Latest News Tamil

உற்பத்தித்திறன் பவர்ஹவுஸ் Huawei MateBook X Pro 2021 இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

மொபைல் உற்பத்தித்திறனுக்காக வடிவமைக்கப்பட்ட மென்ரக உயர் வணிக முயற்சி முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei, புதிதாக மேம்படுத்தப்பட்ட Huawei MateBook X Pro 2021 ஐ இலங்கையில் முழு அளவிலான மேம்பட்ட அம்சங்களுடன் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நேர்த்தியான தோற்றமுடைய, உன்னதமான மடிக்கணினி  சிறந்த செயல்திறன், அனைத்து சூழ்நிலை நுண்ணறிவு மற்றும் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய MateBook X Proவின் முக்கிய பண்புகள் திகைப்பூட்டும் FullView display, பிரமிக்க வைக்கும் தோற்றம், […]

Latest News Tamil

சுய-வடிவமைக்கப்பட்ட Imaging Chip V1 உடன் புதிய புரட்சியை ஏற்படுத்தும் vivo, நீண்டகால தொழில்நுட்ப புத்தாக மூலோபாயத்திற்கும் உறுதிபூண்டுள்ளது

vivo தனது புதிய சுய-வடிவமைக்கப்பட்ட Imaging Chip V1 ஐ கடந்த வாரம் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஊடகங்களுக்கான நிகழ்வின் போது அறிமுகப்படுத்தியது. vivo இந்த நிகழ்வின் போது Imaging Chip V1 ஐ அறிமுகப்படுத்தியதுடன், தனது நான்காண்டு நீண்ட கால மூலோபாயம் தொடர்பிலும் விபரித்திருந்தது. “V1 என்பது முழு-தனிப்பயனாக்கப்பட்ட ஒருங்கிணைந்த சர்க்யூட் சிப் (circuit chip) என்பதுடன், இது முதற்தர நவீன காட்சி தரத்துடன் இமேஜிங் மற்றும் வீடியோ அப்ளிகேஷன்களுக்கானதாகும். இது சுயாதீன ஆராய்ச்சி […]

Latest News Tamil

அமானா தகாஃபுல் காப்புறுதியின் ‘Total Drive Prestige’ சேவை அறிமுகம்

பெறுமதி கூடிய வாகனங்களுக்கென  புதிய காப்புறுதி! அமானா தகாஃபுல் காப்புறுதி நிறுவனத்தால் பெறுமதி கூடிய வாகனங்களுக்கென ஒரு புதிய காப்புறுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வாகன காப்புறுதியானது பத்து மில்லியன் மற்றும் அதற்கு மேற்பட்ட பெறுமதி வாய்ந்த வாகனங்களுக்கென விசேடமாக தயாரிக்கப்பட்டது. அமானா தகாஃபுல் இன் அடிப்படை மோட்டார் வாகன காப்புறுதியில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இக்காப்புறுதிக்கு ‘Total Drive Prestige’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இழப்பு ஏற்படும் பட்சத்தில் குறித்த காப்புறுதியின் மூலம் 100 வீத […]

Latest News Tamil

பால் தரத்தில் பேண்தகு முன்னேற்றத்தை மேற்கொள்ள முழு குளிர் விநியோக சங்கிலி பகுப்பாய்வை முன்னெடுக்கும் Pelwatte Dairy

பல வகையான பாலுற்பத்திகளை மேற்கொண்டு, நாட்டிற்கு மதிப்புமிக்க அந்நிய செலாவணியை சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி வர்த்தகநாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும் அதன் பால் உயர்ந்த தரத்தில் உள்ளது என்பதனை உறுதி செய்வதற்கும் தனது பால் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பிட்டுக் கூறுவதென்றால், Pelwatte யோகர்ட், 2020/’21 நிதியாண்டில் Pelwatte தயாரிப்பு வரிசையில் மூன்றாவது மிக உயர்ந்த விற்பனையைக் கொண்டிருந்ததென்பதுடன், இது முன்னைய ஆண்டை […]

Latest News Tamil

பிரிட்டிஷ் கவுன்சில் FISD உடன் இணைந்து பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக ‘வன்முறை இல்லா எதிர்காலம்’ எனும் திட்டத்தின் மூலம் பதிலளிக்கிறது

பிரிட்டிஷ் கவுன்சிலுடன் புதுமையான சமூக மேம்பாட்டுக்கான அறக்கட்டளை (FISD), இணைந்து பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை (SGBV) மற்றும் இணைய பாலியல் வன்முறைக்கு வழிவகுக்கும், தீங்கு விளைவிக்கும் பாலின விதிமுறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன், ‘வன்முறை இல்லாத எதிர்காலம்’ என்ற திட்டத்தை சிறுமிகள் மற்றும் பெண்களுக்காக முன்னெடுத்தது. யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC), Janathakshan மற்றும் Hashtag Generation ஆகியவற்றுடன் இணைந்து கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை FISD மற்றும் […]

