Latest News Tamil

இலங்கை இளைஞர்களுக்கு புத்தாக்க கெமரா மற்றும் செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர்

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய  Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo, நவீன தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் நிரம்பிய Y தொடர் மூலமாக அதன் ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு சிறப்பியல்பு நிறைந்த அம்சங்கள், நீண்ட கால பற்றரி ஆயுள், flash charge தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு ஆகியவற்றை கவர்ச்சிகரமான விலையில் வழங்கி வருகின்றது. Y தொடர் […]

Latest News Tamil

HNB உடன் இணைந்து Steorra லோயல்ட்டி திட்டத்தை வெளியிட்டுள்ள Sterling ஒட்டோமொபைல்

பராமரிப்புக்கு பின்னரான உத்தரவாதத்தை அறிமுகப்படுத்திய ஒட்டோமொபைல் துறையில் முன்னோடி நிறுவனமான Sterling Automobiles Lanka, முன்னணி வங்கியான Hatton National Bank (HNB) உடன் இணைந்து Steorra லோயல்டி திட்டம் என்ற புதுமையான எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு என்றும் முன்னுரிமையளிக்கும் நிறுவனமான Sterling Automobiles, அதன் பயணத்தில் இந்த வர்த்தகநாமத்துக்கு ஆதரவளித்த நுகர்வோர் மற்றும் அதன் சேவைகளைப் பெற எதிர்பார்க்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் நோக்கத்துடன் இந்த முன்னோடி எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் முதன்முறையாக, Sterling […]

Latest News Tamil

பண்டைய ‘அங்கம்பொர’ கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில் சித்தரித்த DIMO

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, “அங்கம்பொர” என்று அழைக்கப்படும் இலங்கையின் நீண்டகால போர்வீரர் பாரம்பரியத்தை சித்தரித்து தனது 2021 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. சுதேச தற்காப்பு கலையான இது, 16 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தழைத்தோங்கியதுடன், இந்த புகழ்பெற்ற கலையை ஆங்கிலேயர்கள் அடக்குமுறைக்குட்படுத்துவதற்கு முன்பு பங்களிப்புச் செய்த போர்வீரர்களை தனது நாட்காட்டியின் ஊடாக கௌரவித்துள்ளது.  இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று பதிவுகளைக் கொண்ட DIMO தயாரித்த 10 வது நாட்காட்டி இதுவாகும். […]

Latest News Tamil

துல்லியமான படங்கள், அசத்தலான செயற்திறனுடன் கூடிய Y51 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள VIVO

உலகளாவிய முன்னோடி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இன்று தனது புதிய நடுத்தர ஸ்மார்ட்போனான Y51 ஐ இலங்கையில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் அறிவித்துள்ளது. இளைஞர்களை மையப்படுத்திய Y வரிசையின் புதிய இணைப்பான இது, 8GB RAM + 128 GB ROM கொண்டு பல்வேறு செயலிகளை மிக இலகுவாகப் பயன்படுத்தத்தக்கவாறு அமையப்பெற்றுள்ளது. Al Triple camera அமைப்புடன்,  புதிய Y51 ஆனது பாவனையாளர்கள் இரவும் பகலும் மிகத் துல்லியமாக படங்களை எடுக்க உதவும் வகையில் Super night camera, […]

Latest News Tamil

உலகின் தலைசிறந்த வணிக நோக்கிலானEpson புரொஜெக்டர்களை புத்தாண்டில் அறிமுகப்படுத்தியுள்ள Singer

இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதன விற்பனையாளரான Singer Sri Lanka PLC , புதிய வருடத்தில் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை புதிய மற்றும் சிறந்த தயாரிப்புகளுடன் வலுவூட்டும் நம்பிக்கையான கண்ணோட்டத்துடன் அடியெடுத்து வைத்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த வணிக நோக்கிலான புரொஜெக்டர்களை சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தியதுடன் இந்த புத்தாண்டைக் கொண்டாடSinger நிறுவனம் Epson   உடன் கைகோர்த்துள்ளது. விளக்கக்காட்சிகள் உட்பட நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகளுக்கு துணையாக அமையும் வகையில் பல வகையான வணிக நோக்கிலான Epson புரொஜெக்டர்களை Singer அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Latest News Tamil

