Latest News Tamil

Huawei Y series ஆனது பண அம்சங்களுக்கான மதிப்பைக் கொண்டு இளைஞர்களை வியக்க வைக்கிறது

Huawei Y series ஸ்மார்ட்போன் ஆனது முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei யின் ஒரு புரட்சிகரமான பாய்ச்சலாகும். Y தொடர் 2020 ஆம் ஆண்டில் Huawei Y6p, Huawei Y5p மற்றும் Huawei Y7a போன்ற பல பிரபலமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டைலான வடிவமைப்புகள் மற்றும் மலிவு விலை புள்ளிகளுக்கான அதிக மதிப்பு காரணமாக இந்த சாதனங்கள் அவற்றின் வகுப்பில் குறிப்பிடத்தக்கவையாகத் திகழ்கின்றது. Huawei Y6p ஆனது பனி துளி காட்சி (dew drop display), […]

Latest News Tamil

Startup Genome யின் உலகளாவிய தொடக்க தொகுதி 2021 அறிக்கையின் பார்வை ஊடான இலங்கையின் தொடக்க தொகுதி அமைப்பு

உலகளாவிய புத்தாக்க கொள்கை ஆலோசனை மற்றும் ஆய்வு நிறுவனமான Startup Genome ஆனது, உலகளாவிய தொடக்க தொகுதி அறிக்கையின் (Global Startup Ecosystem report – GSER) 2021 ஆம் ஆண்டுக்கான பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில், இலங்கையின் தகவல் தொடர்பாடல் (ICT) முகவரான ICTA உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள, இலங்கையின் தொடக்க தொகுதி அமைப்பு தொடர்பான முக்கிய உள்ளார்ந்த விடயங்கள் ஆராயப்பட்டு விபரிக்கப்பட்டுள்ளதன் மூலம் அதன் எதிர்கால முன்னேற்றமானது எவ்வாறு அமைய வேண்டுமென இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. […]

Latest News Tamil

Sri Lanka Institute of Marketing அறிமுகப்படுத்தும் SLIM DIGIS 2.1

எதிர்காலத்திற்கு தயாராகும் இலங்கைக்கு அதிகாரம் வழங்குகிறது இலங்கையின் தேசிய சந்தைப்படுத்தல் தொடர்பான நிறுவனமான, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM), இலங்கையின் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க டிஜிட்டல் விருது வழங்கும் விழாவான SLIM DIGIS 2.1 நிகழ்வு தொடர்பில், கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி ஒன்லைன் மூலம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிமுகம் செய்து வைத்தது. புத்தாக்கம் மற்றும் திறமைகளுக்கு அங்கீகாரம் வழங்கி, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொழில்துறையில் உள்ளவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும் ஒரே விருது விழாவான இது, […]

Latest News Tamil

இலங்கையில் Y53s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் VIVO: தெளிவான புகைப்படவியல், நீடித்த பாவனை மற்றும் துரித பயன்பாட்டு அனுபவத்திற்கான சிறந்த சமூக பொழுதுபோக்கு பங்காளியாகும்

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இளைஞர்களுக்கான தனது Y தொடர் ஸ்மார்ட்போன்களின் புதிய இணைப்பான Y53s இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 64MP Rear கெமராவுடன் கூடிய Y53s , தெளிவான புகைப்பட அனுபவத்தை வழங்கும் Eye Autofocus அம்சத்துடன் கூடிய, Y தொடரின் முதல் ஸ்மார்ட்போனாகும்.  பல அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் தடங்கல்கள் இன்றி இயக்கக் கூடிய வகையில் 8GB + 4GB Extended RAM^ அம்சத்துடன் இது வருவதுடன், இதன் 33W Flash Charge […]

Latest News Tamil

ஓசோன் படலத்தை பாதுகாக்கும் உலகின் தலையாய கடமையை தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் சிங்கர் நிறுவனம்

இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் காப்பதற்காக வளிமண்டலத்தில் காணப்படும் உலகின் பாதுகாப்புக் கவசமே ஓசோன் மண்டலமாகும். சூரியனிலிருந்து வெளியாகும் கழியூதாக் கதிர்கள், மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆற்றல் படைத்ததென்பதை நாம் அனைவரும் கற்றறிந்துள்ளோம். இந்த கழியூதாக் கதிர்களை தன்னகத்தே அகத்துறிஞ்சி உலக உயிர்களைக் காக்கும் ஒப்பற்ற செயலை இந்த ஓசோன் மண்டலம் இன்றளவும் மேற்கொண்டு வருகின்றது. மனித உயிர்களைக் காக்கும் இந்த இயற்கை அரணை, மனிதர்களாகிய நாமே காத்திட வேண்டுமென்ற கருத்தும், அதனை முன்னிறுத்தி […]

