Latest News Tamil

DIMO வின் PESHA தகைமை IHK ஜேர்மனி மற்றும் AHK Sri Lanka இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

Nuremberg Chamber of Commerce and Industry (IHK) மற்றும் ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் குழு (AHK Sri Lanka) ஆகியன, Diploma in Plant Engineering for Sanitary Heating and Air Conditioning (PESHA) எனும் இலங்கையின் தொழிற்சாலை பொறியியல் டிப்ளோமாவை அங்கீகரித்துள்ளதன் மூலம், இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, மற்றுமொரு மைல்கல்லை அடைந்துள்ளது. DIMO Academy for Technical Skills (DATS) மூலம் வழங்கப்படும் “வெளிநாட்டில் ஜேர்மன் இரட்டை […]

Latest News Tamil

16ஆவது PropertyGuru Asia Property விருதுகள் இறுதிப் போட்டி ரியல் எஸ்டேட்டின் தங்க விருது வென்றவர்களை கொண்டாடுகிறது

இந்தோனேசியாவிற்கான ஏழு பிராந்திய வெற்றிகளில் ஒன்றான, Best Developer (ஆசியா) எனும் வெளிநாட்டு பட்டத்தினை, பிராந்தியம் முழுவதிலும் உள்ள ஒன்பது நிறுவனங்களுடன் சிறந்து விளங்கும் Sinar Mas Land பெற்றத வியட்நாம், சீனா, ஹொங்கொங், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, கம்போடியா, கிரேட்டர் நிசெகோ (ஜப்பான்) ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெற்றியாளர்கள், இப்புதுமையான ஒன்லைன் கொண்டாட்டத்தில் மிக விரும்பத்தக்க பிராந்திய பாராட்டுகளை பெற்றனர் UOL Group Limited குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Liam Wee Sin, 2021 […]

Latest News Tamil

vivo சேவை தினமான டிசம்பர் 21 இல், வாடிக்கையாளர்கள் பிரத்தியேக சேவைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெறலாம்

 உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, டிசம்பர் 21 ஆம் திகதி அதன் ‘vivo Service Day 2021’ ஊக்குவிப்பு நிகழ்வில், பிரத்தியேகமான சேவைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இத்தினத்தில், அங்கீகரிக்கப்பட்ட vivo சேவை மையங்களில் vivo வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன் சாதனங்களுக்கு விசேட சலுகைகள் மற்றும் இலவச சேவைகளைப் பெறலாம். vivo தனது வாடிக்கையாளர்களின் திருப்தியில் அதிக கவனம் செலுத்துவதுடன், இம்முயற்சியின் மூலம், அது இலங்கையிலுள்ள அதன் வாடிக்கையாளர் […]

Latest News Tamil

தனது முதல் சில்லறை விற்பனை நிலையத்தை பஞ்சிகாவத்தையில் திறக்கும் Spectrum Trading

Stafford குழுமத்தின் அங்கமான Spectrum Trading Company (Pvt) Limited நிறுவனமானது, இலங்கையில் உதிரிப் பாகங்கள் மற்றும் வாகன உபகரணங்களின் அங்கீகரிக்கப்பட்ட, மிக விரும்பப்படும் விநியோகஸ்தரும் விற்பனை முகவருமாகும். அது தனது முதலாவது சில்லறை விற்பனை நிலையத்தை, குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி காலிங்க கலுபெருமவின் தலைமையின் கீழ், கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி பஞ்சிகாவத்தையில் திறந்து வைத்தது. இல 01, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10 இல் அமைந்துள்ள இவ்விற்பனை நிலையமானது, நிறுவனத்தின் முதலாவது […]

Latest News Tamil

இலங்கையின் நம்பர் 1, மிகப்பெரும் ஒன்லைன் சந்தையான Daraz உடன் இணைந்து இப்பண்டிகையில் அற்புதமான பரிசுகளை வழங்கும் vivo

 உலகளாவிய ஸ்மார்ட்போன் துறையில் முன்னணியில் உள்ள  vivo, Daraz இன் எதிர்வரும் 12.12 மாபெரும் மலிவு விற்பனை தொடர்பில் அறிவித்துள்ளது. இவ்வருடம் மூன்றாவது முறையாக Daraz உடனான கூட்டாண்மையின் தொடர்ச்சியாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு vivo மீண்டும் வெகுமதிகளை வழங்க உள்ளது. vivo வினது பரவலாக விரும்பப்படும் V மற்றும் Y தொடர் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் அதன் வாடிக்கையாளர்களுக்கு விசேட வெகுமதிகளை வழங்குவதன் மூலம், இந்த பண்டிகை மாதத்தை இன்னும் துடிப்பானதாக மாற்ற vivo விரும்புகிறது. இலங்கையில் […]

