இலங்கையில் வீட்டுப் பாவனைக்கான சலவை தொடர்பான தேவைகளுக்கு உயர்தரமான தீர்வுகளை வழங்கி செழுமையான வரலாற்றைக் கொண்ட முன்னணி சலவை பரமாரிப்பு வர்த்தகநாமமாக Hemas Consumer Brands இன் தீவா திகழ்கின்றது. உண்மையான இலங்கை வர்த்தகநாமமான தீவா, 2003 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, வழங்கும் பணத்திற்கு சிறந்த பெறுமதியை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தி, இலங்கையில் மிகவும் அரவணைக்கப்படும் வீட்டுப் பாவனை வர்த்தகநாமங்களில் ஒன்றாக இடம்பிடிக்கும் நோக்குடன் தனது பயணத்தை ஆரம்பித்தது. சலவை தீர்வுகளுக்கு கட்டுப்படியாகும் அணுகலை வழங்கும் […]
Latest News Tamil
ASEAN டிஜிட்டல் மயமாக்கும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்திற்கு அடுத்த ஐந்து வருடங்கள் முக்கியமானவை: NIKKEI-ISEAS மன்றம்
ASEAN பொருளாதார மற்றும் சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு ஒரு டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க ஒப்புக் கொண்டதால், NIKKEI Group மற்றும் ISEAS – Yusof Ishak Institute (ISEAS)நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த டிஜிட்டல் வர்த்தக மன்றம், ஒன்லைன் அமைப்பு மற்றும் தொழில் துறையினரின் மனதை ஒரு நெருக்கமாக நீட்டித்தது. எல்லை தாண்டிய டிஜிட்டல் வர்த்தக கட்டமைப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் பார்க்கப்படுகின்றது. “அடுத்த ஐந்து ஆண்டுகள் ASEAN ஐ உள்ளடக்கிய, நிலையான மற்றும் ஒருங்கிணைந்த […]
SINGER – SIGNATURE பிரத்தியேக Concept Center கொழும்பில் திறப்பு
இலங்கையின் சில்லறை விற்பனை நிறுவனமான சிங்கர், மலேசியாவின் Signature குழுமத்துடன் கடந்த வருடம் கூட்டிணைந்ததன் மூலம், உலகின் முன்னணி சமையலறை தொகுதிகள் மற்றும் அலுமாரிகள், TV டிஸ்ப்ளேகள், workstations போன்ற வீட்டு உபகரணங்களை இலங்கையர்கள் அனுபவிக்க வாய்ப்பளித்துள்ளது. ஐரோப்பிய தன்மை, நேர்த்தி, பாணி, உயர்தரம் மற்றும் நீடித்து நிலைக்கும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட மூலப்பொருட்களாலான உற்பத்திகளை, இலங்கையர்களும் அனுபவிப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாழ்க்கை முறைக்கான தீர்வுகளின் வலையமைப்பை உருவாக்கவும், சிங்கர் குழுவின் தொலைநோக்கு கொண்ட பார்வையானது, […]
வயது வந்தோருக்கான பற்பசை குழந்தைகளுக்கு சிறந்த தெரிவா?
தங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு பெற்றோரும், அவர்களது தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், உணவுகள், மருந்துகள் என்று வரும்போது அதில் சிறந்த தயாரிப்புகளை வழங்கவே விரும்புவார்கள். காரணம் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் அவர்களது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமான குழந்தைப் பருவத்தில், மிக ஆரோக்கியமாகவும் உடல் நலனுடனும் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் சிறுவர்கள் அல்லது குழந்தைகளின் வாய்ச் சுகாதாரம் பற்றி மிக அவதானத்துடன் இருக்கின்றனர். பெரும்பாலான […]
சரும நட்பு தயாரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது
கொவிட்-19 தொற்றுநோயின் தொடர்ச்சியான அச்சுறுத்தல், ஒவ்வொரு தனிநபரும் தங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதை வலியுறுத்தியுள்ளது. தற்போது கைகளின் தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த சரும பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர். காரணம், பல்வேறு சரும பராமரிப்பு பொருட்கள், சரும வரட்சி மற்றும் பொலிவு இழப்பை ஏற்படுத்துவதன் காரணமாக, அவை உண்மையில் சருமத்தின் அழகை பாதிக்கச் செய்கின்றன. தங்கள் சருமத்தின் அழகை முடிந்தவரை தக்கவைத்துக் கொள்ள விரும்பும், அழகு […]
‘சொந்துரு திரியவந்தி’ பிரசாரத்தின் மூலம் புற்றுநோயாளிகளை ஆதரிக்கும் குமாரிகா
இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு தரக்குறியீடான குமாரிகா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இயற்கையான கூந்தல் மூலமான சிகைகளின் தேவையை அதிகரிப்பதனை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. ஒவ்வொரு பெண்ணும், அவரவர் தோற்றத்தைப் பொருட்படுத்தாமல் அழகாக இருக்க வேண்டும் எனும் கருத்தியலை பிரசாரம் செய்ய விரும்பும் குமாரிகா, அதன் உரிய தருணத்திலான மற்றுமொரு முயற்சியின் தொடக்கமான, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, இயற்கையான கூந்தல் மூலமான சிகைகளை அன்பளிப்பாக வழங்கும் ‘சொந்துரு திரியவந்தி’ (அழகினால் தைரியமாக்கப்படுபவள்) தேசிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. […]
‘மன்னா’ 9 தானியங்களுடனான ஆசியாவின் முதலாவது பல் தானிய போசாக்கு கிரக்கர் பிஸ்கட்டை அறிமுகப்படுத்தும் உஸ்வத்த
கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்தர தின்பண்டங்கள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கும் இலங்கையின் பழமை வாய்ந்த இனிப்புப்பண்ட உற்பத்தியாளரான உஸ்வத்த நிறுவனம் (Uswatte Confectionery Works (Pvt) Ltd), 9 தானியங்களுடனான ஆசியாவின் முதலாவது பல் தானிய போசாக்கு கிரக்கர் பிஸ்கட்டை அண்மையில் அறிமுகப்படுத்தி வைத்தது. இந்த புரட்சிகரமான கிரக்கர் பிஸ்கட்டுகள், ஆரோக்கியம் மற்றும் போசாக்கான பொருட்களின் கலவையினால் தயாரிக்கப்படுகிறது. இது சுவை, ஆரோக்கியம் மற்றும் போசாக்கினை நிறைவான வகையில் வழங்குகிறது. புரதம், நார்ச்சத்து, விற்றமின்கள், கனியுப்புகள், […]
உயர் தொழில்நுட்ப ZTE ஸ்மார்ட்போன் வர்த்தகநாமத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Singer
இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதன விற்பனையாளரான Singer Sri Lanka PLC நிறுவனம், ZTE Corporation உடன் இணைந்து ZTE ஸ்மார்ட்போன் வர்த்தகநாமத்தை இணையத்தின் ஊடாக மெய்நிகர் முறையில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் இலங்கையில் அறிமுகப்படுத்தியது. Singer நிறுவனமானது, ZTE வர்த்தகநாமத்தின் தேசிய விநியோகஸ்தர் என்ற வகையில், ஆரம்ப, நடுத்தர மற்றும் முதன்மையான ZTE ஸ்மார்ட்போன்களின் முழுமையான வரிசையை விரைவில் இலங்கையில் காட்சிப்படுத்தவுள்ளது. இந்த மெய்நிகர் நிகழ்வின் போது, அதி நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கவர்ச்சியான வடிவத்துடன் […]
இரண்டாம் காலாண்டிலும் வெற்றிகரமாக பயணத்தை தொடரும் Amana Takaful Insurance
இலங்கையின் முழுமையான காப்புறுதி நிறுவனமான Amana Takaful Insurance (ATI), அதன் 2021 முதல் காலாண்டின் சாதனை மிகுந்த செயல்திறனானது, இரண்டாவது காலாண்டிலும் வெற்றிகரமாக தக்கவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியுடன் ஒப்பிடும் போது இம்முறை 18% விற்பனை வளர்ச்சியை இந் நிறுவனம் அடைந்துள்ளது. இது இலங்கையில் முதல் 10 பொதுக்காப்புறுதி நிறுவனங்களில் ஒன்று, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் அடைந்த இரண்டாவது அதி கூடிய வளர்ச்சியாகும். இது குறித்து ATI இன் […]
ஒன்லைன் கற்றலுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் ‘Clogard Natural Salt Tab Wasana’
Clogard Natural Salt Tab Wasana – முன்னணி வாய்ச் சுகாதார பராமரிப்பு தரக்குறியீடான Clogard இன், டெப் கணனிகளை வழங்கும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டம், எதிர்வரும் 2021, செப்டம்பர் 01 முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம், அதில் பங்குபற்றுவோர், ஒன்லைன் கற்றலுக்கு உதவியளிக்கும் வகையிலான, புத்தம் புதிய Tab கணனிகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து, ஒன்லைன் கற்றலானது மாணவர்களுக்கு மிகவும் சாத்தியமான மற்றும் […]