல் 2.5 மில்லியன் பின்தொடர்பவர்களையும், Instagram […]
K Seeds Investments இன் இரண்டாம் தரவரிசையில் முன்னிலை பெற்ற Singer Finance
K Seed Investments நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ‘இலங்கையின் பட்டியல்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள்’ அறிக்கையின் அண்மைய தேசிய தரவரிசையில் சிங்கர் ப்பினான்ஸ்(லங்கா) இலங்கையின் இரண்டாம் தர நிதி நிறுவனங்களின் தரப்படுத்தலில் சிறப்பாக செயற்படும் நிதி நிறுவனமாக தெரிவாகியுள்ளது. K Seed Investments இனால் வெளியிடப்படும் இந்த அறிக்கையானது சிங்கர் ப்பினான்ஸ்(லங்கா) வினை இரண்டாம் தர நிதி நிறுவனங்களுக்கான பிரிவில் ( ரூபா 20 – 100 பில்லியன் சொத்துத் தளத்துடன் கூடியவை) முன்னணி நிறுவனமாக பெயரிட்டுள்ளதுடன், இந்தப் பிரிவில் […]
நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு ரூபா 1 மில்லியன் பெறுமதியான தங்க நெக்லஸ்கள் மற்றும் வீட்டுப்பாவனை பொருட்களை வெகுமதியளிக்கும் ‘Rani Sandalwood’
ஒவ்வொரு வாரமும் தங்க நெக்லஸ்கள் மற்றும் உற்சாகமான பரிசுகளை வெல்லுங்கள்! Swadeshi Industrial Works PLC நிறுவனம் தனது நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கென வாராந்தம் 22 கரட் தங்க நெக்லஸ் மற்றும் மேலும் பல பெறுமதியான பரிசுகளை வழங்கும் ஊக்குவிப்புத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எந்தவொரு ராணி சந்தன சவர்க்கார வெற்று பெட்டிகள் இரண்டினை தமது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலகத்தினை குறிப்பிட்டு “ராணி சந்துன் வாசனா வரம” தபால் பெட்டி 04, கந்தானை என்ற முகவரிக்கு […]