Latest News Tamil

Hemas Consumer – Rainforest Protectors Sri Lanka இணைந்து 15,000 மரங்கள் நடும் திட்டத்தின் மூலம் மீள் காடாக்கும் முயற்சியில்

இலங்கையின் வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer, இலங்கையின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் காடுகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை நோக்காகக் கொண்டு 15 ஏக்கர் பரப்பில் காடுகளின் மீளுருவாக்கத்தை ஏற்படுத்துவதற்காக Rainforest Protectors Sri Lanka உடன் அண்மையில் கூட்டு சேர்ந்துள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் Hemas Consumer தலைமை அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்டதன் மூலம் இக்கூட்டாண்மையும் உறுதிபடுத்தப்பட்டது. பேபி செரமி மற்றும் குமாரிகா ஆகியன, Rainforest Protectors of […]

Latest News Tamil

AFC அதன் இரண்டாம் அடுக்கு மூலதனத்தை வலுப்படுத்த துணை நிதியை ரூ. 1 பில்லியனாக திரட்டியுள்ளது

Alliance Finance Co PLC (AFC) இலங்கையின் நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சி துறையின் அபிவிருத்தியை நிதி ரீதியாக வலுவூட்டுவதற்கும் அதற்கு உரிய வசதியை செய்வதற்கும் கம்பனியின் ஒழுங்குமுறை மூலதனத்தை வலுப்படுத்தும் நோக்குடன், அடுக்கு II மூலதனத்தில் 1 பில்லியன் ரூபாவை வெற்றிகரமாக திரட்டியுள்ளது. அடுக்கு II துணைக் கடனானது 5 வருட காலத்தைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் முன்னணி முதலீட்டு வங்கியான Capital Alliance Ltd (CAL) மூலம் கட்டமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கியமான […]

Latest News Tamil

LPLT20 2021/22 உத்தியோகபூர்வ தூய்மை கூட்டாளராக Dettol தேர்ந்தெடுப்பு

லங்கா ப்ரீமியர் லீக் (LPLT20) ரி20 போட்டியின் 2021/22 தொடருக்கான உத்தியோகபூர்வ (Hygiene Parnter) தூய்மைப் பங்காளியாக  Dettol இனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. 2018இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வருடாந்த கிரிக்கெட் லீக் தொடரின் ஆரம்ப பதிப்பு 2020இல் விளையாடப்பட்டது. இதில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றி பெற்றது. கிருமி கொல்லிகள் மற்றும் தொற்றுநீக்கி வகைகளில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் உள்ள Dettol, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற நுகர்வோர் கொள்வனவு பொருட்கள் குழுமமான Reckitt […]

Latest News Tamil

4ஆவது PropertyGuru Asia Property Awards (இலங்கை) நாட்டின் முதன்மையான ரியல் எஸ்டேட் மேம்பாட்டளார்கள், திட்டங்களின் தேடல்

இலங்கையின் மிகவும் ஈர்க்கக்கூடிய சொகுசான மற்றும் வாழ்க்கை முறை மேம்பாட்டாளர்களுக்கான கௌரவத்துடன் முன்னணி ரியல் எஸ்டேட் விருதுகள் திட்டம் மீண்டும் ஆரம்பம் சிறந்த மேம்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையின் சிறந்த விருதுகள் உள்ளிட்ட ஏழு விருதுகளுடன் Home Lands Skyline (Pvt) Ltd 2021 திட்டத்தில் ஆதிக்கம் Kelsey Developments PLC ஆனது, Best Lifestyle Developer விருதையும், Central Park ஜா-எல மற்றும் Ja-Ela and Urban Gateway கொட்டாவ திட்டங்கள் பாராட்டுகளையும் வென்றுள்ளது. PropertyGuru Asia […]

Latest News Tamil

இவ்வருடத்தின் வழிகாட்டல் வழங்குநராக Study Group தெரிவாகியுள்ளதால் பாராட்டு மழை பொழிகிறது

முன்னணி கல்வி வழங்குநரான Study Group, மீண்டும் ஆண்டின் சிறந்த வழிகாட்டல் வழங்குநர் (Pathway Provider) என, உலகளாவிய கல்வி முதலீட்டாளர் விருது விழாவில் பெயரிடப்பட்டுள்ளது. Study Group ஆனது, ஒரு முன்னணி உலகளாவிய கல்வி வழங்குனர் என்பதுடன், அதன் ஒன்லைன் கல்வி நிபுணத்துவ தளமான Insendi ஆகிய இரண்டும் Education Investor’s Pathway நிறுவனம் மற்றும் Education Software Provider விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகள், வணிக ரீதியான கல்வி வழங்குநர்களிடையே சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் […]