Latest News Tamil

VIVO V series உதவியுடன் புகைப்படத் தொழிநுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்! – இது தொடர்பில் நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இதோ…

ஸ்மார்ட்போன்  கொள்வனவின் போது அதை நிர்ணயிக்கும் பிரதான  காரணிகளில் ஒன்றாக, மேம்படுத்தப்பட்ட கெமரா அமைப்பு விளங்குகின்றது. கடந்த சில வருடங்களுக்குள் பாரிய வளர்ச்சி கண்ட இந்த ஸ்மார்ட்போன் கெமராவானது தற்போது சந்தையில் விற்பனைக்கு உள்ள விலையுயர்ந்த தொழில்முறை சாதனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. உண்மையில் கூறப்போனால் தற்போதுள்ள புகைப்படப்பிடிப்பாளர்கள் கனமான சாதனங்களை தவிர்த்து விட்டு கைக்கு அடக்கமான, அழகிய ஸ்மார்ட்போன்களின் மீதே அக்கறை செலுத்துகின்றனர். இருப்பினும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களால்கூட நுகர்வோரை திருப்திப்படுத்த முடியாத சில விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக ஒரு புகைப்படத்தை எடுக்கும்போது குறைந்தளவான வெளிச்சமே அவ்விடத்தில் காணப்படுமாயின் குறித்த புகைப்படம் மங்கலாக அல்லது தெளிவற்றதாக  காணப்படும். அதுமட்டுமின்றி சில சமயங்களில் நிறம்கூட நிஜத்தில் காணப்படுவது போலல்லாது வித்தியாசமாக இருக்கும். பொதுவாக கெமராவின்  தவறான ISO அளவு மற்றும்  shutter speed  என்பனவே இதற்கான காரணங்களாக  அமைகிறன. இருப்பினும் ISO அளவு மற்றும் shutter speed என்பவற்றை  குறைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பாக்கலாம்.  இந்நிலையில் மேற்குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு VIVO V series அதிநவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் கெமராவின் இயக்கத்தை மாற்றியயைக்கும் பணிகளில் முக்கிய  கவனம் செலுத்தி  வருகின்றது. மேலும் Mobile imaging எனும் விடயத்தை தனது மூலோபாய திட்டங்களில் ஒன்றாகக் கொண்டு செயற்படுவதன் மூலம் VIVO v21 series சிக்கலான தொழிநுட்பத்தையும் இலகுபடுத்தி புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த கெமராவினை உருவாக்கியுள்ளது. 5G மூலம் இயங்கும் இந்த v21 series  தனது பின்பக்க கமராவில் 64MP OIS இனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இரவில் எடுக்கும் புகைப்படங்களும் மிகத் தெளிவாக காணப்படும். இலங்கையின் முன்னணி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் VIVO V21 ஸ்மார்ட்போனை உபயோகித்து மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் V21 Series மிக முக்கியமான தருணங்களை துல்லியமாக புகைப்படமாக்குவதில் எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கின்றது என்பதனை அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றார்கள். Fig 1 – படம் – பிரியந்த பண்டார பிரியந்த பண்டார ஒரு பிரபல புகைப்படக் கலைஞர் ஆவார்.  அவர் VIVO V21 5G இனைப் பயன்படுத்தி பல அற்புதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில் ” VIVO V21 5G சந்தையில்  உள்ள மிக அற்புதமான ஸ்மார்ட்போன் ஆகும். […]

Latest News Tamil

ஃபாலன் அண்ட்ரியா Singer Hi-Fi Audio மற்றும் Sound Bar வகைகளின் வர்த்தகநாம தூதராக நியமனம்

இலங்கையின் முன்னணி நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்களின் சில்லறை விற்பனையாளரான சிங்கர் (ஶ்ரீ லங்கா) பி.எல்.சி நிறுவனம், இசை பிரபலங்களில் ஒருவரான ஃபாலன் அண்ட்ரியாவை, சிங்கர் HiFI வகைகளின் வர்த்தகநாமத்திற்கான புதிய தூதராக நியமித்துள்ளது. கொழும்பிலுள்ள சிங்கர் தலைமை அலுவலகத்தில் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த வகையில், ஃபாலன் அண்ட்ரியா இரண்டு வருட காலத்திற்கு குறித்த தயாரிப்புகளின் வெளியீடுகள், நிகழ்வுகள் மற்றும் விளம்பர பிரசாரங்களில்  நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளார். ஃபாலன் அண்ட்ரியா ஒரு பிரபலமான […]

Latest News Tamil

V21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்

vivo தனது பிரீமியம் மற்றும் விலையுயர்ந்த வி சீரிஸ் தொகுதியின் ஒரு பகுதியாக, செல்பிக்களை மறுவரையறை செய்வதில் பரவலாக அறியப்படும் இரவு செல்பி சென்ட்ரிக் வி 21 சீரிஸை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறுபட்ட மக்கள் குழுக்கள் மற்றும் அவர்களது தேவையை பூர்த்திசெய்யும் வகையில், V21 சீரிஸ் பிரமிக்கவைக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் வருகின்றது. V21 5G என்பது நவநாகரீக தோற்றங்கள் மற்றும் அம்சங்களை விரும்பும் பயனர்களுக்கான ஒரு அதிநவீன சாதனமாகும். அத்தோடு, காலத்தோடு ஒன்றித்து செல்லும் வகையில் அவர்களது […]

Latest News Tamil

Huawei Nova தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு 5GB இலவச Huawei Mobile Cloud Storage வசதி