IDH சுகாதார பராமரிப்பு நாயகர்கள் கௌரவிக்கப்பட்டனர்

கொவிட் – 19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் இலங்கை உட்பட முழு உலகிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, நோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்களவு வெற்றிகரமாக செயற்பட்டுள்ளது. அங்கொடையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனை (IDH) நாட்டில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளது, அங்குள்ள ஊழியர்களின் தீவிரமான அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் செய்த பல தியாகங்கள் நிச்சயமாக தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளன. கொவிட் – 19 […]

Latest News Tamil

Huawei Watch GT2 Pro ஸ்மார்ட் கடிகாரம் 101+ மேற்பட்ட உடற்பயிற்சி செயன்முறைகள் மற்றும் Golf mode உடன் கிடைக்கின்றது

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei நிறுவனத்தின் நவீன முதற்தர ஸ்மார்ட் கடிகாரமே, Huawei Watch GT2 Pro. இந்த நேர்த்தியான தோற்றம் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம், ஆரோக்கியம், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் அன்றாட செயற்பாடுகள் என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்தும் பல சிறப்பம்சங்களை வழங்கும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. Huawei Watch GT2 Pro, slide and touch gesture உடன் கூடிய 1.39 அங்குல AMOLED தொடு திரை, power மற்றும் function பட்டனுடன் […]

Latest News Tamil

‘CMA Excellence in Integrated Reporting Awards 2020’ இல் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக ‘ஒட்டுமொத்த வெற்றியாளர்’ விருதினை வென்ற DIMO

இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனமான DIMO, அண்மையில் நிறைவடைந்த மதிப்புமிக்க  “CMA Excellence in Integrated Reporting Awards” நிகழ்வின் 2020 ஆம் ஆண்டுக்கான தொகுப்பில் ‘ஒட்டுமொத்த வெற்றியாளர்’ விருதினை (Overall Winner) தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டிலும் வெற்றி பெற்றதன் மூலம் ஒருங்கிணைந்த  அறிக்கையிடலில் அதன் தலைசிறந்த வெற்றிப் பயணத்தை தொடர்கின்றது. இவ்விருதுகள் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தினால் (Institute of Certified Management Accountants) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பிரதான விருதுக்கு மேலதிகமாக, “சிறந்த […]

Latest News Tamil

Huawei Watch GT2 Pro, அனைத்து சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற சிறந்த ஸ்மார்ட் கடிகாரம்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei,  புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட ஸ்மார்ட்கடிகாரங்கள் மற்றும் அணியக்கூடிய தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியக்கூடிய சாதனங்களின் வரிசையில் Huawei Watch GT2 புதிதாக  இணைந்து கொண்டுள்ளதுடன், இது அதன் மிக நேர்த்தியான தொழில்சார் தோற்றத்துடன் கூடிய வடிவமைப்புக்கு நன்கு பெயர் பெற்றது. மிகுந்த ஆற்றல் மற்றும் வினைத்திறன் மிக்கதுமான அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Watch GT2 Pro புத்தாண்டின் ஆரம்பத்தில் முயற்சி […]

Latest News Tamil

பருவகாலத்தின் மகிழ்ச்சியை பரப்பும் Pelwatte Dairy இன் பண்டிகைக்கால பிரசாரம்

Pelwatte Dairy Industries, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பருவகால மகிழ்ச்சியை அளிப்பதற்காக, ‘Pelwatte உடன் பருவகால மகிழ்ச்சியைப் பரப்புங்கள்’ என்ற பேஸ்புக் பிரசாரத்தைத் தொடங்கியது. 2020 டிசம்பர் 01 முதல் டிசம்பர் 31 வரை நடந்த இந்த பிரசாரத்தில் வீடுகளில் தங்கியிருந்த மக்களை தாம் தங்கள் குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் கொண்டாடியதை சித்தரிக்கும் பருவகால வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தது. இந்த வாழ்த்துக்கள் Pelwatte இன் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டன. இவ்வாறு […]