Latest News Tamil

கடினமான காலப்பகுதியில் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தொடர்பில் கவனம் செலுத்தும் Pelwatte Dairy

தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை ஆதரிக்கவும், இலவச தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சுத்திகரிப்புப் பொருட்ளை வழங்கவும், வாராந்த எழுமாறான RAPID ANTIGEN பரிசோதனைளை மேற்கொள்ளவும் Pelwatte Dairy நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy, கோவிட் – 19 தொற்றுநோயின் போது அதன் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பாற்பண்ணையாளர்கள் மற்றும் பல்வேறு பங்காளர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் தங்கள் பொறுப்பை வலியுறுத்தும் விதமாக விவேகமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் […]

Latest News Tamil

பல்வேறு தீர்வுகளை வழங்கி இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான DIMO, சுகாதாரத்துறையில் தயாரிப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், இலங்கையின் சுகாதாரத்துறையை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்ல வழிவகுத்துள்ளது. சுகாதாரத் துறையில் DIMO அதன் சமீபத்திய இருதய மருத்துவம் தொடர்பான சாதன வெளியீட்டின் மூலம், உலகின் முன்னணி தரக்குறியீட்டு பிரதிநிதித்துவத்தைப் உறுதிப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையின் இருதயவியல் பிரிவில் அதன் வலுவான நிலையை மேலும் விரிவடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை. இருதய மருத்துவ சாதனங்களை தனது குடையின் கீழ் கொண்டு வந்துள்ளதன் மூலம், […]

Latest News Tamil

நிலைபேறான மின்மயமாக்கல் குறித்து அரசுக்கு CMTA விடுக்கும் ஆலோசனை

மின்சார வாகனங்கள் (EVs) இலங்கையில் மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள வாகனங்களின் எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது எனும் அரசாங்கத்தின் கருத்தை, தெற்காசியாவின் மிக சிரேஷ்ட வாகன சங்கமான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) வரவேற்கிறது. குறைவான புகை வெளியேற்றம் மற்றும்  எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் EV களின் நன்மைகள் மிகவும் தெளிவாக காணப்படுகின்றது combustion என்ஜின்களில் (ICE) இருந்து EV களுக்கு மாறுவது – பொதுவாக மின்மயமாக்கல் என குறிப்பிடப்படும். சரியான திட்டமிடல் மற்றும் தகவலறிந்து […]

Latest News Tamil

ICTA இனால் ‘10,000 Ideas’ அறிமுகம்

சிறந்த யோசனைகளைத் திரட்டி பங்காளர்களுடன் இணைந்து அடுத்த தலைமுறை தொழில்நுட்ப தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, அரசாங்கத்தின் மிகச்சிறந்த ICT நிறுவனமும், தொடக்க தொகுதியை முன்னோக்கி கொண்டு செல்வதில் ஊக்கியுமாகும். அது அடுத்த தலைமுறைக்கு அதிகாரமளிக்கும் நோக்கிலான, தொழில்நுட்ப தொழில் முயற்சியாளர்களுக்கு, தொழில் முனைவுக்கான ஆரம்பத்தை வழங்கும் வகையில் ‘10,000 Ideas’ எனும் தேசிய தொழில்நுட்ப புத்தாக்க திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. தொடக்க தொகுதியின் ஆரம்பிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான பங்காளர்களுடன் […]

Latest News Tamil

Huawei யின் Tablet PC MatePad 11 விரைவில் அறிமுகப்படுத்தப்பவுள்ளது

முன்னணி தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் Huawei நிறுவனம் அதன்   MatePad  தொடரின் புதிய பர்வேறு மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த Huawei MatePad 11 ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. Huawei தொழில்நுட்ப நிறுவனமானது பல்வேறு நுகர்வோர் பிரிவுகளுக்கு சேவை செய்யும் டெப்லெட் PCக்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது மற்றும் பொழுதுபோக்கு, கற்றல் மற்றும் தொழில்முறை வேலை போன்ற அன்றாட பணிகளை எளிதாக்குகிறது. புதிய MatePad 11  Huaweiயில் இருந்து மிகவும் சிறப்பம்சமாக நிரப்பப்பட்ட டேப்லெட்களில் ஒன்றாகவும், சக்தி, […]