Latest News Tamil

Huawei சேவைத் திருவிழா: உங்கள் சாதனங்களை எப்போதும் புதிதாக வைத்திருக்க அற்புதமான சலுகைகளை வழங்குகிறது

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, அதன் சேவைத் திருவிழாவை (Huawei Service Carnival) 2021 ஜூலை 19 முதல் செப்டம்பர் 30 வரை நாடளாவிய சேவை மையங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளது. Huawei தனது விஸ்வாசமான வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சாதனங்களுக்கு புதிய தோற்றத்தை வழங்கும் வகையிலான், பிரத்தியேக சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வெகுமதிகளை வழங்குகின்றது. Huawei சேவைத் திருவிழாவானது, உதிரிப் பாகங்களை மாற்றீடு செய்ய 50% வரையான தள்ளுபடி, ஒரே விலையில் அமைந்த மின்கல […]

Latest News Tamil

CLC Islamic Finance அறிமுகப்படுத்தும் வாதியாஹ்

– வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளுடன் – தங்கத்திற்கும் பாதுகாப்பு Commercial Leasing & Finance PLC (CLC) நிறுவனத்தின் இஸ்லாமிய வணிகப் பிரிவு (IBD) ஆன CLC Islamic Finance, அதன் சமீபத்திய அறிமுகமான வாதியாஹ் (Safe Keeping – பாதுகாப்பாக வைத்து பராமரித்தல்)  சேவையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. இது வழக்கமான தங்கக் கடன்களுக்கான ஒரு மாற்று திட்டமாகும். தங்கத்தை பாதுகாப்பாக வைத்தல் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி இல்லாத கடனை வழங்குவதற்கான சிறந்த கடன் […]

Latest News Tamil

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புதிய பரிமாணத்தை வழங்கும் Huawei Y7a, Huawei Band 6 கலவை

முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei, அதன் பயனர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி விடயத்தில் கவனம் செலுத்தி, ​​பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை வெளியிடுவதில் புகழ் பெற்று விளங்குகின்றது. கடந்த பல ஆண்டுகளாக, Huawei யின் அணியக்கூடிய சாதனங்கள் மிகவும் பிரபலமாகி வருவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேம்பட்ட உடற்பயிற்சி அம்சங்களை வழங்கி வருகின்றன. ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் அணிகலன் ஆகியவற்றின் கலவையானது அதிக உடற்பயிற்சி அம்சங்களை பெறுவதை உறுதி செய்கிறது. தற்போது, ​அதிக பயனுள்ள Huawei Health […]

Latest News Tamil

மாலேயின் வெலேனா சர்வதேச விமான நிலையத்தின் எலவேட்டர், எஸ்கலேட்டர் மற்றும் மூவிங் வோக் செயற்திட்டத்தை தனதாக்கி மேலுமொரு முக்கிய மைல்கல்லை அடைந்த DIMO

இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, மாலேவின் வெலேனா சர்வதேச விமான நிலையத்தில் எலவேட்டர்கள், எஸ்கலேட்டர்கள் மற்றும் மூவிங் வோக்ஸ் போன்றவற்றை விநியோகம் செய்யும், பொருத்தும் மற்றும் பராமரிப்புக்கான செயற்திட்டத்தை தனதாக்கியதன் மூலம் சர்வதேச அரங்கில் மேலுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களுக்கான உலகின் முன்னணி நிறுவனமான ஜேர்மனியின் TK Elevator ( thyssenkrupp என அறியப்படும்) இன் தனித்துவமான தயாரிப்பு வரிசைகளுடன் இந்த செயற்திட்டத்தில் DIMO  ஈடுபட்டுள்ளது. TK Elevator உடனான […]

Latest News Tamil

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய Dell Concept Store இனை கொழும்பில் திறக்கும் Electrodeals

செய்திச்சுருக்கம் தென்கிழக்குஆசியாவின்மிகப்பெரிய Dell Concept Store அங்குரார்ப்பணம் பரந்தஅளவிலான Dell PC க்கள், மடிகணனிகள்மற்றும்கணனிப்பாகங்களைகொண்டமைந்தது கேமிங்ஆர்வலர்களுக்கானபிரத்தியேககேமிங்பகுதி முழுவிபரம் இலங்கையின் முன்னணி சில்லறை தீர்வுகள் வழங்குநர்களில் ஒருவரான Electrodeals பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய Dell Concept Store இனை இலங்கையில் திறந்து வைத்துள்ளது. Electrodeals நிறுவனம் Dell Technologies உடன் இணைந்து இந்த பிரத்தியேக Concept Store இனை அறிமுகம் செய்துள்ளது. இது கணனிகள், மடிகணனிகள் முதல் கணனிப் பாகங்கள் வரை பரந்த அளவிலான Dell நுகர்வோர் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது. […]

