ஸ்மார்ட் நகரங்கள், நிலைபேறான வளர்ச்சி ஆகியன தொடர்பான ஆய்வுகள் மற்றும் நடைமுறை ஆய்வுகளை உலகளாவிய நிபுணர்ணகள் வழங்குவர் தனது ஏழாவது ஆண்டைக் குறிக்கும் வகையில், மெய்நிகர் உச்சிமாநாட்டை அன்று எதிர்வரும் டிசம்பர் 08, 2021 முதல் ‘PropertyGuru Week’ இடம்பெறும் ஜனவரி 08, 2022 வரை இடம்பெறும் இவ்வாண்டு நிகழ்ச்சி நிரல், தரவு விஞ்ஞானத்தின் முக்கியத்துவம் மற்றும் ரியல் எஸ்டேட்டின் புத்தாக்கம் (data science and innovation in real estate), அத்துடன் கொவிட்-19 இற்குப் பின்னரான […]
Latest News Tamil
உள்நாட்டு பாலுற்பத்தித்துறையில் தன்னிறைவு அவசியமென்பதை ஏற்றுக்கொள்ளும் Pelwatte
Pelwatte Dairy Industries, நாட்டில் பால் விநியோகம் மிகக் குறைவாக காணப்பட்ட நேரத்தில் உள்நாட்டு பால் விநியோகத்தை பூர்த்தி செய்வதில் தனது பங்கை வகிக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இந் நிறுவனம் தனது முழு உற்பத்தித் திறனையும் பயன்படுத்தியதுடன், பலூடா சுவையுள்ள புதிய ஐஸ்கிரீம் வரிசையையும் அறிமுகப்படுத்தியது. பாலுற்பத்திகளை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், நுகர்வோர் பாலுக்கான மாற்றுத் தெரிவை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர். ஏனெனில் இது இலங்கை வீடுகளின் உணவு நடைமுறைகளில் ஆழமாக வேரூன்றியிருந்தமையிலாகும். பால் […]
இளைஞர்களுக்கான முழுமையானதொரு ஸ்மார்ட்போன்: நம்பகத்தன்மை கொண்ட அனுபவத்தை வழங்கும் VIVO Y53s
சந்தையில் கிடைக்கும் பல வகையான தெரிவுகளுக்கு மத்தியில் சரியான ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்வதென்பது இலகுவான காரியமல்ல.உங்கள் முடிவை எளிதாக்க நாங்கள் இங்குள்ளதுடன், எங்கள் வாசகர்கள் தங்கள் அடுத்த ஸ்மார்ட்போனில் என்ன தேடுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும் – நம்பகத்தன்மை. vivo அண்மையில் இளைஞர்களுக்கான Y series இன் புதிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Y53s இனை அறிமுகப்படுத்தியது. Y53s என்பது இளம் ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டதாகும். 8GB + 4GB extended RAM^, Eye Autofocus உடன் கூடிய […]
சுதேசி கொஹோம்ப ஆலோக பூஜா திட்டத்தின் கீழ் எசல பண்டிகையின் போது 5 முக்கிய வரலாற்று வழிபாட்டுத் தலங்களை ஒளியூட்டியது
‘கண்டி ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம், சப்ரகமுவ மஹா சமன் தேவாலயம், தெரணியகல சமன் தேவாலயம், லங்காதிலக ரஜ மஹா விகாரை, ரிதிகம ரிதி விகாரை Swadeshi Industrial Works PLC நிறுவனம், மூலிகைகளிலான தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனமாகும். அது மீண்டும் எசல பண்டிகையின் போது, கண்டி ஸ்ரீ விஷ்ணு மஹா தேவாலயம், சப்ரகமுவ மஹா சமன் தேவாலயம், தெரணியகல சமன் தேவாலயம், லங்காதிலக ரஜ மஹா விகாரை மற்றும் ரிதிகம […]
Huawei Mega Launch நிகழ்வில் ஐந்து புதுமையான தயாரிப்புகள் வெளியீடு
உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அண்மையில் ஏற்பாடு செய்திருந்த Mega Launch வெளியீட்டு விழாவில் அதன் சமீபத்திய தொழில்நுட்ப சாதனங்களை வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பாக Huawei Matebook X Pro 2021, Huawei Mate Pad 11, Huawei Watch 3, Huawei Freebuds 4, Huawei Mate View Monitor ஆகிய முக்கிய ஐந்து தயாரிப்புகளை அது வெளியிட்டிருந்தது. இந்நிகழ்வு அத தெரண 24 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டு, மிக வெற்றிகரமாக இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வு Huawei ஸ்ரீலங்கா […]
CA ஸ்ரீலங்காவின் 42ஆவது தேசிய மாநாடு மற்றும் 20ஆவது CAPA சர்வதேச மாநாடுகளின் Gold அனுசரணையாளராக DIMO