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, தனது மிகவும் பிரபலமான Nova தொடரின் எந்தவொரு ஸ்மார்ட்போன்களின் கொள்வனவுக்கும் 5GB இலவச Huawei மொபைல் கிளவுட் சேமிப்பு (Huawei Mobile Cloud Storage) வசதியை வழங்குகின்றது. Huawei Nova தொடரானது, கொடுக்கும் பணத்திற்கு பெறுமதியான வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, Nova வரிசையில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களும் கையடக்கத் தொலைபேசி விரும்பிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை வழங்கும் வகையில் மிக உயர்ந்த தரம் மற்றும் அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. Huawei Nova 7i […]

Latest News Tamil

ஒவ்வொரு Huawei Y7a கொள்வனவுடனும் 5GB இலவச மொபைல் கிளவுட் ஸ்டோரேஜை வழங்கும் Huawei

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் தனித்துவமான ஸ்மார்ட்போன் வரிசைக்கு புகழ் பெற்றது, இது உலகம் முழுவதும் மிகவும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய டிஸ்ப்ளேக்களில் ஒன்றுடன் கூடிய Huawei Y7a, சிறப்பம்சங்கள் பலவற்றுடன் நிரம்பிய சாதனம் ஆகும். அதன் பெரிய திரை காரணமாக, சமூக ஊடக பயனர்கள் மற்றும் மொபைல் கேமர்களிடையே Huawei Y7a மிகவும் பிரபலமானது. Huawei Y7a ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ள போதிலும், இது தற்போது மலிவு விலையில் கிடைக்கிறது. […]

Latest News Tamil

2021 இல் இலங்கையின் 40 சிறந்த பணியிடங்கள் பட்டியலில் Huawei Sri Lanka

Huawei Technologies Lanka நிறுவனம், Great Place to Work® இனால் இலங்கையில் பணிபுரிய சிறந்த இடங்களில் ஒன்றாக சான்றளிக்கப்பட்டுள்ளது ICT தீர்வுகளில் முன்னணி சேவை வழங்குநரான Huawei Technologies Lanka நிறுவனமானது, 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் 40 சிறந்த பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Great Place to Work® நிறுவனத்தின் சுயாதீன ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் ஒரு சிறந்த பணியிடமாக சான்றளிக்கப்பட்டுள்ளது. Great Place to Work® இனால், Huawei Technologies […]

Latest News Tamil

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்திற்கு உதவும் Shield

Hemas Consumer Brands நிறுவனத்தின் முன்னணி கை சுத்திகரிப்பு தரக்குறியீடான Shield, கொவிட்-19 பரவலைத் தடுப்பது தொடர்பான நாட்டின் திட்டங்களுக்கு மீண்டும் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான Hemas Consumer Brands நிறுவனத்தின் முயற்சிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு Shield ஆனது, மேல் மாகாணம் மற்றும் காலியில் உள்ள தடுப்பூசி மையங்களில் 28 கை சுத்திகரிப்பு தொகுதிகளை அமைத்து, அங்கு தடுப்பூசி பெற வரும் பெருமளவான மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த […]

Latest News Tamil

தேவையுடையவர்களுக்கு உதவுவதில் தனது உறுதிப்பாட்டைத் தொடரும் Hemas Consumer

கொவிட்-19 பரவலுக்கு எதிராக போராடி வருபவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், இலங்கை இராணுவ சேவா வனிதா பிரிவுக்கு, தனிநபர் பராமரிப்பு பொருட்களை நன்கொடையாக வழங்க Hemas Consumer முன்வந்துள்ளது. இந்நன்கொடை பொருட்களில், கொவிட் நோயாளிகளின் அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்டும் கணிசமான அளவிலான தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் அடங்கியிருந்தன, இலங்கை இராணுவத்தினால் சீதுவவில் அபிவிருத்தி செய்யப்பட்ட கொவிட்-19 சிகிச்சை நிலையத்திற்கு இப்பொருட்கள் கையளிக்கப்பட்டன. ஓர் உண்மையான உள்ளூர் கூட்டு நிறுவனமாக Hemas Consumer நிறுவனம், கடந்த 2020ஆம் ஆண்டில் […]

Latest News Tamil

Amana Takaful Insurance: பரஸ்பரம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் அனைத்து இலங்கையர்களுடனும் ஒன்றாக

இலங்கையின் முன்னோடி காப்புறுதி வழங்குனரான Amana Takaful Insurance, இந்த கடினமான காலப்பகுதியில் பரஸ்பரம், ஒருமைப்பாட்டுடன் கூடிய தனது பிரதான நோக்கம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வை நிலைநிறுத்தும் மனப்பாங்குடன் பல சமூக  முயற்சிகளை கடந்த சில வாரங்களில் முன்னெடுத்திருந்தது. அனைத்து இலங்கையரையும் பாதுகாக்கும் அதன் உறுதி மொழிக்கேற்ப Amana Takaful Insurance, கோவிட் – 19 தொற்றுநோய், அதேபோல் பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு தனது உதவிக் கரத்தை நீட்டியிருந்தது. இந்த தொடர் சமூக பொறுப்புணர்வு […]

Latest News Tamil

கல்வி அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தொழிற்பயிற்சி தொடர்பான NAITA – Huawei ICT Academy அறிமுகம்

உலகளவில் அங்கீகாரம் பெற்ற மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச வேலைவாய்ப்பு சந்தைகளுக்குத் தேவையான சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற தகுதிகளைக் கொண்ட ‘Smart Technocrats’ (ஸ்மார்ட் தொழில்நுட்பவியலாளர்கள்) உருவாக்குவதற்கான இலங்கையின் நோக்கு மற்றும் முன்னுரிமையை நிறைவேற்றும் நோக்கில் Huawei Sri Lanka அண்மையில்  NAITA உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) ஆனது, கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க […]