Latest News Tamil

Solex குழுமத்தின் ‘Unico’ நீர்ப் பம்பிகள் 15 வருட வர்த்தகத்தை கொண்டாடுகிறது

40 ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் ஒரு புதிய உற்பத்தியாளர் ஒருவரை ஏற்றுக் கொள்வதில் இலங்கையிலுள்ள நீர்ப் பம்பி நுகர்வோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். வீட்டுப் பாவனை முதல், விவசாயம், தொழில்துறைகள் உள்ளிட்ட அனைத்து நீர்த் தொகுதி துறைகளுக்குமான நீர்ப் பம்பிகளுக்கான நாமமாக ‘Solex’ எனும் புதிய வர்த்தக நாமத்தைத் அவர்கள் தேர்ந்தெடுத்தனர். கடந்த 40 ஆண்டுகளில், Solex பல இலங்கையர்களின் இதயங்களை வென்றுள்ளதுடன், இலங்கையில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகளவில் விற்பனையாகும் நீர்ப்பம்பியாகவும் அது தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. சந்தையில் […]

Latest News Tamil

DIMO மற்றும் Komatsu உலகத்தரம் வாய்ந்த கனரக இயந்திரங்கள் மூலம் இலங்கையை மாற்றியமைக்கும் பணியின் 50 ஆண்டு நிறைவு

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையில் உள்ள உலகப் புகழ்பெற்ற கனரக இயந்திர நிறுவனமான Komatsu உடன் 50 ஆண்டுகால கூட்டாண்மையைக் கொண்டாடுவதுடன், Komatsu தனது வர்த்தக நடவடிக்கைகளின் 100 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றது. பல வருடங்களாக, Komatsu வின் பல்வேறுபட்ட தயாரிப்பு பிரிவுகளானவை, கனரக இயந்திர துறையில் DIMO வின் தயாரிப்பு விநியோகத்தை மீள்வரையறை செய்ய உதவி வருகின்றது. சீமெந்து, கட்டுமானம், சுரங்கத் துறை போன்ற உள்நாட்டிலுள்ள பாரிய அளவிலான கைத்தொழில்களை ஊக்குவிக்கும் அதே வேளையில் […]

Latest News Tamil

புதிய Y53s: அனைத்தையும் உள்ளடக்கிய கட்டுப்படியாகும் ஸ்மார்ட்போன் வெகுவிரைவில் உங்களிடம்

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, தனது புத்தம் புதிய vivo Y53s இன் மூலம்  Y தொடரை மேம்படுத்தவுள்ளது. நுகர்வோருக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு சிறந்த உயர் தரமான அனுபவத்தை வழங்கும் வகையில் சிறந்த கெமராக்கள் மற்றும் நீண்ட சக்திவாய்ந்த பற்றரிகளுடன் சந்தையில் உள்ள சில சிறந்த புதுமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளமைக்கு vivo Y தொடர் நன்கு அறியப்பட்டுள்ளது. புதிய Y53s ஆனது புதிய தர எல்லையை நிர்ணயித்து, புதிய புரட்சிகர மாற்றத்துக்கு வித்திடவுள்ளது. கடந்த சில […]

Latest News Tamil

இலங்கை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை வலுப்படுத்த Study Group இன் இங்கிலாந்து தனிமைப்படுத்தல் நிதி

தனது விரிவான மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு சலுகையின் ஒரு பகுதியாக, முன்னணி சர்வதேச கல்வி வழங்குநரான Study Group, செப்டெம்பரிலிருந்து மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்க மற்றும் வேலை செய்ய உதவுவதற்காக ஒரு புதிய தனிமைப்படுத்தல் உதவி நிதி வழங்கலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. 2021/2022 கல்வியாண்டில் இலங்கை மாணவர்களுக்கு இங்கிலாந்தின் உயர் கல்விப் பாதை (UK Higher Education pathway) திட்டங்களை அணுகுவதற்கு உதவியாக, தனிமைப்படுத்தல் ஹோட்டல் செலவுகளுக்கு உதவும் வகையில், இங்கிலாந்தின் தற்போதைய பயண “சிவப்பு பட்டியலில்” […]

Latest News Tamil

உங்கள் ஆடம்பரமான ஐரோப்பிய வாகனத்தை DIMO CERTIFIED மூலம் விற்கும்போது மன அமைதிக்கு உத்தரவாதம்

இலங்கையின் முன்னணி பெரு நிறுவனங்களில் ஒன்றான DIMO வின், ஏற்கனவே சொந்தமாகக் கொண்டுள்ள வாகனங்களை விற்பனை செய்யும் பிரிவான DIMO CERTIFIED ஆனது, ஐரோப்பிய ஆடம்பர வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை மனதுக்கு அமைதியான வகையில் விற்பனை செய்வதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இலங்கை தரக்குறியீடாக விளங்கும் DIMO, தொடர்ந்தும்  அதன் மீது வைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு நன்றி செலுத்துவதற்காக அது தொடர்ச்சியாக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வருகிறது. அதேவேளை, உங்கள் […]