இலங்கையின் முன்னணி பல்வகை கூட்டு நிறுவனமான DIMO, CA ஸ்ரீலங்காவின் 42ஆவது தேசிய மாநாடு மற்றும் 2021 ஒக்டோபர் 06 முதல் 08 ஆம் திகதி வரை இடம்பெற்ற 20ஆவது CAPA சர்வதேச மாநாட்டின் தங்க அனுசரணையாளர் எனும் பெருமையுடன் அதில் பங்கெடுத்திருந்தது. CA ஸ்ரீலங்காவிற்கு இவ்வருடமானது ஒரு விசேட அம்சம் கொண்ட வருடமாக அமைந்தது. காரணம், அது பட்டய கணக்காளர்களின் 42ஆவது தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்திருந்ததுடன், ஆசிய மற்றும் பசுபிக் கணக்காளர்கள் கூட்டமைப்பின் (CAPA) […]
மேம்படுத்தப்பட்ட கலவைகளுடனான புதிய WD-40 Specialist® வகைகளை அறிமுகப்படுத்தும் DIMO
இலங்கையில் WD-40 இற்கான ஒரே விநியோகஸ்தர் எனும் வகையில், இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, அண்மையில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட WD-40 Specialist® வகைகளை உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. WD-40 Specialist® வகைகளை இப்போது கிறீஸ், உராய்வு நீக்கிகள், தூய்மையாக்கிகள் (grease, lubricants, cleaners) ஆகியவற்றுடன் புதிய புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்துடன் வருகிறது. புதிய WD-40 Specialist® வகைகளில், பொதுவான மற்றும் வாகனங்களுக்கான வகை ஆகிய இரு வகைகள் அடங்குகின்றன. பொது வகைகளில், 360ml […]
Study Group அதன் Job Ready திட்டத்தை Teesside பல்கலைக்கழக இலங்கை மாணவர்களுக்கு வழங்குகிறது
மாணவர்கள் சிறந்த ஆற்றல்களைக் கற்றுக் கொள்வதோடு, அது அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெறும் வாய்ப்பை அதிகரித்து, கற்கும் போதே பணியாற்றும் அனுபவத்தை வளர்க்கும் வெளிநாடுகளில் கற்கும் இலங்கை மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான மிக நம்பிக்கைக்குரிய வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னணி சர்வதேச கல்வி நிறுவனமான Study Group, அதன் புதிய இங்கிலாந்து உயர்கல்வி பங்காளரான Teesside பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்களுக்கு அதன் Job Ready திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. Job Ready திட்டமானது, இலங்கை மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் […]
Daraz இலிருந்து vivo V மற்றும் Y Series ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது அற்புதமான பரிசுகளை வென்றிடுங்கள்
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இலங்கையில் தனது ஐந்தாவது வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கையின் முதற்தர பாரிய ஒன்லைன் சந்தையான Daraz உடன் விசேட டயமன்ட்பங்குடமையில் இணைந்துள்ளது. vivo அதன் தொழில்நுட்பம் சார்ந்த இளைஞர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதனால், ஒன்லைன் ஸ்டோருடன் இணைந்து ‘Daraz Turns 5’ பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. இந்த பங்குடமையானது உற்சாகமூட்டும் பரிசுகள் மற்றும் சலுகைகளுடன் கூடிய 7 நாள் நுகர்வோர் சார்ந்த பிரசாரத்தை vivo வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருகின்றது. ஒக்டோபர் 7 முதல் […]
2021 இல் நடுத்தர வகை கையடக்கத் தொலைபேசி தெரிவாக தொடரும் Huawei Nova 7i
2020 ஆம் ஆண்டு Huawei Nova 7i அறிமுகப்படுத்தப்பட்டதோடு, இது இன்று வரை மிகவும் விரும்பப்படும் நடுத்தர வகை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட போதிலும், ஸ்மார்ட்போன் பயனர்களிடையே தொடர்ந்தும் பிரபலமாக இருந்து வருகின்றமைக்கு காரணம், விலைக்கேற்ற வகையில், அது கொண்டுள்ள அம்சங்களாகும். Nova குடும்பத்தின் முந்தைய ஸ்மார்ட்போன் வரிசைகளைப் போன்று, Nova 7i இலும் சிறப்பாக நிறைவு செய்யப்பட்ட அதன் மேற்பரப்பானது அதன் ஈர்க்கப்படும் அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அதன் […]