Latest News Tamil

இன்மை வென்றிட காத்திருக்கும் தைரியமான பெண்களுடன் ஒன்றிணைவோம்

கடந்த 25 வருடங்களில் இலங்கையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதுடன், அதனுடன் இணைந்தவாறு புற்றுநோய் இறப்பு வீதமும் உயர்ந்து, பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக நாட்டில் புற்றுநோய் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, இதற்காக அரசாங்கம் கணிசமான தொகையை செலவிட்டும் வருகின்றது. புற்று நோய் தடுப்பு, அதனை முன்கூட்டியே கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளில், ​​இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான முயற்சிகள் தற்போது மிகவும் பாராட்டத்தக்கவையாக அமைந்துள்ளன. எவ்வாறாயினும், செலவிடப்படும் நிதி, உணர்வு ரீதியான […]

Latest News Tamil

சக்தி வாய்ந்த கேமிங் அனுபவத்திற்காக உலகளவிய ரீதியில் வெளியிடப்பட்ட realme GT Master Edition Series

realme Book: 2K டிஸ்ப்ளே கொண்ட realme யின் முதலாது மடிகணினியும் அறிமுகம் – வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme அதன் GT தொடரில் புதிய ஆச்சரியமூட்டும் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. realme GT Master பதிப்பு மற்றும் realme GT Explorer Master பதிப்பு ஆகிய இரண்டு பதிப்புகளை இன்று அது சீனாவில் வெளியிட்டுள்ளது. அது தவிர, அதன் தனித்துவமான வடிவமைப்பில் உருவான, மெலிதானதும், 2 K-திரையைக் கொண்டதுமான  realme Book […]

Latest News Tamil

உற்பத்தி மற்றும் வளர்ச்சியை விரிவுபடுத்தும் Pelwatte: எதிர்பாராத காலங்களிலும் விவசாயிகளுக்கும் தொழில்துறைக்கும் தொடர்ந்து ஆதரவு

உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, 2021 உடன் ஒப்பிடும்போது காலாண்டிற்கான பால் சேகரிப்பு வளர்ச்சியை 24% ஆக பதிவு செய்துள்ளது. இந் நிறுவனமானது 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது நாடு முழுவதும் அதன் பால் சேகரிப்பு வலையமைப்பில் ஒட்டுமொத்தமாக 41% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. “இந்த வளர்ச்சியானது நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுமல்லாமல் பாலுற்பத்தியில் ஈடுபட்டுள்ள சமூகங்கள், தொடர்புடைய தொழிற்துறைகள் மற்றும் நுண் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் குறிக்கிறது. நாம் இதுவரை அடைந்துள்ள […]

Latest News Tamil

வேம்பு மற்றும் சந்தனத்தின் இயற்கையான சாற்றுடன் கூடிய புதிய மூலிகை கொலோனை அறிமுகப்படுத்தும் பேபி செரமி

இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி, உயர் தரத்திலாலான பாதுகாப்பு நியமங்களுக்குட்பட்ட குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கி, பல தலைமுறைகளாக நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமமாக திகழ்கின்றது. அதன் பரந்த அளவிலான தயாரிப்பு வரிசையின் புதிய இணைப்பே 100% இயற்கை சாற்றுடன் கூடிய பேபி செரமி வேம்பு மற்றும் சந்தன மூலிகை கொலோன் ஆகும். பெற்றோர்கள் தமது குழந்தைகளின் வாழ்வின் முதல் சில ஆண்டுகளில் சிறந்த கவனிப்பை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில், இக் காலப்பகுதி உடல் […]

Latest News Tamil

தொழில்வாய்ப்பு, கண்ணியமான வேலை மற்றும் தொழில் முயற்சியாண்மை திறன்களைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு வலியுறுத்திய DIMOவின் உலக இளைஞர் திறன் தின வெபினார்

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, ‘தொழிலுக்கான கேள்வி மற்றும் தொழிற்கல்வி – இளைஞர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை தூண்டுதல்’ என்ற தலைப்பிலான வெபினார் மூலம் தொழில்வாய்ப்புக்கான திறன்கள் மூலம் இளைஞர்களை தயார்படுத்தல், கண்ணியமான தொழில் மற்றும்  தொழில் முயற்சியாண்மை போன்றவற்றின் முக்கியத்துவத்தும் தொடர்பில் கவனம் செலுத்தி, உலக இளைஞர் திறன் தினத்தை கொண்டாடியது. இதன் பிரதான உரையை, தொழிற்துறை நிபுணரான, மங்கள பி.பீ யாப்பா – பணிப்பாளர் நாயகம் / பிரதான நிறைவேற்று அதிகாரி இலங்கை […]